Followers

Wednesday, September 04, 2019

இந்தியாவை விட பாகிஸ்தானை தான் அதிகம் விரும்புகிறீர்கள்!


//அடுத்து இதை பதிவிட்ட பாய், இந்த நாட்டின் பிரச்சினையை பற்றி எதிரி நாட்டு பிரதமர் பேசுகிறான். அவனை கண்டிப்பதை விட்டு அவனை பாராட்டும் விதமாக பதிவிட்டிருக்கிறாயே........ நீங்கள் இந்தியாவை விட பாகிஸ்தானை தான் அதிகம் விரும்புகிறீர்கள் என்பது தெளிவாகிறது.// - பால சுப்பிரமணியன்

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியாஎன்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறிஎன்றார்கள்.

- நூல்: அஹ்மத்

நீங்கள் பேசுவது இனவெறி. நம் நாடாக இருந்தாலும் தவறு செய்தால் அதனை கண்டிப்பதுதான் உண்மையான மனித நேயம். உண்மையான நாட்டுப் பற்று. காஷ்மீரில் நாம் சொன்னது போல் நடந்து கொண்டோமா? அந்த மக்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் கருத்தை கேட்டோமா? இன்று நாடு முழுக்க 144 தடை உத்தரவு. அத்தியாவசிய மருந்து கூட கிடைக்காமல் பலர் இறந்துள்ளனர். இளைஞர்கள் சிறை பிடிப்பு. இளம் பெண்கள் ராணுவத்தால் கற்பழிப்பு. இந்த நிலையை உலகில் யார் வேண்டுமானாலும் பேசலாம். பாகிஸ்தான் 60 வருடங்களுக்கு முன்னால் நமது நாட்டோடு சேர்ந்த ஒரு பகுதிதானே. ஏன் ஒரு எதிரியைப் போல பார்க்க வேண்டும்.

மாட்டுக் கறி வைத்திருந்தான், ஜெய் ஸ்ரீராம் சொல்லவில்லை என்பதற்காக உயிரோடு கொளுத்துகிறான். இந்த கொடுமைகளை உலகில் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். குற்றவாளிகளை தண்டிக்காமல் பதவி உயர்வு கொடுக்கும் அரசியல்வாதிகளை நீங்கள் கேள்வி கேட்டதுண்டா? தவறு செய்பவன் நம் நாட்டுக் காரன் என்பதால் கண்டு கொள்ளாமல் தவறானவர்களை வளர்த்து விடுவதுதான் தேச துரோகம். இதை புரிந்து கொள்ளாததாலேயே இத்தனை குளறுபடிகள்.

பாகிஸ்தான் காரன் குண்டு போட்டால் அதில் நான் இறக்க மாட்டேனா? எனது குடும்பம் பாதிப்படையாதா? போர் என்று வரும் போது நமது நாட்டுக்கு ஆதரவாக இருப்பவன்தான் உண்மையான முஸ்லிம். நாட்டுக்கு விசுவாசமாக இருக்கச் சொல்லித்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதே நேரம் தவறு செய்வது நமது நாடாக இருந்தாலும் தட்டிக் கேட்பதுதான் உண்மையான தேசபக்தி.



11 comments:

Dr.Anburaj said...

இசுலாம் இந்தியாவில் எப்படிப்பட்ட தேசதுரோகிகளை வளா்த்து வருகின்றது என்பதற்கு சுவனப்பிரியன் ஒரு மாதிரி.இவனே ஒரு துரோகிதான். தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மலேசியா இசுலாமிய நாட்டில் அடைக்கலம் பெற்ற தேச துரோகி ஜாகிர் நாயக் கின் வீடியோக்களை இன்றும் பதிவிட்டுக்காண்டிருக்கும் சுவனப்பிரியன் தகுதி ???

01.அப்பாவி ஹரிசிங் இந்தியாவோடும் பாக்கிஸ்தானோடும் இணையாமல் தனித்து இயங்க விரும்பினாா்.காஷ்மீரை ராணுவ நடவடிக்கை மூலம் கைபற்ற பாக்கிஸ்தான் தனது ராணுவ வீரா்களை சாதாரண உடையில் ஆயுதங்களுடன் -பட்டாணி முஸ்லீம்கள் - காஷ்மீருக்குள் அனுப்பிவைதது அங்குள்ள பெரும்பான்மை இந்துக்களை கொள்ளையடித்து கொன்று குவித்தார்கள். News18 செய்தி தொலைக்காட்சியில் மேற்படி படங்கள் வெளிவந்தது. பாக்கிஸ்தானை ஆதரிக்காத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கொஞ்சம் முஸ்லீம்களும் கொல்லப்பட்டாா்கள்.
மக்களை காப்பாற்ற தன்னிடம் உள்ள படைகள் போதாது என்று உணா்ந்த ஹரிசிங் மௌண்ட பேட்டனிடம் உதவி கேட்டாா். .நேருவிடம் கேட்டாா். உதவிட மறுத்து விட்டாா்.சாவது இந்துக்கள் என்பதால் நேருவிற்கு மனம் துடிக்கவில்லை. ஆக இந்துக்களை காப்பாற்ற ஒரே வழி காஷ்மீரை இந்தியாவோடு இணைப்பதுதான் என்று முடிவு செய்து இணைப்பு பத்திரத்தில் ஒப்புதல் அளித்தாா். இந்த நேரத்தில் பா்க்கிஸ்தான் காடையர்கள் பாக்கிஸ்தானில் ஸ்ரீநகருக்கு அருகாமையில் வந்து விட்டாா்கள்.ஸ்ரீநகா் விமானநிலையத்தை கைபற்றியிருந்தால் இன்று காஷ்மீர் முழுவதும் பாக்கிஸ்தானோடு பலவந்தமாக இணைக்கப்பட்டிருக்கும்.

ஆரஎஸ்எஸ் தொண்டர்கள் செய்த தியாகத்தால் ஸ்ரீநகா் விமான நிலையம் இந்திய போர் விமானங்கள் இறங்கும் வரை காப்பாற்றப்பட்டது.

இந்து ராணுவம் பாக்கிஸ்தான் காடையர்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்கத்துவங்கியது.முழு காஷ்மீர் பகுதியையும் மீட்க இன்னும் 7 நாட்கள் அவகாசம் கேட்ட ராணுவத்திற்கு போதிய நாள்களை அளி்க்காமல் காடையர்களை விரட்டும் பணியை நிறுத்த உத்தரவிட்டாா்.

ஐநாசபையில் போா் நிறுததத்தை அறிவித்தாா் முட்டாள் நேரு. மன்னா் ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்ததை மறந்து அறிவு கெட்ட நேரு காஷ்மீா் மக்களிடம் இந்தியாவோடு அல்லது பாக்கிஸ்தானோடு இணைய விருப்பமா என்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தி அதன்படி நடக்க சம்மதம் தெரிவித்தாா் நேரு. ஆனால் பாக்கிஸ்தான் தான் காடையர்கள் கொண்டு ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விட்டது. அங்குள்ள இந்துக்களை கொன்று குவித்தாகிவிட்டது.வோட்டு போடுவோா் யாா் ? என்ன தோ்தல் ?

அனைத்து சமஸ்தானங்களை ஆண்ட மன்னா்கள் இணைப்பு பத்திரத்தில் ஒப்புதல் அளித்து விட்டால் அந்த பகுதிகள் இந்தியாவோடு இணைந்து விடும்.
அதுபோலவே மன்னா் ஹரிசிங் ஒப்புதல் அளித்தால் போதுமானதே?
ஏதற்கு தோ்தல்?
நேரு, இணைப்பு முடிந்தபின் - வாக்கெடுப்பு நடத்த ஏன் சம்மதம் தெரிவித்தாா் ?
திருமணம் முடிந்த பின் மணப்பெண்ணுக்கு சுயம்வரம் நடத்துவது முட்டாள்தனம்தானே ?
அந்நாள் பாரத பிரதமா் ஒரு முட்டாள் என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்.
காஷ்மீர் பெண்ணுக்கு திருமணம் இந்தியாவோடு முடிந்து விட்டது. ஆனால் நேரு சொல்கிறாா் மணப்பெண்ணுக்கு சுயம்வரம் நடத்த வேண்டும்.பாக்கிஸ்தான் இந்தியா ஆகிய இரு மாப்பிள்ளைகளில் ஒருவரை தோ்வு செய்ய வேண்டும் என்கிறாா். என்ன முட்டாளதனம்.


01.காஷ்மீரில் முஸ்லீம்கள் பெரும்பான்மை.இந்துக்கள் சிறுபான்மை.
02.ஜம்மு வில் இந்துக்கள் பெரும்பான்மை.முஸலீம்கள் சிறுபான்மை.
03.லடாக்கில் இந்து பௌத்தர்கள் பெரும்பான்மை.முஸ்லீம்கள் சிறுபான்மை.
ஆனால் மொத்த அளவில் ஜனத்தொகைபார்த்தால் முஸ்லீம்கள் பெரும்பான்மை.பாக்கிஸ்தான் காடையர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களை கொன்று குவித்தாகிவிட்டது. ஆகையால் ஒட்டுமொத்த அளவில் தோ்தல் நடத்தினால் முஸ்லீம்கள் பாக்கிஸ்தான் பக்கம் சாய்ந்து விடுவார்கள்.விளைவு ஜம்முவும் லடாக்கும் பாக்கிஸ்தான் வசம் போய்விடும். காஷ்மீாில் மீதி உயிருடன் இருக்கும் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுவார்கள்.ஆக காஷமீரில் உள்ள சிறுபான்மை இந்துக்களையும் ஜம்முவில் உள்ள இந்துக்களையும் லடாக்கில் உள்ள பௌத்த இந்துக்களையும் காப்பாற்ற ஒரே ராஜதந்திரம் தோ்தல் நடத்தக் கூடாது என்பதே.இதில் காஷ்மீர் ஜமமு லடாக் பகுதியில் வாழும் முஸ்லீம்களின் நலனுக்கு எந்த குந்தகமும் ஏற்படவில்லை.

Dr.Anburaj said...


01. பள்ளி மாணவிகள் பெண்கள் மாணவர்கள் இளைஞர்கள் குழுவாக ராணுவ வீரர்கள் மீது கல்லெறி நடத்தும் காட்சிகள் காஷ்மீரில் மட்டுமே நடக்க முடியும். அரபு நாடுகளில் நடக்க முடியுமா ? நடுத்தெருவில் வைத்து வெட்டிவிடுவான்.
02. பெண்கள் பல பாக்கிஸ்தான் காடையர்களுக்கு பயங்கரவாத செயல்களில் ஈடுபட ஒத்துழைப்பு அளித்து செயல்பட்டு வருகின்றார்கள். அவர்களை ராணுவம் மற்றும் போலீஸ் கைது செய்து நடவடிக்கை எடுக்கும். இதை மறைக்க கற்பழிப்பு புகாா் சொல்லப்படுகின்றது. சத்ரபதி சிவாஜியை படித்தவா்கள் நமது ராணுவ வீரர்கள். பெண்களை அடிமைப்படுத்தி கற்பழித்து அடிமைச் சந்தையில் விற்பது அரேபிய இசுலாமிய பண்பாடு. எதிரியின் பெண்ணிடம் கூட தன் தாயை காண்பது இந்து பண்பாடு.
03.பாக்கிஸ்தானில் வாழும் 3 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக இந்தியா அமெரிக்கா அறிவித்துள்ளதே.இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க சுவனப்பிரியன் காக்கா அம்ராம்கான் தலைமையில் உள்ள பாக்கிஸ்தான் அரசுக்கு கோரிக்கை வைப்பாரா ?
04.மருந்து மாத்திரை கடைகள் அடைக்க மாட்டார்கள்.திறந்துதான் இருக்கின்றது. ஆகவே மருத்துவ தேவைக்காக யாரும் சாகவில்லை.சுவனப்பிரியன் சொல்வது பச்சை பொய்.
05.370 சட்ட பிரிவு ரத்துக்கு ஜம்முவில் லடாக்கில் முழு ஆதரவு உள்ளது.காஷ்மீரில் உள்ள அரேபிய மத காடையர்கள் காலித்தனம் செய்வார்கள். அவர்களை தடுக்க தோற்கடிக்க பல தங்திரங்களை ராணுவம் போலீஸ்செய்யும். செய்துதான் தீருவார்கள். சுவனப்பிரியன் ஒரு குட்டி அரேபிய பாக்கிஸ்ான் விசுவாசம் கொண்ட ஜந்து.சோற்றுக்கு இந்தியா.பாசத்திற்கும் பற்றுக்கும் ஆதரவிற்கும் பாக்கிஸ்தான்.
நயவஞ்சகர்கள் இப்படித்தான் இருப்பாரகள்.இசுலாமிய பாடமும் இதுதான்.

Dr.Anburaj said...

கேரளத்தில் அமைதியையும் சமாதானத்தையும் பெற்று கல்வி கற்கும் காஷ்மீர் சிறுவர்கள்.நீண்ட கட்டுரை.தமிழில் மொழிபெயா்தது வெளியிடுங்கள்.
he boys from Kashmir: How a Kerala institute offers peace, and hope, to children from the Valley

by Vishnu Varma

September 3, 2019

In the summer of 2004, Abubakr Ahmad, a veteran Islamic scholar from Kerala and founder-chancellor of the Jamia Markaz group of educational institutions, arrived in the Kashmir Valley to lay the foundation stone for a number of projects and take stock of existing facilities. During the visit, when he struck a conversation with then-chief minister Mufti Mohammed Sayeed, the CM, while congratulating Ahmad for starting schools in the Valley for underprivileged kids, asked him if he could do something for destitute kids and those from poor families in the Valley back in Kerala. “Your state is comparatively peaceful. Couldn’t you take kids from conflict-prone areas here and educate them there?” Sayeed is reported to have asked Ahmad.

Thus began the journey of the Kashmiri Home, located inside the expansive headquarters of the Jamia Markaz in Karanthur, 15 kilometres away from Kozhikode city in Kerala. For the past 15 years, hundreds of schoolgoing Kashmiri boys have left behind the Valley’s enduring cauldron of conflict and strife to travel over 3,200 kms with the hope of studying in a harmonious environment.

Dr.Anburaj said...

2
he first batch of almost 300 boys between the ages of 10 and 14 was handpicked in 2004 by the then-government of J&K from impoverished families. In later years, smaller batches of around 25 students each were picked through selection tests by teachers and trainers of Markaz. While the building for the Kashmiri Home was funded by the Red Crescent Society of UAE, all expenses including clothes, books, school fees, food and accommodation for the students is taken care of by the management at Markaz. The Markaz runs a wide array of institutes including schools, colleges, research centres and orphanages across Kerala and the world.

The students, upon arrival at the Kashmiri Home in Karanthur, are enrolled into schools run by Markaz subscribed to both the Kerala state syllabus and CBSE. In addition to the routine classes at school, they are also taught Islamic studies and theology. While education up to the 12th grade is guaranteed for the kids at Markaz, their future studies at the graduate and post-graduate level are decided based on their interests. While many of them choose to stay on and study in Kerala, others travel to Delhi and Kashmir for future education.

Dr.Anburaj said...

“Since 2004, close to 900 students from the Valley have passed out of Kashmiri Home, working in different parts of the world. Especially over the last three years, the academic performance of these students has been outstanding. They are speaking fluently in Malayalam, singing Malayalam poems and have acclimated to our education system in Kerala,” points out Shahzad Noorani, the academic director of the Kashmiri Home.

On a recent evening at the Kashmiri Home, greyish rain clouds began assembling in the sky as a stream of Kashmiri boys, all in white kurta-pyjama or gowns that stretched up to the ankles, washed their feet under a tap and trooped silently into a rectangular hall. Picking up copies of the holy Quran from a cupboard, they went down on their knees on mats and began reading aloud the verses from the book.

“This is their prayer time. After they return from school, they wash up and sit down for prayers lasting about 15-20 minutes. Then, they climb up to their dorms and finish their school tasks. On weekends, they have Arabic classes along with sessions on DTP and computer designing,” explains Mohibullah, one of the staff members at Markaz.

Dr.Anburaj said...

Mehmood Ahmad, a 12th-grade student-resident at the Kashmiri Home, had not heard much about Kerala before he boarded the Navyug Express from Jammu Tawi station in 2011. In fact, growing up in a poor neighbourhood in the tiny village of Surankote in Poonch district of J&K, he used to think Kerala was located right next to Delhi. He admits that even though he studied in a madrassa till fourth grade back in Poonch, he did not know how to write the alphabet or even his own name in English.

“My home was located in an economically backward area where education wasn’t given any importance. My father was poor and used to do daily-wage jobs on farms. He didn’t earn enough to educate me and my brothers,” says Ahmad.

“One day, I saw a poster of Markaz stuck to a lamp-post in my village inviting applications for students to study free-of-cost at their school in Kerala. I desperately wanted to study so I borrowed some money from my uncle and came to Kerala with an acquaintance,” he adds.

But luck did not favour him initially. With his education at the madrassa in Poonch barely cutting it, he failed in both the test and personal interview at Markaz. But when he poured his heart out on the dire financial state at home and his aspirations to study, the teachers at Markaz agreed to take him. In the first couple of years, Ahmad says he had to toil hard to keep up with his peers at school.

“I didn’t know Malayalam and English. My teachers didn’t know Urdu.

Dr.Anburaj said...

So both of us could not understand each other. I later began conversing extensively with Malayali kids to pick up on the local language,” says Ahmad.

Ahmad, 19, today is the star of the current batch at Kashmiri Home. For the past five years, he has been winning the first prize across different categories like story and poetry recitation and Urdu speech at the state-level school arts festival. He speaks fluent Malayalam, helps out the younger kids at Kashmiri Home with their studies and is predicted to do very well in the 12th board examinations next year.

Ask him what he wants to do next and pat comes the reply: “I want to complete BA and MA courses in Urdu. And then I want to do my PhD. I want to live in Kerala and teach Urdu in colleges here,” he says.
(Kerala’s environment, it’s living condition and it’s education system are all good. Hindus and Muslims live together in peace. They help each other).”

Dr.Anburaj said...

For Mohd Furqan, a tall, skinny boy in the 10th grade who joined Markaz last year, Kerala presents a picture of peace and calm that his childhood in Anantnag seldom saw. He spoke of often waking up to the sound of AK-47s firing off near his home, witnessing the deaths of people at close quarters and getting classes at school suspended for weeks together due to militant strikes.

One of the stinging memories he has of the conflict in Kashmir goes back two years to the day when he stepped outside his home to recharge his cell-phone. “When I was walking to the shop, I saw the body of a man being carried on someone’s shoulder. He was clearly dead. When I looked back at his face, I realised it was my neighbour. He got hit during stone-pelting with security forces and died,” says Furqan.

“Kids in Kashmir today have adjusted to the way of life there. They are used to the sound of gunfire.”துப்பாக்கி சத்தத்திற்கு காஷ்மீா குழந்தைகள் பழக்கப்பட்டு விட்டாா்கள்.

Dr.Anburaj said...

“One day, I saw a poster of Markaz stuck to a lamp-post in my village inviting applications for students to study free-of-cost at their school in Kerala. I desperately wanted to study so I borrowed some money from my uncle and came to Kerala with an acquaintance,” he adds.

But luck did not favour him initially. With his education at the madrassa in Poonch barely cutting it, he failed in both the test and personal interview at Markaz. But when he poured his heart out on the dire financial state at home and his aspirations to study, the teachers at Markaz agreed to take him. In the first couple of years, Ahmad says he had to toil hard to keep up with his peers at school.

“I didn’t know Malayalam and English. My teachers didn’t know Urdu. So both of us could not understand each other. I later began conversing extensively with Malayali kids to pick up on the local language,” says Ahmad.

Ahmad, 19, today is the star of the current batch at Kashmiri Home. For the past five years, he has been winning the first prize across different categories like story and poetry recitation and Urdu speech at the state-level school arts festival. He speaks fluent Malayalam, helps out the younger kids at Kashmiri Home with their studies and is predicted to do very well in the 12th board examinations next year.

Dr.Anburaj said...

காஷ்மீரில அரசியல்வாதிகளின் குழந்தைகள் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகி்ன்றார்கள்.ஆனால் காஷ்மீரில் போதிய தரமான நவீன கல்வியைகொடுக்கும் பள்ளிகளை கல்லூரகளை ஏற்படுத்த வில்லை .எறபடுத்தவும்மாட்டார்கள்.

ஏன் தெரியுமா ?
தங்கள் குடும்பம் தவிர பிற (முஸ்லீம்) குழந்தைகள் தரமான கல்வியைப் பெற்றால் தங்களின் தலைமைக்கு போட்டியாக வந்து விடக் கூடும்.
பிற முஸ்லீம் குழந்தைகள் 1600 வருடத்தில் உருவாக்கப்பட்ட காட்டறபிகளின் வரலாறு சமயம் கலாச்சாரம சம்பந்தமான புத்தகங்களைப் படித்து மூளை மழுங்கி அறிவு கெட்டு உருவாக வேண்டும். அப்படியிருந்தால்தான் அவன் காஷ்மீரத்து அரசயில் வாதிகளின் அடிமையாக கொடி பிடிப்பான்.போஸ்டா் ஒட்டுவான். இந்திய அரசக்கு எதிரான திட்டங்களுக்கு தன்னை அரசியல் வாதிகள் பலி கொடுப்பதை அறியாமல் வாழ்வான்ஃ சாவான்.
கேரளத்தில் இருந்து சுற்றுலா சென்ற ஒரு பண்பாளா் காஷ்மீா் குழந்தைகளுக்கு சரியான தரமான கல்வி கிடைக்கவில்லை எனக் கருதி கேரளத்தில் அதற்கு ஒரு ஏற்பாட்டை கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தி கொஞ்சம் பிள்ளைகள் தரமான கல்வியை பெற உதவுகின்றாா். அரேபிய மதத்தன் அரேபய மதத்தினருக்குதான் உதவுவான். அதையாவது செய்யும் நறகுணம் கேரளத்து முஸ்லீம் அன்பருக்கு உள்ளது.

அவர் வாழக வளமுடன்.

Dr.Anburaj said...


முஸ்லீம் சமூகத்திற்கு பயன்படும் நல்ல தகவல்களை நான் அதிக அளவில் பதிவு செய்து

வருகின்றேன். ஆனால் சுவனப்பிரியன் தவறான வழிகாட்டுதல்களையே பதிவு செய்து

வருகின்றாா். காஷ்மீரில் உள்ள முஸ்லீம் மாணவர்கள் படிப்பது கேரளத்தில்.

காஷ்மீர் அரசியல்வாதிகள் முஸ்லீம்களின் தகுதி தரம் என்ன ?