


பிஞ்சு வயதில் நஞ்சை விதைக்கும் கோலம் பாரீர்!
அஞ்சு வயதில் நஞ்சை விதைத்த கேவலம் பாரீர்!
இந்த அஞ்சு வயதும் பிஞ்சு வயதும் ஹிட்லராகவும்
முசோலினியாகவும் உருவாகவிருக்கும் கோலம் பாரீர்!
குஜராத்தையும், மாலேகானையும் முஸாஃபர் நகரையும்
மீண்டும் நடத்தி சொந்த நாட்டு மக்களை கூறு போட
நினைக்கும் இந்துத்வாவின் நீண்ட கால திட்டம் பாரீர்!
இந்த அஞ்சு வயதும் பிஞ்சு வயதும் வளர்ந்து வந்தவுடன்
பிறந்த நாட்டை அழிக்க இருக்கும் அணு குண்டுகளாகும் பாரீர்!
3 comments:
திருக்குறளில் திருமந்திரத்தின் இந்தியாவில் தோன்றிய வேதங்களில் பகவத்கீதையில் தாயமானவா் பாடல்களில் மனிதன் மட்டுமே காணப்படுகின்றான். அங்கு சாதி மத பேதம் இல்லை. முறையான சமய வாழ்வியல் பயிற்சி கிடைக்காத குறை இந்து சமூகத்தில் மிகக் கடுமையான விளைவுகளை கலாச்சார சீரழைிவுகளை எற்படுத்தி வருகின்றது.ஆா் எஸ்எஸ இயக்கம் தன் வழியில் அதனை அணுகி வருகின்றது.அது தவறு என்றாால் அறநிலையத்துறையை கையில் வைத்து இருக்கும் அரசு சாியான வழியில் இந்து சமய கல்வி பயிற்சியை அளிக்க ஆவன செய்யலாம்.
அதை விட்டு விட்டு தானும் செய்ய மாட்டேன். மற்றவனையும் செய்ய விடமாட்டேன் என்று இந்து சமய கலாச்சார பணிகளை ஆா் எஸ் எஸ வசம் ஒப்படைத்து விட்டு. கிறிஸதவா்களையும் முஸலீம்களையும் தாஜா செய்து மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகள்தாம் குற்றவாளிகள.
சுவாமி விவேகானந்தரது பிறந்த ஜனவாி 12ம் நாள் தேசிய இளைஞா் தினமாக திரு.ராஜிவ் காந்தியால் அறிவிக்கப்பட்டது. விவேகானந்தரது கருத்துக்கள் எத்தனை இளைஞனுக்கு சொல்லப்பட்டது ??????? அரசால் .......போலித்தனங்கள்.
இளைஞா்களுக்கு விவேகானந்தரை அரசு கற்றுக் கொடுத்திருந்தால் இன்றைய இந்தியாவின் முகமே மாறியிருக்கும்.
அற்புதமான மனித வளம் பெற்று இந்தியாவில் சமூக ஒழுங்கும் தனி மனித ஒழுக்கமும் பெருமளவில் பெருகியிருக்கும். கழிவது கழிந்து கலாச்சார புனருதானங்கள் நிறைவேற்றப்பட்டு சமயத்துறை பொலிவு பெற்றிருக்கும்.சமயத்துறை சமூகமும் நன்கு துா்வாரப்பட்ட கிணற்றைப்போல் தெளிந்த நீரை மக்களுக்கு கொடுக்கும் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
இந்திய இளைஞா்களின் உதாரண புருஷா் சுவாமி விவேகானந்தரும்சுவாமி ரெங்கநாதனந்தரும்.
சுவாமி ரெங்கநாதனந்தா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தவா்.அவரது சொற்பாழிவுகள் U Tube ல் நிறைய உள்ளது.படித்து மூடநம்பிக்கைகளை நீககிக் கொள்ளலாம்.
Post a Comment