Followers

Sunday, April 24, 2016

குஜராத்தில் பள்ளி வாசலில் குவியும் இந்து பெண்கள்!குஜராத்தில் பள்ளி வாசலில் குவியும் இந்து பெண்கள்!

குஜராத் அஹமதாபாத்தில் உள்ளது தாரியாபூர் கிராமம். பல நாட்களாக கார்பரேஷன் தண்ணீர் திறந்து விடவில்லை. கிராம மக்கள் பெரிதும் சிரமபட்டனர். அங்குள்ள ஜூம்ஆ பள்ளியில் தண்ணீர் போர்வெல் மூலமாக எடுக்கப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தண்ணீருக்கு அல்லாடுவதைக் கண்ட பள்ளி நிர்வாகம் பொது மக்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியது. அந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்களே! அனைவருக்கும் அழைப்பு விடுத்து பள்ளியில் அறிவிப்பு பலகையும் வைத்தனர்.

பள்ளிவாசலின் ட்ரஸ்டி அஜீஸ் காந்தி கூறுகிறார் 'போர்வெல் மூலமாக பள்ளிவாசல் தேவைகளுக்காக தண்ணீர் எடுக்கிறோம். பல இந்து குடும்பங்கள் தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைவதை பார்த்தோம்.. அந்த மக்களுக்கு உதவ தொழுகையில்லாத நேரங்களில் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தோம். ஒரு நாளுக்கு 2000 பேருக்கு மேல் வந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். பள்ளியின் உள்ளே வந்து நீர் பிடிக்க நாங்களும் உதவிகளும் செய்கிறோம்.' என்கிறார்.

மற்றொரு நிர்வாகி ரஃபீக் நாக்ரி கூறுகிறார் 'தண்ணீர் எங்களிடம் அதிகம் உள்ளது. அதனை தேவையுடையோருக்கு தருகிறோம். மனிதனுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவையாகும் என்கிறது இஸ்லாம். அதனைத்தான் செய்கிறோம்' என்கிறார்.

மீனா என்ற இந்து பெண் கூறுகிறார் 'எனது குடும்பத்தில் நான்கு பேர். தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். முஸ்லிம்கள் எங்களுக்கு தண்ணீர் தடையின்றி தந்தனர். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை' என்கிறார்.

பன்முகம் கொண்ட இந்திய மக்களின் மனோபாவம் இதுதான்.

இஸ்லாமிய கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து அதன் சிசுவையும் தீயில் பொசுக்கி 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட காரணமாயிருந்த நரேந்திர மோடியும் , அமீத்ஷாவும் வெட்கித் தலை குனியுங்கள். எவ்வளவுதான் வலி இருந்தாலும் சிரமம் என்று இந்துக்கள் கூறும்போது ஓடி வருவது முஸ்லிம்கள்தான். அதனைத்தான் இஸ்லாமும் போதிக்கிறது.

8 comments:

Dr.Anburaj said...


இஸ்லாமிய கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து அதன் சிசுவையும் தீயில் பொசுக்கி 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட காரணமாயிருந்த நரேந்திர மோடியும் , அமீத்ஷாவும் வெட்கித் தலை குனியுங்கள். எவ்வளவுதான் வலி இருந்தாலும் சிரமம் என்று இந்துக்கள் கூறும்போது ஓடி வருவது முஸ்லிம்கள்தான். அதனைத்தான் இஸ்லாமும் போதிக்கிறது.

அண்டப்புளுகு அகாயப்புளுகு அதை விட மெகா புளுகு சுவனப்பிாியன் புளுகு.
பள்ளி வாசல் கிணற்றில் தண்ணீா் உள்ளது.ஊா் பொது மக்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரணமாக நிகழ்வு.முஸ்லீம்களின் யோக்கியதை இருக்கும் நிலையில் இது போன்ற அல்பமான சம்பவங்கள்தான் மலையளவாகத் தொிகின்றது.

Dr.Anburaj said...இந்துஸ்தானத்தில் இசுலாம் பிறந்ததில் இருந்து இன்று வரை 5 கோடி இந்துக்களை காபீா்கள் என்று அடையாளப்படுத்தி படுகொலை செய்துள்ளது அரேபிய மத வாதம்.

Ashak S said...

5 கோடி நீ பாத்த?

Ashak S said...

கழுமரம் ஏற்றி கொன்றது இஸ்லாம் அல்ல
குகை இடி கலவரம் நடத்தியதும் அதில் இறந்து போனவர்களும் இஸ்லாமியர் அல்ல

Ashak S said...

சேர சோழ பாண்டிய மன்னர்கள் - நீண்ட நேரம் முத்தமிட்டவர் அரசர் ஆக ஆகவில்லை , தமிழினம் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் வெட்டி கொன்றுதான் அரசாட்சி செய்தனர்
இலங்கையில் இடிக்கப்பட்ட புத்த கோவில்களும் கொள்ளப்பட்ட புத்த மக்களும் உயிரோடு இருந்தார் சொல்வார்கள் சோழ பரம்பரையின் கொடுமைகளை பற்றி

Dr.Anburaj said...


பண்டைய கால மன்னா்கள் பண்பாட்டு அளவில் குறைந்தவா்கள்.அவர்கள் செய்யும் காாியங்கள் பிறருக்கு முன் உதாரணம் அல்ல.பாலைவனத்தில் அப்பாவி வியாபாாிகளை கொள்ளை அடித்தவனை நபி என்று இந்து சமூகம் போற்றாது.முஸ்லீம்கள் போற்றுகின்றாா்கள்.காபீா்கள் என்று பட்டம் கட்டி அப்பாவி இந்துக்களை அல்லது பிற கலாச்சாரத்தில் பிறந்த மக்களை கொன்று குவித்தது அரேபிய மத புத்தகங்கள். அரேபிய கலாச்சாரம் தான் ஆண்டவன் அல்லா அங்கிகாரம் பெற்றது என்றும் பிற கலாச்சார வாழ்வு இருண்ட வாழ்வு என்று கூறி பிற மக்களை இழிவு செய்யும் குரான் ஒரு வன்முறை கலாச்சாரத்தை தூண்டும் ஒரு புத்தகம். அது இருக்கும் இடம் என்றும் உருப்பட்டதில்லை.

Dr.Anburaj said...


சமூதாய மாற்றங்கள் நடைபெறும் காலங்களில் சில சண்டை சச்சறவுகள் இந்தியாவில் நடைபெற்றது உண்டு.அவைகள் மிக சிறய அளிவில் விதிவிலக்கு என்று தள்ளிவிடலாம். முஹம்மது துவங்கி அபுபக்கா் உமா் என்று போா் நடத்தி உலகை அரேபிய உலகம் வாள் முனையில் வென்ற பகுதியில் அரேபிய கலாச்சாரத்தை நிலைநிறுத்தி பிற கலாச்சார மக்களை கொன்று குவித்தது.இசுலாமிய வரலாறு காபீா்களின் முஸ்லீம் அல்லாத பண்பாளா்களின் இரத்த வெள்ளத்தில் உருவாக்கப்பட்டது.

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் புரண யோக்கியா்கள் என்று சொல்ல வரவில்லையா ? அரேபிய அடிமை சாதிக் அவர்களே