Followers

Sunday, August 04, 2019

அருமையான கேள்விகள்- சொதப்பலான பதில்கள்!

3 comments:

Dr.Anburaj said...

இந்த நிருபா் ஒரு கோமாளி.
ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்பது அறியாத சிறுவன்.

அர்ச்சகா் ஆக முடியுமா என்றால் தமிழ்நாட்டில் பார்ப்பனா் அல்லாத அர்ச்சகா்கள்தான் அதிகம்.சில ஆலயங்களில்பிறாமணர்கள் பாரம்பரிய உாிமையோடு அந்த கோவில்நடைமுறைகளுக்கு பொருத்தமான வாழ்க்கை முறைகளை சொந்த அந்தரங்க வாழ்வில் கொண்டவராக வாழ்ந்து வருவதால் அவர்களது உரிமை பாதுகாக்கப்படுகின்றது.

வேறு சாதிக்காரன் எவனாவது தன்பிள்ளை கோவில் அர்ச்சகராக பிச்சை எடுத்து வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த தொழிலுக்கு முன் வருபவர்கள் உண்மையான மன உந்துதால் பேரில் மனப்பக்குவம் சார்ந்து வர வேண்டும்.வீம்புக்கு வருகின்றவர்கள் ஆபத்தானவர்கள்.
அரசு நிர்வகிக்கும் கோவிலில் குறைந்த ஊதியம் பெறுபவன் அர்ச்சகர்தான். தட்டில் விழும் பணத்தை நம்பி -பிச்சை எடுத்து வாழும் நிலையில் இருப்பவன் பார்ப்பன புசாரிதான். பார்ப்பனர்கள் மற்றும் பிற அர்ச்சகர்கள் வாழ்க்கை நிலை ரொம்ப மோசமானது.பணக்கார பக்தர்கள் வரும் கோவில் அர்சசகர்கள் செழிப்பாகவும் பிறா் பிச்சைக்காரர்களை விட கேவலமான நிலையிலும் வாழ்ந்து வருகின்றாா்கள்.

பார்ப்பனா்களுக்கு இலவச கல்வி கிடையாது.கல்வி உதவித்தொகை கிடையாது. கல்லூரிகளில் இடம் கிடைப்பது கிடையாது.மற்றவர்களின் வெறுப்பு வேறு. ....இப்படி ஆயிரம் தடைகள் காரணமாக அவனுக்கு இருக்கும் ஒரே வழி -அர்ச்சகா் தொழில்தான்.வேறு தொழிலுக்கு போக வழியில்லை அல்லது வேறு தொழிலுக்கு போக மனம் யில்லை-படித்த வாழ்வு நம்பிக்கைகள் காரணமாக - எனவேதான் அவனும் அர்ச்சகர் தொழிலுக்கு வருகின்றான்.

இந்து சமய அறநிலையத்துறை அர்ச்சகர்களுக்கு இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்களுக்க வழங்கம் ஊதியம் வழங்க முன்வரட்டும்.
அத்தனை பிறாமணர்களையும் கோவிலில் இருந்து விரடடிவிட்டு பிற சாதி மக்கள் கோவிலை பிடித்துக் கொள்வார்கள்.
திருக்கோவில் நிா்வாக அதிகாரியாக ஆணையராக இணை துணை ஆணையராக பார்ப்பனா்கள் யாரும் இல்லையே ஏன்.கனமான ஊதியம் கமிஷன் தான் காரணம்.
மிக அதிக ஊழல் உள்ள துறை இந்துசமய அறநிலையத்துறைதான் சுவனப்பிரியன்.
1000 ஆண்டுகாக முறையான சமய கல்வி கிடைக்கவில்லை.அதனுடைய தாக்கம் பார்ப்பனா்கள் அல்லாத சாதியில் அதிகம். பார்ப்பனா் அல்லாத மக்களின் மன ஒட்டம் அர்ச்சகா் தொழிலுக்கு ஏற்புடையதாக பெரும்பாலும் இருப்பதில்லை.இருப்பின.முறையான சமய கல்வியை அனைத்து சாதி மக்களுக்கும் அளித்தால் நிச்சயம் இந்த அர்ச்சகா் தொழிலுக்கும் நிறைய பார்ப்பனா் அல்லாத சாதி மக்களும் வருவார்கள். அவர்கள் மனப்பக்குவா் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.இருப்பார்கள்.மேலும் அர்ச்சகா் தொழில் என்பது 3மாதம் 6மாதம் பயிற்சி காரணமாக வருவது கிடையாது. அவனது வாழ்க்கைமுறை அர்ச்சகா் தொண்டுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

