Followers

Wednesday, April 27, 2016

ஆஸ்திரேலியாவில் நீதிபதியாக பதவியேற்ற இலங்கை பெண்!





இலங்கை கல்ஹின்ன பாடசாலை வீதியைச் சேர்ந்த மசூத் - சாஹிரா தம்பதிகளின் புதல்வியான உர்ஃபா மசூத் ஆஸ்திரேலியாவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டிலிருந்து வக்கீலாக பணி புரிந்து வந்தார். தற்போது விக்டோரியாவின் நீதிபதியாக பணியில் அமர்ந்துள்ளார். ஒரு தமிழ்ப் பெண் நீதிபதியாக அமர்ந்துள்ளது நம் அனைவருக்கும் பெருமையே!

பெண்கள் முன்னேற்றத்திற்கு ஹிஜாப் ஒரு தடையே அல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் உர்ஃபா.

வாழ்த்துக்கள் சகோதரி....

5 comments:

Unknown said...

Sharia rejects female as a judge is it true or not?

Dr.Anburaj said...


உடையில் கண்ணியம் ஒரு இலக்கணம் என்பது ஆண் பெண் அனைவருக்கும் பொதுவானது.அவசியம் ஆனதுஇ.தவிா்க்கக் கூடாது.

Unknown said...

Hello sir,
Why are u not answering my questions at least you would have approved the comment to be posted. Need a reply.

Unknown said...

Hello sir,
Why are u not answering my questions at least you would have approved the comment to be posted. Need a reply.

Dr.Anburaj said...


பெண்கள் ஆட்சியாளராக இருந்தால் உருபபடாது என்று உம்மு என்ற பெண் ஆட்சி செய்ததைக் குறித்து முஹம்மது கருத்து தொிவித்துள்ளாா். அந்த பெண் ஆட்சி செய்த பகுதியின் மீது படையெடுத்து 70 வயதான அப்பெண்ணின் இருகால்களையும் இரு ஒட்டகங்களில் கட்டி ஒட்டகங்களை எதிா் திசையில் ஓடச் செய்து உடலை இரண்டாக கிழத்தாா்கள். அவருத 21 வயது மகளை முஹம்மதுவின் மாமா வயது 75 வீரருக்கு குமுஸ் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள கொடுத்தனா.