
அரசியலில் கார்ட்டூன் வரைந்து தலைவர்களை நையாண்டி செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இங்கு படங்களை பாருங்கள்.
அனைத்து இந்து தலைவர்களையும் வரிசையாக கலாய்த்து விட்டு திருமா வளவனை மட்டும் எப்படி சித்திரித்துள்ளார்கள் பார்த்தீர்களா? கூழை கும்பிடு போட்டு பண மூட்டையை சுமந்து வரும் ஒரு வேலையாளகாக சித்தரித்துள்ளது இந்துத்வா. என்னதான் வெளியில் சமத்துவம் பேசினாலும் உள்ளக் கிடக்கையில் உள்ளது தன்னையறியாமல் வெளி வந்து விடுகிறது.
கார்ட்டூனில் கூட உங்களின் வக்கிரத்தை காட்ட வேண்டுமா? இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் மேல் அப்படி என்னய்யா உங்களுக்கு வெறுப்பு?
1 comment:
சாியாக தான் போட்டு இருக்கிறார்கள் அதல என்ன வக்கிர புத்திய கண்ட ? நீ
Post a Comment