Followers

Friday, April 15, 2016

தேர்வில் பிட் அடிக்கும் இவர்களை அல்லவா தடுக்க வேண்டும்?தேர்வில் பிட் அடிக்கும் இவர்களை அல்லவா தடுக்க வேண்டும்?

சில நாட்களுக்கு முன் சிபிஎஸ்ஸி தேர்வெழுத மத்திய அரசு ஆடை கட்டுப்பாடு என்ற போர்வையில் ஹிஜாபுக்கு தடை விதித்ததை பார்த்தோம். ஆனால் அந்த மாணவிகள் மத்திய அரசின் காவி சிந்தனைக்கு அடி பணியாமல் கடைசி வரை சிறை சென்று தங்கள் கோரிக்கையில் வெற்றி பெற்றனர். சிறிது சிறிதாக இஸ்லாமிய அடையாளங்களை இந்தியாவிலிருந்து துடைத்து விடலாம் என்று மோடியும் அமீத்ஷாவும் கனவு காண்கின்றனர். ஆயிரம் மோடிக்கள் வந்தாலும் எனது தாய் நாடான இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானதாகவே என்றும் இருக்கும் என்று சொல்லி வைக்கிறோம்.

இது ஒரு புறம் இருக்க எனது முந்தய பதிவில் ஒரு இந்துத்வாவாதி ஹிஜாப் அணிந்தால் ஈஸியாக மறைத்து பிட் அடிக்கலாம். எனவேதான் மத்திய அரசு ஆடைக்கு தடை விதிக்கிறது என்ற அருமையான காரணத்தை கண்டு பிடித்து பின்னூட்டமாக எழுதியிருந்தார். இங்கு சில படங்களை பதிவிட்டுள்ளேன். ஒரு இந்து பெண் ஹிஜாப் இல்லாமலேயே பிட் அடிப்பதை பாருங்கள். அடுத்து பீஹாரில் தேர்வு அறைக்கு பிட் எப்படியெல்லாம் பப்ளிக்காக பாஸாவதை பாருங்கள். உண்மையில் பிட் அடிப்பதை தடுப்பதுதான் மோடி அரசுக்கு நோக்கம் என்றால் இதனை முதலில் தடுக்கட்டும்.

அடுத்து சம்பளம் வாங்கிக் கொண்டு பரீட்சை ஹாலுக்கு எக்ஸாமினராக வருபவர்களின் வேலையே இது போன்று பிட் அடிப்பவர்களை கண்காணிப்பதுதான். அவர்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்தால் எவரும் பிட் அடிக்க முடியாது.

மேலும் அரை குறை குட்டை பாவாடையோடு வயது வந்த பெண்களும் ஆபாசமாக உடை அணிந்து வருவதை மோடி முதலில் தடுக்கட்டும். கற்பழிப்புகள் அப்போதுதான் குறையும்.

அடுத்து அகோரிகள் என்ற பெயரில் அம்மணமாக பெண்கள் மத்தியில் சுற்றித் திரியும் சாமியார்களுக்கு மோடி அரசு கடிவாளம் போடட்டும். செத்த பிணங்களை தின்றும், கஞ்சா அடித்தும் சுற்றுப் புற சூழலை மாசு படுத்தும் அகோரிகளை முதலில் திருத்தட்டும்.
3 comments:

Dr.Anburaj said...

ஏன்றோ பிஹாாில் நடந்த சம்பவம். ஒரு மாநில நிா்வாகம் சம்பந்தப்பட்டது. பிரமதா் மோடிக்கு இது வேலையில்லை. பிகாா் முதல்வா் செத்தா போயிட்டான்?.உயிரோடுதான் இருக்கின்றாா். அவர் பாா்த்துக் கொண்டிருக்கின்றாா்.நடவடிக்கை எடுத்திருப்பாா். சம்பந்தமில்லாமல் விசயங்களைக் தொடுப்பதில் தங்களுடைய முடடாள்தனத்திற்கு அளவே இல்லை.
தமிழநாடு மேல்நிலைத் தோ்வில் பெலட அணியக்கூடாது.ஹஜஜாப் அணிந்தால் திருட்டுத்தனம் செய்யலாம். நான் ஒரு முஸ்லீம் பெண்.என்னை சோதனை செய்ய இந்து காபீா்களுக்கு உாிமையில்லை என வாதிடலாம்.

Dr.Anburaj said...

மேலும் அரை குறை குட்டை பாவாடையோடு வயது வந்த பெண்களும் ஆபாசமாக உடை அணிந்து வருவதை மோடி முதலில் தடுக்கட்டும். கற்பழிப்புகள் அப்போதுதான் குறையும்.

முஹம்மதுவும் அவரது சகாபாக்களும் பல பெண்டாட்டிகளை வைத்திருந்தாா்்கள்.கூடுதலாக குமுஸ் பெண்களை கற்பழித்து வைப்பாட்டிகளாக வைத்துக் கொண்டாா்கள்.யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட மேற்படி பெண்கள் குட்டைப்பாவாடையா அணிந்து இருந்தாா்கள் ? முஹம்மதுவின் படைகள் நடத்திய கற்பழிப்புக்கு வன்புணா்ச்சிக்கு எந்த உடை காரணம் ? சொல்வீா்களா சுவனப்பிாியன் ஐயா அவர்களே.

mohamed aslam said...

ஆசிரமம் என்ற பெயரில் இந்து ஆ(சாமிகள்) அவர்களிடம் வரும் பக்தைகளுக்கு ஆசாமனியைக் காட்டி மோசம் செய்வதை வழமையாக கண்டு வருகிறோம். இதையெல்லாம் நீங்ககள் கண்டு கொள்வதேயில்லையோ>? நுனிப்புல் மேய்ந்து விட்டு இங்கு சும்மா கக்குவதால் பிரயோசனமில்லை முதலில் உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சியுங்கள்.