'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
கஸ்வாத்-இ.ஹிந்த எனறு அரேபிய மத தலைவா் தளபதி அவர்கள் ஹிந்துஸ்தானத்தின் மீது போா் தொடுக்கச் 1500ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கின்றாா். அதை மறந்து விடாதீர்கள்.
இந்தியாவை-அகண்ட பாரதத்தை - ஹிந்துஸ்தான் என்று குறிப்பிட்ட முஹம்மதிற்கு தோல்வியா ?
ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு தோல்வியா ?
(பாக்கிஸ்தானில் இந்த வரி ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்பாலுக்கு அடுத்தபடியாக இந்த வரிதான் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.ஹிந்துஸ்தானத்தை அழிக்க ஒவ்வொரு பாக்கிஸ்தானத்து முஸ்லீம்களும் துடியாய் துடிக்கின்றான்.உடனே சாவு.நபிக்காகவும் இசுலாத்த்திற்காகவும்இறந்தால் உடனே சொர்க்கம். 73 ஹாரீஸ் பெண்களோடு இன்பமோ இன்பம் கொள்ளை இன்பம். இதுதான் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் அரேபிய வல்லாதிக்க வரிகள் )
தமிழ்நாட்டில் வாழும் முஸ்லீம்களை-ஒரு அரேபியரை வழிகாட்டியாகக் கொண்டு அரேபிய கலாச்சாரத்தை முழுமையாக கைக் கொள்ளும் கூட்டத்தை --
எப்படி அடையாளப்படுத்தப் போகின்றாா் இந்த சீமான்.
தமிழ்நாட்டில் வாழும் கிறி்தவர்களை எப்படி அடையாளப்படுத்தப் போகின்றாா் இந்த சீமான். தமிழனுக்கு சிறப்பு தரும் திருக்கோவில் கோபுரங்களை சாத்தானின் கோட்டை என்று இழிவு படுத்திய கிறிஸ்தவ அதிகபிரசங்கி மோசஸ் லாசரஸ்கூட்டத்தை
எப்படி அடையாளப்படுத்தப் போகின்றாா் ஐயா சீமான் அவர்கள்.
தமிழ் மக்களை தமிழ்நாடு என்ற குண்டுச் சட்டிக்குள் அடைத்து வாழ முடியாது.உலகம் முழுவதும் தமிழன் பரந்து விரிந்து வளமான இடங்களில் வாழக்கையை பிடிக்க வேண்டும். தமிழன் என்றால் 5 கோடிபேர்களில் நாம் ஒருவா்.இந்தியா் என்றால் 120 கோடியில் நாமும் ஒருவா்.இந்தியா்எ ன்பதே சிறப்பு.
தமிழ்நாட்டில் இந்துக்கள் அல்லஎன்பார்கள். கேரளத்தில் மலையாளிகள் இந்தியர்கள் அல்ல என்பார்கள். ஆந்திரத்தில் தெலுங்கர்கள் இ்ந்தியரகள் அலல என்பார்கள். அப்படி சொல்பவர்கள் அரேபிய வல்லாதிக்க பயங்கரவாத தத்துவம் சிறந்தது என்று பதிவு செய்யும் முஸ்லீம்கள். அரேபியர்கள் அரேபியர்கள் என்று சொல்ல நாகூசாத நீசன் சதா சமூக விரோத வேற்றுமையை வளா்க்கும் கதைகளை பரப்பி வருகின்றாா்.
நமது பணி – சுவாமி விவேகானந்தர் சத்திய யுகத்தில் ஒரே ஒரு ஜாதிதான் இருந்ததாகவும் அந்த ஒரே ஜாதி பிராமண ஜாதியே என்றும் சாஸ்திரங்களில் நாம் படிக்கிறோம். ஆரம்பக் காலத்தில் உலகம் முழுவதிலும் பிராமணர்கள் மட்டுமே இருந்தார்கள் அவர்கள் இழிவடைய ஆரம்பித்த பின்னரே பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தனர், இந்தச் சுழற்சி ஒரு சுற்று முடியும்போது எல்லோரும் மீண்டும் பிராமணர்களாகி விடுவர் என்று மகாபாரதத்தில் படிக்கிறோம்.
