
அவர்கள் பாரத மாதாவை கொலை செய்திருக்கிறார்கள்.
-------------------------------------------
முன்பு தேசத் தந்தை மஹாத்மா காந்தியை கொன்றார்கள்...
பிறகு இந்திய குடிமகன் அக்லாக்கை மாட்டுக் கறி என்ற பொய்யைக் கூறி கொன்றார்கள்.
இன்று ஒரு வாயில்லா ஜீவனான 'சக்திமான்' என்ற குதிரையையும் கொன்றுள்ளார்கள்.
இத்தனையையும் செய்த இந்த இந்துத்வாவாதிகள்தான் சகிப்புத் தன்மை உடையவர்கள் என்றும் தேச பக்தர்கள் என்றும் பலரால் கொண்டாடப்படுகின்றனர்.
1 comment:
விதிவிலக்குகள் விதியாவாது.அரேபிய அடிமை என்ற எழுதுவாா்.
Post a Comment