
நாகையில் மீண்டும் அரங்கேற்றம் சாதியக் கொலை!
சாதி மாறி காதலித்ததுதான் இந்த இரு கொலைகளுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவர்களை கொலை செய்து தூக்கில் ஏற்றியுள்ளார்கள்.
மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதது என்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ! சாதி வெறிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறதோ?
1 comment:
இது போன்ற கௌரவக் கொலைகள் முஸ்லீம்கள் மத்தியில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஒரே ஒரு வித்தியாசம்.இந்துக்கள் மத்தியில் நடைபெற்றால் அது பகிரங்கமாக விவாதிக்கப்படும். கருத்துக்கள் அலசப்படும். முஸ்லீம்கள் மத்தியில் நடைபெற்றால் அதுகுறித்து யாரும்அ விவாதம் செய்ய மாட்டாா்கள்.
Post a Comment