இந்த யுகச் சுழற்ச்சி இப்போது ஒரு சுற்றை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுமாறு வேண்டுகிறேன். எனவே உயர்ந்த நிலையில் இருப்போரைக் கீழ்நிலைக்கு இழுப்பதோ, குடித்துக் கும்மாளம் அடிப்பதோ, அதிக போகத்தை நாடி எல்லை மீறிக் குதிப்பதோ ஜாதிப் பிரச்சனைக்கான நமது தீர்வு அல்ல
நாம் ஒவ்வொரு வரும் ஆன்மீகத்தை நாட வேண்டும் வேதாந்த மதத்தின் நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும், லட்சிய பிராமணர்களாக வேண்டும். ஜாதிப் பிரச்சனைக்குத் தீர்வு இவ்வாறுதான் ஏற்பட முடியும்.
மிக உயர்நிலை மனிதனிலிருந்து மிகவும் கீழான நிலையில் இருப்பவன்வரை இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முயன்று, நில்லாமல் தொடர்ந்து முன்னேரி லட்சிய பிராமணன் ஆக வேண்டும்.
இந்த வேதாந்தக் கருத்து நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஏற்புடைய ஒன்றாகும் அஹிம்சையில் வேரூன்றிய, அமைதியான, உறுதியான வணங்கத்தக்க, தூய்மையான தியான நிலையில் திளைக்கின்ற ஓர் ஆன்மீக மனிதன் என்ற உயர் லட்சியத்திற்க்கு மனித குலத்தையே நிதானமாகவும் மென்மையாகவும் உயர்த்துவதே ஜாதி பற்றிய நமது லட்சியமாகும். இந்த லட்சியத்தில் இறைவன் குடி கொள்கிறார்.
இவற்றையெல்லாம் செய்வது எப்படி? சபிப்பதாலும் கேவலப்படுத்துவதாலும் நிந்திப்பதாலும் எந்த நல்ல விளைவையும் கொண்டுவர முடியாது என்பதைக் நான் உங்களுக்கு அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த வழிகளில் எல்லாம் ஆண்டுக்கணக்காக முயற்சி செய்தாகிவிட்டது. குறிப்பிடத்தக்க எந்த விளைவும் கிடைக்கவில்லை. அன்பு, கனிவு இவற்றின் மூலமே நன்மை உண்டாக முடியும்.
இது ஒரு மகத்தான விஷயம். இது சம்பந்தமான எனது திட்டங்களையும் இது பற்றி என் மனத்தில் நாள்தோறும் தோன்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்களையும் உங்களிடம் சொல்வதென்றால் அதற்கு பல சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருக்கும்.
எனவே ஓர் உண்மையை மட்டும் நினைவுபடுத்தி, எனது சொற்பொழிவை நிறைவு செய்கிறேன். இந்துக்களே, நமது நாடாகிய இந்தக் கப்பல் காலங்காலமாக நமக்கு எவ்வளவோ நன்மை செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று ஒரு வேளை அதில் ஓர் ஓட்டை விழுந்திருக்கலாம், ஒரு வேளை கொஞ்சம் பழுதுபட்டிருக்கலாம். இந்த நிலையில் ஓட்டைகளை அடைத்து தண்ணீர் உள்ளே செல்வதைத் தடுப்பதுதான் நீங்கள் நான் என்று நாம் ஒவ்வெருவரும் செய்ய வேண்டிய வேலை
. நம் நாட்டு மக்களுக்கு ஆபத்தை எடுத்துச் சொல்வோம்; அவர்கள் விழித்தெழட்டும், விழித்து நமக்கு உதவட்டும். மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூறி அவர்களின் கடமையை உணர்த்துவதற்காக, நான் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, உரத்த குரலில் அவர்களை அழைக்கப் போகிறேன்! என் குரலை அவர்கள் கேட்காமல் போகலாம். என்றாலும் அவர்களைப்பற்றி ஒரு நிந்தனைச் சொல்லோ ஒரு சாபமோ என் வாயிலிருந்து வராது.