சமயத்துறையில் தேக்க நிலை உள்ளது. அந்த தேக்கநிலை மாற்ற வேண்டும்.
மாறினால் நாம் விரும்பும் மாற்றம் வரும்.
சங்கர மடம் அக்ரகாரத்து மடம்ஆக இருந்தது. சைவ ஆதீனங்கள் பிள்ளைமாா் முதலியாா் செடடியாா் மடங்களாத்தான் செயல்பட்டன.
ஸ்ரீராமகிருஷ்ண இயக்கம் போன்ற பல சீர்திருத்த இயக்கங்கள் வந்தபின்தானே பிற்பட்ட அட்டவணை இனத்தவருக்கு சமயத்துறை திறந்து விடப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தா் விதை விதைத்து தண்ணீா் பாய்ச்சி உரம் யிட்டு வேலி அமைத்து மேலாண்மை செய்தால் விதைக்கு வளா்ந்து தென்னையாக வோ பனையாகவோ மாம்மரமாகவோ வளரும்.ஆம் பிற்பட்ட அட்டவனை இன மக்களுக்கு ஆன்மீக வாழ்விற்கு தேவையான அனைத்தும் எட்டும் தூரத்தில் வைத்தால் போதாது வாயில் அள்ளி ஊட்ட வேண்டும்.இப்படி 300 ஆண்டுகளாது பயிற்சி அளித்தால் பலபிற்பட்ட அட்டவணை சாதியினா் பார்ப்பனா்களாக பரிணாமம் அடைந்து இருப்பார்கள்.
பார்ப்பன சாதி தோன்றியது இப்படித்தான்.
நிருபரின் கேள்ளிக்கு பதில் அளித்து விட்டேன்.

Dr.Anburaj said...

மாட்டை தின்பது பாவமா? ஆட்டை தின்பதுபாவமா ?
பாவம் இல்லை என்பது முடிவு.
மனிதன் வயிற்றை இறந்த செத்த ஆட்டின் கோழியில் கல்லறை ஆக்க வேண்டாம் என்பது பல சமயாச்சாரியா்களின் உபதேசம்.

ஆனால் கலாச்சாரம் பொருளாதாரம் என்றும் உள்ளது.ஆன்மீக வாழ்வு வாழ விரும்புபவர்களுக்கு இறைச்சி உணவுஅவசியம் கிடையாது. இறைச்சி மீன் என்று பெருந்தீனி தின்று கத்தோலிக்க சாமியார்கள் பெரும் பாவங்களைச் செய்து -தங்கள் எடுத்துக் கொண்ட வாழ்க்கைக்கு பொருத்தமற்ற காரியங்களில் தங்களின் சிறப்பை கௌரவத்தை இழந்து வருகின்றார்கள்.மேற்படி உணவு அவர்களின் வாழ்க்கை முறைக்கு தேவையில்லை. எளிய சைவ உணவுபோதுமானது. இது அனுபவபாடம்.

அரேபியா்கள் பாலை கலாச்சார வாதிகள். முஹம்மதுதின் வாழக்கை வாக்கு பாலை கலாச்சாரத்தின் தாக்கம் நிறைய உள்ளது. அரேபியர்கள் மிக மிக மிகக்குறைந்த அளவே விவசாயம் செய்தார்கள். கொலை கொள்ளை கூலிக்கு போா் செய்வது பெண்களை கடத்தி அடிமைச் சந்தையில் விற்பது கணவனை கொன்று அழகிய பெண்களை கைப்பற்றுவதுற-கரிமத் -போன்றவை வாழ்வின் முக்கிய அம்சங்கள். ஆக இறைச்சி அவர்களின் வாழ்வில் மிக முக்கியமானது.

