Followers

Saturday, September 28, 2019

30000 பேர் தொழும் வசதியில் புதிய பள்ளிவாசல் திறப்பு!

30000 பேர் தொழும் வசதியில் புதிய பள்ளிவாசல் திறப்பு!
ஆப்ரிக்க நாடன செனகல்லின் தலைநகர் டகாரில் புதிய பள்ளிவாசல் 17-09-2019 நேற்று வெள்ளிக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
14 ஏக்கர் நிலப் பரப்பில் இப்பள்ளி கம்பீரமாக காட்சியளிக்கிறது. பல இஸ்லாமிய நாடுகள் இந்த பள்ளி நிர்மாணத்திற்காக பொருளுதவி செய்துள்ளன.
ஒரே நேரத்தில் உள் பள்ளியில் 15000 நபர்களும் வெளிப் பள்ளியில் 15000 நபர்களும் தொழுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.





2 comments:

Dr.Anburaj said...

பல இஸ்லாமிய நாடுகள் இந்த பள்ளி நிர்மாணத்திற்காக பொருளுதவி செய்துள்ளன.
----------------------------------------------------
ஆம். புகோளத்தில் வளமான பகுதிகளை அரேபிய படையெடுப்பில் சிக்கி சீரழிந்து அரேபிய மதவாதிகளாக மாறி விட்டார்கள்.ஆகவேதான் பள்ளி வாசல் கட்ட பொருளுதவி தாராயமாக கிடைக்கின்றது. மருத்துவம் கல்வி பணிகள் என்று கேட்டுப் பாருங்கள்.

கிடைக்குமா ?
கிடைத்தால் அதிக தொண்டு நிறுவனங்களை முஸ்லீம்கள் அல்லவா நடத்தியிருக்க வேண்டும்.
காபீர்கள் நன்மை அடையக் கூடாது என்பது மஹம்மதுவின் துர்போதனை.

எனவேதான் நிறைய தொண்டு நிறுவனங்களை முஸ்லீம்கள் நடத்தவில்லை. முஸ்லீம்கள் தொண்டு நிறுவனங்களையும் முற்றிலும் முஸ்லீம்கள் மட்டும் பயன்படும் விதத்தின் அமைத்துக் கொள்வார்கள்.
கிறிஸ்தவன் அதிக தொண்டு நிறுவனங்களை நடத்தும் ரகசியம் என்ன ?
தெரிந்தால் பதிவு செய்யலாம்.

Dr.Anburaj said...

இதுபோன்ற பள்ளிவாசல்கள் கத்தோலிக்க தேவாலயங்களைப் பார்க்கும் போது எனக்கும் ஒரு எண்ணம் வரும். நமது இந்துஆலயங்களையும் இப்படி அமைத்து ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பத்மாசனத்தில் அமா்ந்து மந்திரங்கள் ஜெபித்தல் பாராயணங்கள் செய்தல் போன்ற வழிபாடுகளைச் செய்தால் சமூக ஒற்றுமை பெருகும்.சமய அனுஷ்டானங்கள் அனைவருக்கும் கிடைக்கும். ஸ்ரீராமகிருஷ்ணா மடங்களில் வழிபாடு மையங்கள் ஒரளவிற்கு அதிக ஆட்கள் அமரும் வண்ணம் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். கன்னியாகுமரி விவேகானந்தா் பாறையில் தியான மண்டபம் உள்ளது.அமைதியாக அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு அமைதியாக இருந்து தியானம் செய்து விட்டு வருகின்றார்கள். இந்து அறநிலையத்துறை கையில் இந்து ஆலயங்கள் அனைத்தும் உள்ளன.பொருள்வசதி படைத்த இந்த ஆலயங்கள் சார்பாக எந்த ஒரு நற்பணியும் நடக்கவில்லை. காலத்தின் தேவை பிரச்சனைகள் அதை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏதும் அங்கேயில்லை.சுடன் கொளுத்துவது மட்டும்தான் அங்கே நடைபெறுகினறது.சுவாமி விவேகானந்தா் ஸ்ரீநாராயணகுரு ஐயா வைகுண்டா் போன்ற புனித மகாத்மாக்கள் தோன்றி எங்களுக்கு பலமூட்டி நல்வழி காட்டியிருக்கின்றனா். காலம் கனி்ந்து வருகின்றது.திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இந்துக்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.காஷமீரில் அரேபிய மத பயங்கரவாத காடையர்களிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த இந்துக்களை மீட்டுள்ளாா்.இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளாா். ஆடிட்டோரியம் - பாணியில் இந்து கோவில்கள் அமைக்க ஆவன செய்ய வேண்டும்