நாட்டுப்பற்று உடையவர்களாக இருங்கள். கடந்த காலத்தில் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த இந்த இனத்தை நேசியுங்கள். என் நாட்டு மக்களே உங்களை மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட்ட நோக்குந் தோறும் உங்களை அதிகமாக நான் நேசிக்கிறேன்.
சுவாமி விவேகானந்தா் கருத்து - தொடா்கிறது நீங்கள் நல்லவர்கள், தூயவர்கள், மென்மையானவர்கள். நீங்கள் எப்போதும் அடக்குமுறைக்கே ஆளாகியிருக்கிறீர்கள், இந்த ஜடவுலக மாயையின் கொடுமை அது. அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். காலைப்போக்கில் உணர்வுப் பொருளே வெற்றி பெறும். இதற்கிடையே நாம் உழைப்போம், நம் நாட்டைக் குறை கூறாதிருப்போம்.
காலத்தின் கடுமைகளைத் தாங்கி உழைப்பால் களைத்துத் தேய்ந்து கொண்டிருக்கின்ற நமது புனிதமிக்க நாட்டின் அமைப்புகளைச் சபிக்கவோ பழிக்கவோ வேண்டாம் மூட நம்பிக்கைகள் மலிந்த அறிவுக்குப் பொருந்தாத அமைப்புகளைக்கூட நிந்திக்காதீர்கள். ஏனென்றால் கடந்தகாலத்தில் அவை ஏதோ நன்மை செய்திருக்கும், நம் நாட்டு அமைப்புகளைவிட உண்மையிலேயே சிறந்த நோக்கங்களையும் முடிவுகளையும் கொண்ட அமைப்புகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு கண்டனச் சொல்கூட வேண்டாம். உதடுகளை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் உள்ளங்கள் திறக்கட்டும் உங்கள் ஒவ்வொருவரின் தோள்மீதுதான் முழுப் பொறுப்பும் இருப்பதாக எண்ணி, இந்த நாட்டின் மற்றும் உலகம் முழுவதன் நற்கதிக்காகப் பாடு படுங்கள்.
வேதாந்தத்தின் ஒளியையும் வழியையும் ஒவ்வொரு ஆன்மாவிலும் மறைந்துள்ள தெய்வீகத்தை விழித் தெழச் செய்யுங்கள். இதன்பிறகு எந்த அளவிற்கு உங்களுக்கு வெற்றி கிடைத்தாலும், நீங்கள் ஒரு மகத்தான லட்சியத்திற்காக வாழ்ந்தீர்கள், உழைத்தீர்கள் என்ற மனநிறைவோடு இறந்து போகலாம்.
எப்படியானாலும் இந்த லட்சியத்தின் வெற்றியைப் பொறுத்தே இப்போதும் இனி வரும் காலத்திலும் மனித குலத்தின் கதிமோட்சம் நிர்ணயிக்கப்படும்.
பல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்டையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன.
நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்?
நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதன் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.
ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை
ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம்.
ஏன் ?இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது. நான் முன்பு கூறியது போல், முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் .அடுத்ததாக பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும்
ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை
இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை?
என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் பல நாட்டு மக்களோடு , நம் மக்களை ஒப்பிட்டபின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
என்னவென்றால், நம் மக்களே எல்லோரையும் விட மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள், மிகவும் தெய்வீக மானவர்கள். நமது சமுதாய அமைப்புக்களே மனித குலத்தை மகிழ்ச்சிகரமாக்க, அமைப்பிலும் நோக்கத்திலும் மிகவும் பொருத்தமானவை. எனவே நான் எந்த சீர்திருத்தத்தையும் விரும்பவில்லை. எனது லட்சியம் வளர்ச்சி, விரிவு, தேசியப் பாதையில் முன்னேற்றம்.
நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப்போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதைக் நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள் என்பது தான்.
இந்த நாட்டில் மகத்தான காரியங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன. அதைவிடச் சிறப்பான காரியங்களைச் செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் இப்போது உள்ளது. எதுவும் செய்யாமல் நம்மால் இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும் என்பது உறுதி. எதுவும் செய்யாமலிருந்தால் செத்துப்போவோம்.
