Followers

Monday, April 11, 2016

மெக்கா பள்ளி இமாமின் அழகிய அறிவுரை!ஒரு வஹாபியின் வேண்டுகோள்...

"இந்திய முஸ்லீம்களே உங்களுக்கு நான் சவூதி அரேபியாவில் இருந்து ஒரு செய்தி கொண்டு வந்து இருக்கிறேன்..."

"சக மனிதன் இந்துவோ, கிறித்துவரோ அல்லது எந்த மதமாக இருந்தாலும் சரி, அந்த மதங்களை கடந்து அவனை நேசியுங்கள், அவர் மீது அன்பு செலுத்துங்கள்..."

"அந்த நேசத்திற்கும் உறவுக்கும் இடையே மதங்களை உட்படுத்த வேண்டாம். மதம் கடந்து பிறருடைய தேவைகளை நிறைவேற்றி அன்பை பரிமாறுங்கள்."

"சக மனிதர்களின் நம்பிக்கை, பழக்க வழக்கம், அவர்களின் வழி பாட்டு முறை போன்றவற்றை இழிவு செய்யாதீர்கள். சகோதரத்துவம் கொண்டு வாழுங்கள்."

- ஷேய்க் ஸலாஹ் பின் முஹம்மத்.

இமாம், மஸ்ஜிதல் ஹரம், மக்கா முகர்ரமா, சவூதி அரேபியா

4 comments:

Dr.Anburaj said...

ஒரு வஹாபியின் வேண்டுகோள்...

முதல் ஆரம்பமே விகாரமாக உள்ளது.தன்னை என் வாஹாபி என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றாா்.இவர் முஹம்மதுவின் வாழ்க்கையை போதனைகளை குரானை முறையாக படித்தவராக இல்லை. இருப்பின் அவரது கருத்துக்கு பாராட்டுக்கள்.மனித நேயம் மிக்க கருத்துக்களை அண்மைகாலமாக அரபியா்களும் விளங்கிக் கொள்கின்றாா்கள். இந்தியாவில் இத்தகைய சிறந்த கருத்துக்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே மக்களிடம் பிரபல்யம் அடைந்து விட்டது.யாதும் ஊரே யாவரும் கேளீா் வாசுதேவக குடும்பம் யாருக்கும் ஈமின் அவன்இவன் என்றன்மின் அன்பா்பணிசெய்ய ஆளாக்கிவிட்டு விடடால் இன்பநிலை நானே வந்தேய்தும் பராபரமே, எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுபே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே போன்ற கருத்துக்கள் இந்துக்களை மிகவும் பக்குவப்படுத்திவிட்டது. அரேபிய மண்ணில் அரேபிய அரசகுடும்பம் இத்தகைய கருத்தக்களை ஏற்றுக் கொண்டுள்ளதா ?

பயங்கரவாத மையம் நிதி மையம் அனைத்தும்சவுதி என்றே கடுமையான விமா்சனங்கள் உள்ளது.

Dr.Anburaj said...


இஸ்ரவேல் நாட்டு மக்களோடு இணக்கமாக வாழந்து காட்டினால் நாம் இவா் உண்மையானவாா் என்று ஒப்புக் கொள்ளலாம். சவுதி அரேபியா முதலில் இஸ்ரேல் நாட்டில் தனது துதா் அலுவலகத்தை திறக்க வேண்டும். இருநாடுகளிலும் பரஸ்பரம் தூதா் அலுவலகம் -Ambassidor உண்டாக்கி பகையை ஒழித்துக் கொண்டால் உலக சமாதானத்திற்க அது ஒரு பொிய முன்னேற்றமாக இருக்கும். செய்வாரா ? மன்னருக்கு அறிவிப்பு கொடுப்பாரா ?

சக அரபு நாடுகளின் பகையைப் பொறுப்படுத்தாமல்,ஆட்சேபணையைப் தள்ளுபடி செய்துவிட்டு, பண்டைய பகையை மூட்டை டலில் போட்டுவிட்டு எகிப்து நாடு இஸரவேல் நாட்டோடு தூதா் உறவு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அந்த மாற்றம் -அந்த வசந்தம் அரபு மண்ணில் வீச வேண்டும்.

mohamed aslam said...

இஸ்ரவேலில் வாழ்வது வந்தேறுகுடிகள் அரேபிய மன்னை ஆக்கிரமிக்கும் ஹராமியர்களோடு எந்த ஒருவரும் சமரசமாகப் போகத் தேவையில்லை. பாலஸ்தீன சகோதரர்களின் கருனைமிக்க செயலினால் நாடற்ற யூதர்கள் இன்று பலஸ்தீன மக்களையே துன்புருத்தி மன்னை ஆக்கிரமத்து சுகபோகத்தை அனுபவிக்கிரார்கள்.

