
எச். ராஜாவுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஜக தலைவர் ராஜா இஸ்லாமிய இயக்கங்களை 'தீவிரவாதிகள்' என்று சொல்லியுள்ளார்.
உண்மைதான்.. சென்னை வெள்ளத்தில் ராணுவமே உள்ளே நுழைய அச்சப்பட்ட இடங்களிலெல்லாம் தன் உயிரையும் பொருட்படுத்தாது பல இந்து மக்களை காப்பாற்றினானே அது தீவிர பற்றுதானே...
சென்னை வெள்ளத்தில் கர்பிணி பெண்ணை காப்பாற்றினாரே யூனுஸ் அவரது பெயரையும் தனது குழந்தைக்கு வைத்தாரே அந்த சகோதரியிடம் கேட்டுப் பார் யார் தீவிரவாதி என்று!
ரத்த தானத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னிலை வைக்கிறது தவ்ஹீத் ஜமாத். பலன் பெறுவது அதிகம் இந்துக்களே! நம்பிக்கையில்லை என்றால் தமிழக அரசிடம் சென்று உண்மையை அறிந்து கொள்.
தமிழகமெங்கும் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி பல தமிழர்களின் உயிர்களை காத்து வருவதும் இதே இஸ்லாமிய அமைப்புகள்தான்.
தனது கட்சியை யாரும் கண்டு கொள்ளாமல் அம்போ என்று விட்டு விட்டார்களே என்ற வயிற்றெரிச்சலில் ஏதேதோ உளறி வருகிறார் ராஜா!
'பாரத் மாதா கீ ஜே' என்று சொல்லாதவர்களை தலையை வெட்டுவோம் என்று சொல்லும் கயவர்கள் நிறைந்த கூட்டம்தானே உனது கூட்டம் ராஜா!
ஆட்சியை பிடிக்க இந்துக்களை முஸ்லிம்களையும் மோத விட்டு ஓட்டு அறுவடை செய்யும் கேடு கெட்ட கட்சி நடத்தும் ராஜாவே! உனது வார்த்தைகளை இந்துக்களே ஏற்க மாட்டார்கள்.
சொந்த மக்களான தலித்களை முதலில் மனிதர்களாக மதிக்கக் கற்றுக் கொள். கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்தப் பார். தலித்களையும் ஆலய பிரவேசம் செய்ய வை. அதன் பிறகு இஸ்லாமியர்களுக்கு உபதேசம் செய்ய வா!
1 comment:
முஸ்லீம்கள் பிற மக்களை காபீா்கள் என்று இழிவு படுத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றாா்கள்.மும்பையில் குண்டு வைத்த குற்றத்திற்காக 3 முஸ்லீம்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்திாிகை செய்திகளைப் போட மாட்டீர்கள்.
ஆகவே அடிக்கடி கலகம் ஏற்படுகின்றது.இதற்கு முழுக்காரணம் முஸ்லீம்களின் பிாிவு மனப்பான்மை. மற்றும் அரேபிய அடிமைத்தனம். திரு.சிக்கந்தா் பகத் திரு.அப்பாஸ் போன்ற முஸலீம்கள் பாரதிய ஜனதாக் கட்சியில் உள்ளாா்கள்.
பாதிக்கப்பட்ட முஸலீம் மக்களுக்கு உதவிட செல்வதில் நன்மைதான். கோவை மும்பை குண்டு வெடிப்புகளை பயங்கர நாச செயல்களைச் செய்தவா்கள் முஸலீம்களே.
அவர்கள் திருந்த ஆவன செய்யுங்கள்.
குரான் முஹம்மதுவும் யாா் மனதில் இருக்கின்றதோ, அந்தக் கூட்டம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் என்பது 1600 வருட அனுபவ பாடம்.
திரு.ராஜா அவர்கள் பாவம் பயங்கரவாத கல்அடி பட்டவா். பட்ட இந்துக்களின் வேதனையை உணா்ந்தவா். ஒலமிட்டு விட்டுப் போகட்டுமே!
Post a Comment