ஒன்று நாம் முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும்; முன்னேற வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அவர்கள் செய்ததை விட மகத்தான சாதிக்க வேண்டும் .
இந்த நிலையில் நம்மால் எப்படிப் பின்னே சென்று நம்மை நம்மையே இழிவுபடுத்திக் கொள்ள முடியும்? அது முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. பின்னால் செல்வது என்பது இந்த நாட்டை நாசத்திற்க்கும் மரணத்திற்க்குமே அழைத்துச் செல்லும். எனவே முன்னேறிச் செல்வோம் மகத்தான காரியங்களைச் செய்வோம். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இதுதான்.
அவ்வப்போதைய தேவைகளை மட்டும் நிறை வேற்றுவதான சமூகச் சீர்த்திருத்தத்தைப் போதிக்கின்ற பிரச்சாரகன் அல்ல நான். தீமைகளை நீக்குவதற்கும் நான் முயலவில்லை , ஆனால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் மிகவும் சிறப்பாக வகுத்துத் தந்துள்ள திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து முன் செல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
மனிதனின் சார்புத்தன்மை மற்றும் அவனது தெய்வீக இயல்பு போன்ற வேதாந்த லட்சியத்தை உணர்ந்துகொள்ளப் பாடுபட வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறேன்.
எனக்கு நேரம் இருந்திருந்தால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சட்டங்களை வகுத்துத் தந்த நமது முன்னோர்கள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்கள், நமது தேசிய அமைப்புகளில் இதுவரை நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இனி வரப் போகின்ற மாற்றங்களையும் எப்படி அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியிருப்பேன்.
அவர்களும் ஜாதியை ஒழிக்வே விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தற்கால மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்காக, நகர மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் திரண்டு, எல்லோரும் மதுவும் மாட்டிறைச்சியுமாக விருந்துண்டுகளிக்க வேண்டும்; முட்டாள்களும் பைத்தியங்களும், அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துகொண்டு இந்த நாட்டை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கூறவும் இல்லை.
நம் முன்னோர்களின் லட்சிய மனிதனாகத் திகழ்ந்தவன் பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமண லட்சியம் சிறப்பாகக் காணப்படுகிறது.
ஐரோப்பாவின் கார்டினல் பிரபு தன் முன்னோர்கள் கொள்ளையர் பரம்பரையிலிருந்து வந்தவர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார். . மாறாக இந்தியாவிலோ, கோவணம் அணிந்து, காடுகளில் வாழ்ந்து, கிழங்குகளை உண்டு, வேதங்களை ஓதிய ஏதோ ஒரு ரிஷியின் சந்ததியாக இருப்பதையே பேரரசர்களும் விரும்புவார்கள். அங்கு தான் இந்திய மன்னர்கள் தங்கள் பாரம்பரியத்தை தேடினார்கள். உங்கள் பரம்பரை ஒரு ரிஷியிடமிருந்து தொடங்குமானால் நீங்கள் உயர்ந்த ஜாதியினர், இல்லை யென்றால் உயர்ந்த ஜாதியினர் அல்ல.
எனவே உயர்குலப் பிறப்பைப் பற்றிய நமது லட்சியம் மற்றவர்களிலிருந்து வேறானது. ஆன்மீகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம்.
பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்.
பிராமணன் சட்டத்திற்குக் கட்டுபட்டவனல்ல அவனுக்கு சட்டமே இல்லை, அவன் அரசனுடைய ஆளுகைக்கு உட்பட்டவனல்ல, அவனை யாரும் துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் நமது நீதி நூல்கள் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அது முற்றிலும் உண்மை .