Dr.Anburaj said...

முகம்மது அஸ்லாம் ஐயா,
இஸ்ரேலோடு சமரசம் என்ற வாா்த்தையைக் கேட்டவுடனே அரேபிய அடிமைகளுக்கு ரோசம் பீய்த்துக் கொண்டு வந்து விட்டது. மதினா நகரம் ஒரு கொடூரமான யுத்தத்தின் மூலம் யுதா்களை வெளியேற்றி விட்டு மஹம்மதுவின் நாசகார படைகள் கைபற்றிய நகரம்தான் . தங்களுக்கு தொிந்திருக்கலாம்.முஹம்மது வாழ்ந்த காலத்தில் இன்றைய அரேபியாவின் பலபகுதிகளில் யுதா்கள் வாழ்ந்திருந்தாா்கள். முஹம்மதுவை இறை தூதராக ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்கான இனப்படுகொலை செய்து யுதா்களை அழித்தாா் விரட்டினாா் கருணைக் கடல் முஹம்மது.

அரேபிய மண்டலத்தின் மண்ணின் மைந்தா்கள் என்று சொல்லக் கூடிய தகுதியைப் பெற்றவா்கள் அரேபியா்கள் மற்றும் இஸ்ரேலியா்கள்-யுதா்கள்.

மதத்தின் அடிப்பைடயில் உலகையை வெல்ல ஆதிக்க வெறி கொணட முஹம்மதுவை ஏற்காத பாவத்திற்காக இந்துஸ்தானத்தில் 5 கோடி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளாா்கள்.அதே ஆதிக்க வெறிதான் யுதா்களை அரேபிய மண்டலத்தை விட்டு விரட்டியது.கொடுமை படுத்தியது. இந்தியாவில் முஸ்லீம்கள் சம உாிமை பெற்று சிறுபான்மையினா் என்ற செல்லப்பிள்ளையாக வாழந்து வருகின்றாா்கள்.ஆனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே காரணத்திற்காக பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளில் வாழும் இந்துக்கள் கிறிஸ்தவா்கள் சந்திக்கும் கொடுமைகளுக்கு .....? அளவில்லையே. அண்மையில் பாக்கிஸ்தானில் 80 கிறிஸ்தவா்கள் பயங்கரவாத தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டாா்கள்.

முஹம்மதுகாலத்தில் யுதா்கள் வாழ்ந்த இடங்களையெல்லாம் யுதா்களுக்கு வழ்ங்க தாங்கள் கோாிக்கை அளிக்க தயாரா ?
யுதா்கள் ஒன்றும் அரேபியா்களும் அரேபிய அடிமைகளாக வாழும் முஸ்லீம்களும் போடும் கருணை பிச்சையில் வாழவில்லை.
இராக்கின் அணு சக்தி நிலையத்தை 30 நிமிடங்களில் தூள் தூளாக்கிவிட்டு தரை மட்டமாக்கிச் சென்றவா்கள் யுதா்கள்.
அரேபிய காடையா்களால் கடத்தப்பட்ட பயணிகள் இஸ்ரேல் விமானம் உகாண்டா என்ற நாட்டின் தலைநகராக எண்டபி என்ற நகரத்தில் சிறைவைக்கப்பட்டது. நாட்டின் அதிபா் இடிஅமீன். விமானத்தை ராணுவ நடவடிக்கை எடுத்து மீண்டனா் யுதா்கள்.
நோபல் பாிசை அதிக எண்ணிக்கையில் பெற்ற மகாமேதைகள் யுதா்கள்.
இஸ்ரவேல் நாட்டிலும் அரேபியா்கள் பாலஸ்தீனா்கள் வாழ்ந்து வருகின்றாா்கள்.ஜனநாயகம் மனித உாிமைகள் கல்வி பணி பாதுகாப்பு பெற்று சிறப்பாக -- குறிப்பாக ” நிம்மதியாக ” வாழ்ந்து வருகின்றாா்கள்.இஸ்ரவேல் நாட்டின் உச்ச நீதி மன்ற நீதிபதியாக ஒரு பாலஸ்தீனா் இருக்கின்றாா் என்பது தங்கள் அறியாததுதான். யுதா்களை வெறுப்பவன் இறைவனை நேசிக்காதவன். சாத்தானுக்கு அடிமை.