Followers

Sunday, April 03, 2016

தலித்கள் கோவிலின் இடத்துக்குள் நுழைந்ததால் திருவிழா ரத்து



கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் உள்ள அரகரெ கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிழா. தங்களின் மத திருவிழா என்பதால் ஆசையோடு இந்த கிராமத்துக்கு வந்தனர் பெருந் திரளான தலித் மக்கள். ஆனால் மேல் சாதியினர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தலித்களை அனுமதித்தால் தீட்டு பட்டு விடும் என்று கூறி திருவிழாவையே ரத்து செய்துள்ளனர். காரியம்மா என்ற இந்த கோவிலில் இருந்து கிளம்பும் பேண்ட் வாத்தியமும் மேல் சாதி தெரு வழியாகவே போகிறது. தலித் குடியிருப்புக்குள் நுழைவதில்லை. அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் எவரும் சமரசத்துக்கு ஒத்து வரவில்லை. கடைசியில் திருவிழா ரத்தானது.

மகன் செத்தாலும் பரவாயில்லை. மருமகள் தாலியை அறுக்கணும் என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா.... இவ்வளவு அவமானப்படுத்தியும் அந்த மதத்தை விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் தலித்களை சொல்லணும்.

தகவல் உதவி
தி ஹிந்து நாளிதழ்
21-03-2016

http://m.thehindu.com/news/national/karnataka/village-festival-cancelled-over-dalit-entry-into-temple/article8425516.ece

3 comments:

Dr.Anburaj said...


St.Pasavappa has already solved this problems several years back. But the light of St.Pasavappa has not reached this soil.The Government of Karnataka is responsible for this problem. The Government should construct a new temple at a cost of R. 5 croes from the funds of Hindu Relgious Endowment Board Karnataka to the Hindu thalit people.

Dr.Anburaj said...

பொதுப் பிரச்சனைகளில் உங்கள் நிலைப்பாட்டை அன்புடனும் பொறுப்புடனும் விளக்க வேணும்! தமிழில் அன்பே சிவம் என்பது உங்களுக்கும் தெரியும்! உங்க பாஷையில் சொல்லணும்னா..
மாதாச பார்வதீ தேவி
பிதா தேவோ மகேஸ்வரஹ
பாந்தவா சிவ பக்தாய = என் பந்துக்கள், உற்றார் உறவினர் எல்லாம் சிவனடியார்கள் என்று தான் உங்கள் ஸ்லோகமும் சொல்கிறது!

பின்னர் ஏன் இத்துணை காழ்ப்பு?

கனகதாசர் ஜெயந்தி விழா பெங்களூரு விதானசவுதாவில் நேற்று காலை நடந்தது. இதில், கலந்து கொண்ட முதல்–மந்திரி சித்தராமையா, கனகதாசர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ‘கனகஸ்ரீ‘ விருதை சுவாமிராவ் குல்கர்னிக்கும், ‘கனக கவுரவ‘ விருதை சந்திரகாந்த் பிஜ்ஜரகிக்கும் முதல்–மந்திரி சித்தராமையா வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–
சாதி, மதங்களால் வேறுபடுத்தக்கூடாது

கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்டத்தில் செல்வந்தராக பிறந்தவர் தான் கனகதாசர். அவர் 16–ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி ஆவார். கனகதாசருக்கு ஏராளமான செல்வம் இருந்தாலும், அவற்றையெல்லாம் துறந்து விட்டு, ஆன்மிகம் மற்றும் சமூக மாற்றத்திற்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டவர். ஆன்மிகத்துடன், பகுத்தறிவு, மதசார்பின்மை ஆகிய கருத்துக்களை தனது இலக்கியங்கள், பாடல்களில் வடித்து கொடுத்தவர்.

பசவண்ணர் கனகதாசர் வாழ்ந்த காலத்திலேயே சாதி, மதங்களால் மனித சமுதாயத்தை பிளவுப்படுத்தும், துன்புறுத்தும் சம்பவங்கள் அரங்கேறின. மனிதர்களை சாதி, மதங்களால் வேறுபடுத்தக்கூடாது என்று கனகதாசர் தனது பாடல்கள் மூலம் வலியுறுத்தி வந்தார்.

ஆனால் தற்போது நமது நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டது. அதனால் கனகதாசரின் இலக்கியங்களை இன்றைய இளைய தலைமுறையினர் படித்து தங்களை நல்வழிப்படுத்தி கொள்ள வேண்டும்.

சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை போக்க கனகதாசரின் சிந்தனைகள் இளைஞர்களுக்கு வழிகாட்டும். அவரது சிந்தனைகளை கடைபிடிப்பதே, கனகதாசருக்கு நாம் செய்யும் பெருமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சாதிக் கொடுமைகளை இந்நது சமூகம் எதிா் கொண்டுதான் வந்துள்ளது. சாதி பிரச்சனைகள் தீா்க்க கனகதாசரும் பசவண்ணரும் போதும் அரேபிய காடையா்கள் தேவையில்லை.

Dr.Anburaj said...


நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா.... இவ்வளவு அவமானப்படுத்தியும் அந்த மதத்தை விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் தலித்களை சொல்லணும்.

They are slaves to Arabians .They are firm HINDUS.