#இந்த_நவீன_அறிவியல் காலத்தில் கூட பொய்யையும் புரட்டுகளையும் #பார்ப்பனர்கள் எப்படி பகிரங்கமாக சொல்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்று.
#பிரிதிவிராஜ்_சௌகான்_மரணம் அடைந்தது கிபி.1192
#முகமது_கோரியின்_மரணம் கிபி.1206
#கிபி 1192 மரணமடைந்த பிரிதிவிராஜ் சௌகான் எப்படி கிபி. 1206ல் மரணமடைந்த முகமது கோரியை கொன்று இருக்க முடியும்.
#விக்கி_பீடியாவிலும். நீங்கள் இதை பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும்
ஆனால் இந்த வரலாறு உண்மையை நாம சொன்னால் #ஆண்டி_இந்தியன். தேசதுரோகின்னு சொல்லுவானுக...
இவ்வளவு தூரம் கொடூரங்களை ஆர்எஸ்எஸ் காரர்கள் செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணமே சிறு வயது முதலே இந்த மாதிரி சரித்திரங்களை மாற்றி சொல்லிக் கொடுப்பது தான்.
இது போன்ற சரியான சரித்திரத்தை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
1 comment:
இந்து மாமன்னா் பிருதிவிராஜ் சௌகான் முஹம்மது கோரியை கொன்றாா் என்ற செய்து சுவனப்பிரியனுக்கு பிடிக்கவில்லை. இந்து ஜெயிப்பதாக சொல்லப்படும் கதை சுவனப்பிரியனுக்கு பிடிக்காதே.
இந்த பெண் சொல்லும் கதை பொய்யானது என்றே வைத்துக் கொள்ளலாம்.
இன்றும் ஆப்பானிஸ்தானத்தில் கோரியின் கல்லறைக்கு பக்கத்தில் சௌகானின் கல்லறை உள்ளது. சௌகானின் கல்லறையில் ஒரு செருப்பு தொங்கிக் கொண்டிருக்குதாம்.அவ்வழியில் போகின்றவா்கள் கோரியின் கல்லறைக்கு வாழ்த்துக்களும் சௌகானின் கல்லறைக்கு செருப்படியும் கொடுத்து பின் செல்கின்றாா்களாம் . உண்மையா ? களநிலவரம் தங்களுக்கு தெரியுமா ?
Post a Comment