சுயநலமிக்க முட்டாள்களின் விளக்கத்தின்படி இதனை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது, வேதாந்தத்தின் உண்மையான ஆதாரபூர்வமான விளக்கத்தின்படி புரிந்துகொள்ள வேண்டும் அறிவையும் அன்பின் ஆற்றலையும் பெறுவதிலும், அதைப் பரப்புவதிலும் முனைந்து ஈடுபடுபவனாகவும், சுயநலம் என்பதே இல்லாதவனாகவும் இருப்பவனே பிராமணன் பொதுநலமும் ஆன்மீகமும் நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்க இத்தகைய ஆண்களும் பெண்களுமாகிய பிராமணர்கள் மட்டுமே ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்றால், அந்த நாட்டைச் சட்டங்களுக்குக் கட்டுப்படாததாகவும் கருதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
அவர்களை ஆள போலீசோ ராணுவமோ எதற்கு? அவர்களை ஏன் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்? அவர்கள் நல்லவர்கள், சான்றோர்கள், மனித தெய்வங்கள். இவர்கள்தான் நமது லட்சிய பிராமணர்கள்.
தேசபிரிவினையின் சோக வரலாறு – 26 May 17, 2018 by Amara Bharatham, posted in அமர பாரதம், தேசபிரிவினையின் சோக வரலாறு, பாரத நாடு, பாரதத்தின் பெருமை
கோட்சே செய்தது தவறு என்பதை இறைவன்தான் தீர்மானிக்கவேண்டும். காந்தியை கொன்றுவிட்டு கோட்சே ஒரு முறை இறந்தார்.
சம்பந்தமில்லாத RSS இன்று வரை பழி சுமக்கிறது. ( என் குறிப்பு ஆச்சரியம்.)
முன்பே RSSஐ காங்கிரசுடன் இணைக்க சொன்னார் நேரு. மறுத்தது சங்கம்.
நாளை இது பெரும் சவாலாக தனக்கு அமையும் என்று கருதிய நேரு எந்த விதமான ஆதாரமும் இல்லாமலே, இது சரியான சந்தர்ப்பம் என கருதி RSS தலைவர் குருஜியை கைது செய்து 6 மாதம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் சிறைவைத்தார். சென்னை பிரபல வக்கீல் TVR சாஸ்திரி வக்காலத்து வாங்கி பேச, பட்டேலும் மும்பை ராஜதானி சட்டசபையில் RSSக்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று பேச கொள்கைகளை விளக்கு எழுதி தரசொல்லி குருஜியை விடுதலை செய்தார். RSS மீதிருந்த தடை நீங்கியது. ஆனால் அதற்குள் மக்களில் பலர் அவசரப்பட்டு நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்களை கொன்றார்கள்.
பல நாட்கள் கழித்து பிரிடிஷ் பிரதமந்திரி அட்லி ஒரு பேட்டியில் எங்களுக்கு காந்தியால் பிரச்சனையே இல்லை. அவருடைய அஹிம்சா போராட்டம் எங்களை தொந்திரவு செய்யவே இல்லை என்றார். நிர்வாகத்திற்கு இடைஞ்சலாக இருந்ததா என்ற கேள்விக்கு MI – NI – MAL என்று இடைவெளிவிட்டு சொன்னார்.
ஆகஸ்ட் மாதம் 14 தேதி பாகிஸ்தானுக்கும் 15 ஆம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் பிறந்தன.
மக்களில் பலர் நாடு ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தீவிரவாதம் தோன்றியிருக்காது என்று எண்ணுகின்றனர். அது அவரவர் கருத்து. மாப்ளா கலவரம், கல்கத்தா, நவகாளி, சிந்து பகுதியில் கொலைகள் நடந்த போது யாருமே தீவிரவாதிகள் கிடையாது. உலக வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. இதற்கு முன்புவரை எத்தனையோ இனப்படுகொலைகள் நடந்திருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் அரசாங்கமோ , ஒரு கூட்டமோ செய்தது. ஆனால் இதில்தான் மக்களே நேரடியாக பங்குகொண்டு கொன்றுகுவித்தனர். கொள்ளை அடித்தனர். கற்பழித்தனர். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ ஒரே வழி ஒன்று நாட்டின் நாடி படித்து ஒத்து போய் ஒன்றாக வாழ்வது இல்லையேல் நிம்மதியாக பிரிந்து போய்விடுவது. அகண்ட பாரதம் அமையுமா தெரியாது. அப்படி அமைந்தால் முஸ்லிம்களை திரும்ப ஹிந்துக்களாக மாற்றிய பின்னரே சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவோடுதான் இருக்கவேண்டும். இல்லையேல் அவர்கள் தனியாகவே இருக்கட்டும். நெருப்பு, பகை, கடன் இது மூன்றையும் கொஞ்சம் போல விட்டு வைக்கவே கூடாது. அதுவே வளர்ந்து பெரும் ராட்சசனாகி நம்மை கொன்றுவிடும்.
