Followers

Wednesday, April 27, 2016

உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக் கழகம்!





உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக் கழகம்!

எங்கிருக்கிறது தெரியுமா? சவுதி அரேபியாவில். பெண்களுக்கென்றே பல மைல்கள் சுற்றளவில் 'நூரா பல்கலைக் கழகம்' கம்பீரமாக ரியாத்தில் நின்று கொண்டுள்ளது. பல்கலைக் கழகத்தின் உள்ளே மெட்ரோ ரயில் சேவையும் உண்டு. இதிலிருந்து எவ்வளவு தூரம் அதன் சுற்றளவு இருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம்.

உயர்தரமான கல்வி. அதே நேரம் இஸ்லாமிய சட்டங்களுக்குட்பட்டு அந்த முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது அரசு.

ஆடை குறைப்பு இல்லை. ஈவ் டீஸிங் இல்லை: ஆண்களும் பெண்களும் காதல் என்ற போர்வையில் கூடிக் குலாவுவது இல்லை.

படிப்பு, படிப்பு, படிப்பு... அது ஒன்றுதான் இங்கே....

3 comments:

Dr.Anburaj said...

தமழ்நாட்டில் கொடைக்கானலில் அன்னை தெரசா மகளீா் மட்டும் பல்கலைக்கழகம் உள்ளதே.இதுவரை தொியாமலா இருந்தீா். சவுதிகாரன் பண மழையில் குளித்துக் கொண்டிருக்கின்றான். உலகில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களை உடையவா்கள் சவுதி பணக்கார்கள் என்பது ஊருக்கு தொிந்த விசயம். சவுதி பிரபுக்கள் குடும்பத்து பெண்களுக்கு ஆடம்பரமான வசதிகள் கொண்ட பள்ளிகள் தேவைதான்.
இந்தியாவில் அதுபோல் ஒரு பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தி இலவசமாகவோ மிகக்குறைந்த கட்டணம் பெற்றோ கல்வி அளிக்கலாமே.

Unknown said...

Sir,
I would like to know your opinion of saudi Arabia issuing green card only to the muslims (Arabian or non Arabian).

Dr.Anburaj said...


அரேபியனின் முன்னுாிமை அரேபியன்தான். இரண்டாவது அரேபிய அடிமைகள் ஆன முஸ்லீம்கள். 1500 வருடங்களாக இதுதான் நடப்பு.