'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, April 11, 2016
ஒரு மருத்துவருக்கும் எனக்கும் இன்பாக்ஸில் நடந்த உரையாடல்!
ஒரு மருத்துவருக்கும் எனக்கும் இன்பாக்ஸில் நடந்த உரையாடல்!
--------------------------------------------
Hi sir How r u… I want to share u something…
hi fine... yes proceed
I went to NAGORE DHARGA recently. The clerics there in the shrine managed to extract 1000 rupees from me. They almost forced me to donate 3000 rupees. I gave them only 1000
நாகூர் தர்ஹாவை நிர்வகிப்பவர்கள் அயோக்கியர்கள். இப்படித்தான் பணம் பிடுங்குவார்கள். இஸ்லாம் காட்டித் தராத வழி இது. இன்னும் 10 வருடத்தில் அந்த தர்ஹா சிறந்த கல்விச் சாலையாக மாற்றப்படும்.
They initially said they are asking money for give food to poor (anna thanam) . they assured me to give receipt for the same. But no receipt was given . they took the money. Sorry . I felt bad
திருடர்கள்.... அங்கு ஏன் போனீர்கள்? இஸ்லாத்தை அறிய விருப்பமிருந்தால் தவ்ஹீத் ஜமாத் மண்ணடியில் உள்ளது. அங்கு செல்லுங்கள். உங்களுக்கு அனைத்து விபரங்களும் இலவசமாக தருவார்கள்.
நான் சும்மா சென்றேன். அனைத்து விதமான வழிபாட்டு தலங்களுக்கும் வழக்கமாக செல்வேன். பரவாயில்லை. அவர்கள் அறியாமல் செய்கின்றனர்.
ஒரு முறை இதெல்லாம் தவறு என்று தர்ஹாவுக்கு பக்கத்தில் சென்று கூட்டம் போட்டோம். கல்லடி கிடைத்தது. இப்போது நிறைய மக்கள் திருந்தி விட்டார்கள். உழைக்காமல் உண்டு வாழும் அந்த சாயுபுகளின் வருமானம் தற்போது நிறைய குறைந்துள்ளது.
//ஒரு முறை இதெல்லாம் தவறு என்று தர்ஹாவுக்கு பக்கத்தில் சென்று கூட்டம் போட்டோம். கல்லடி கிடைத்தது. // ஹ ஹ ஹா..... இசுலாத்தின் மீது எனக்கு மரியாதை ஏதும் இதனால் குறைந்துவிடவில்லை. எனினும் இவர்களை தங்களை போன்றோர் களையெடுக்க வேண்டும். நாகூர் புகழ் பெற்றது என்றதால் சென்று வரலாமென என் மனைவியுடன் சென்றேன்...
மூடப் பழக்கங்களை ஒழிக்கத்தான் பாடுபட்டுக் கொண்டு வருகிறோம். ஒரு முறை எனது கிராமத்தில் எங்கள் ஊர் பள்ளிவாசலில் 'தொழ வரக் கூடாது' என்று தடுத்து நிறுத்தப்பட்டேன். தற்போது நிலைமை நிறைய மாறியுள்ளது. கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. பிஜே கட்டுரைகள் பல லிங்க் தருகிறேன். படித்து தெளிவு பெறுங்கள்.
http://www.onlinepj.com/books/
http://www.onlinepj.com/bayan-video/nonmuslim_bayan/
http://www.onlinepj.com/bayan-video/siriya_uraikal/new-muslim-bayan/#.Vwpqa9R961s
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment