அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ......
முஸ்லிம் பெண்மணிகளுக்கு ஒரு ஓர் அரிய வாய்ப்பு.......
தீனியாத் நிஸ்வான் மதரஸா மற்றும் எத்தீம்கானா
1. தாய் தந்தை இல்லாத அனாதை (பெண்) குழந்தைகள்.
2. தந்தை மட்டும் இல்லாத ஆதரவற்ற (பெண்) குழந்தைகள்.
3. தாய் மட்டும் இல்லாத ஆதரவற்ற (பெண்) குழந்தைகள்.
4. கணவனை இழந்த கைக் குழந்தையுடன் இருக்கும் விதவைப் (பெண்கள்).
5. வயதில் முதியவர்கள் (பெண்கள்) ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள்.
6. மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் இருக்கும் (பெண்) குழந்தைகள் .
7. கண்பார்வை இல்லாதவர்கள், பேச முடியாதவர்கள், காது கேட்காதவர்கள்,
ஊனமுற்றவர்கள் (பெண்கள்) .
ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களை எங்களுடைய எத்தீம்கானா வில் சேர்ப்பதற்கு எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .....
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் = +0091 8608043025 .
குறிப்பு : நமது நிஸ்வான் மதரஸா மற்றும் எத்தீம்கானாவில் இருப்பவர்களுக்கு உணவு ,உடை மற்றும் தங்குமிடம் தரப்படும் .மேலும் நிக்காஹ் ,மருத்துவ உதவி , ஆகிய அனைத்து உதவிகளும் செய்யப்படும். அனாதைகளுக்கும் ,ஆதரவற்றவர்களுக்கு உதவ விரும்புவோர் .....(சையத் இம்ரான் 8608043025) என்பவரை தொடர்பு கொள்ளவும்.
மேலும் நிஸ்வான் மதரஸா முதலாம் ஆண்டு ஆலிமா பாடத்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ..இன்ஷா அல்லாஹ் ......அனைவரும் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு (ஈரோடு தீனியாத் டிரஸ்டின்) சார்பாக கேட்டுக்கொள்கிறோம்......
Bank name = State bank of India
Holdr name = Erode Deeniyat Trust
A/c no = 37731154128
IFC no = SBIN0010484
Current A/c.........

2 comments:
Kaffir bank, unislamic way of banking. They take and give interest for the money which is deposited.
8608043025
Post a Comment