அரேபிய நாடுகளில் ஒட்டகங்கள் அறுத்து சாப்பிட தடை விதிக்கப்பட்ட காலம் உண்டு.
-----------------------------------------------------------------------
இந்தியா விசவாய நாடு.இயற்கை உரத்தின் தேவை மிக மிக மிக அதிகம்.மாடுகள் இயற்க உரத்தின் உற்பத்தியில் மிக முக்கியமான உயிர் .நாம் உணவளித்து பாதுகாக்கின்றோம்.அவைகள் பாலைத்தருகின்றது.உண்டு விறபனை செய்து லாபம் சம்பாதிக்கின்றோம். சொந்த தேவைக்கு பயன்படுத்தி பால் மோா் தயிா் நெய் வெண்ணெய் என்று பலவிதமாகவும் தயாா் செய்து பய்னபடுத்திக்கொள்கின்றோம். ஆக மாடு நமது பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. மாடுகளுக்க தாவர உணவை அளித்து நிலத்திற்கு சாணத்தை உரமாக அளிக்கின்றோம்.அதனால் நிலத்தின் ஆரோக்கியம் காப்பாற்றப்படுகின்றது.இந்த சுழற்சி அழிந்தால் மக்கள் பெரும் பாதிப்பிக்குள்ளாவார்கள்.
--------------------------------------------------------
மாடு தின்பது என்று ஆரம்பித்தால் பால் வற்றிய கிழட்டு மாட்டை யாரும் சாப்பிட ஆசைப்படுவார்களா ? இல்லை.

நல்ல செழிப்பாக தளதள என்று வளா்ந்த கற்றுக்குட்டிகளைத்தான் -காளையை பசுவைத்தான் அனைவரும் இறைச்சி மென்மையாக ரூசியாக இருக்கும் என்று -தான் சாப்பிடுவார்கள்.

120 கோடி மக்களும் சாப்பிட ஆரம்பித்தால் விளைவுகள் கடும் பாதகமாக இருக்கலாம்.இயற்றை உரம் கிடைக்கும் சுழற்சி நின்று விடும்.விசசாயம் அழியும். நாம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வோம்.
அரபு நாடுகளில் உபரி பொருளாதாரம் உள்ளது. வாங்கி வாங்கி இறக்குமதி செய்து ”திங்க” சாப்பிட அவர்களால் முடியும். நம்மிடம் பெட்ரோல் வளம் இல்லை.

விவசாயம் வாழ வேண்டும் என்றால் பசு காளை கள் பெரும் எண்ணிக்கையில் வேண்டும்.
எனவே தான் மக்களின் மனதில் பல 600 ஆண்டுகளாக கோமாதா குலமாதா ஸ்ரீகிருஷ்ணன் பசுமாட்டுடன் விளையாடுவது போன்ற சிலைகள் அமைத்து வேதகாலத்தில் சாப்பிட்ட பசு இறைச்சியை சாப்பிடாத மனப்பககுவத்தை மக்களுக்கு அளித்துள்ளது இந்து பண்பாடு.

பண்டைய காலத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டாா்கள் இன்று சாப்பிடலாம் என்பது ஆதாமின் மகன் தனது தங்கையை திருமணம் செய்தான்.2019 ல் நானும் என் தங்கையை திருமணம் செய்வேன் என்பது போல்தானே.மாட்டுக்கறி சாப்பிட்ட நிலையில் இருந்து சாப்பிடாத ஒரு உயா்நிலைக்கு சமுதாயம் பரிணாமம் அடைந்துள்ளது.
இதைப் பின்னோக்கி திருப்ப வேண்டுமா ?

Dr.Anburaj said...

பாரூக் போன்றவர்கள் பாரதிய ஜனதாக சட்டமன்ற உறுப்பினா் செய்த தவறுக்கு ஆதாரஙகளைப்

பட்டியல் இட்டவா் எனது பதிவுகளுக்கு மறுப்புரை ஏற்புரை யை பதிவு செய்யலாமே!

பாரூக் அவர்களே என்மேல் என்ன கோபம் உங்களுக்கு ?