பாகிஸ்தான் என்று ஒரு தேசம் வேண்டுமா என்ற தேர்தலில் பல்வேறு மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் வேண்டும் என்று வாக்களித்தார்கள். சிந்த் பிரதேசத்தில், அதாவது பாகிஸ்தான், வட மேற்கு பகுதிகளில் உள்ளவர்கள் வேண்டாம் என்று வாக்களித்தார்கள். ஆனாலும், அந்த பகுதி பிரித்து பாகிஸ்தான் என்று அவர்களுக்கு தரப்பட்டது. ஏன் அந்த பகுதி? ஏன் அஸ்ஸாம் தரப்படவில்லை? ஏன் கொல்கத்தா, வங்காளதேசம் முழுவதுமாக தரப்படவில்லை? ஏனென்றால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷியா தலை தூக்கும் என்ற எண்ணம் பிரிட்டிஷாருக்கு இருந்தது. அதனால் அவர்கள் இந்தியாவோடு ரஷிய கை கோர்த்தால் இந்திய கடற்பரதேசங்களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று இப்போதைய பாகிஸ்தானை பிரித்தார்கள். இரண்டு பக்கமும் நிம்மதி இல்லாமல் இருந்தால் இந்த நாடு தன்னை பாதுகாத்துக்கொள்ளவே திண்டாடும் என்று கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பிரித்தார்கள்.
பாகிஸ்தான் ஒரு புற்று நோய். வெட்டி போட்டாகிவிட்டது. அது ஒரு இறையருள்தான். நமக்கு நம் வரலாறு தெரியவில்லை. இதுதான் சாபம், பாகிஸ்தானை உயிரோடு வைத்திருக்க எது வேண்டும் என்று அவனுக்கு தெரிந்திருக்கிறது. இந்திய மீது பகை. பாட திட்டத்திலிருந்து தொலைகாட்சி செய்திகள் வரை இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்றே சிறு வயது முதலே சொல்லி சொல்லி வளர்க்கிறான். UNO கூட்டத்தில் ஜூல்பிகர் அலி புட்டோ நம்மை நாய்கள் என்று திட்டினான். பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் வந்து கொடியேற்றி நம்மை நாய்கள் என்று திட்டினாள். நமது பலம் நமக்கு தெரியவேண்டும். இயல்பாக நரசிம்ஹ ராவ்.ஒரு சுதந்திர தின சொற்பொழிவில் காஷ்மீரை பற்றி பேசுகிறார். காஷ்மீர் பற்றி இனி பேசுவதென்றால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டும்தான் என்றார். இது பெரும் அச்சத்தை உண்டு பண்ணியது பாகிஸ்தானில். இது ஒரு போர் மிரட்டல் என்றனர். ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவ சொன்னார் என்னுடைய இந்தியாவுடனான மூன்று போர் அனுபவத்தில் சொல்கிறேன். பாரதம் என்றுமே பாகிஸ்தானுடன் போர் தொடுக்காது. ஆனால் பாகிஸ்தான் போர் தொடுக்கும். இன்னொரு போர் நடந்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் என்று.
உதவியே செய்தாலும் முஸ்லிம்கள் தங்கள் குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பதை பங்களாதேஷ் மூலமாக நிரூபிக்கிறார்கள் இன்றுவரை. தீர்ந்த பிரச்சனை என்று எதுவுமே வரலாற்றில் இல்லை. முதுகெலும்புள்ள அரசு அமைந்தால், காலமும் நேரமும் கூடி வந்தால் நம்மால் நிச்சயம் இந்த இரு பகுதிகளையும் நம்மோடு இணைக்க முடியும். அது நடக்கும் ஒரு நாள்.
நமக்கு நாமே சொல்லிகொள்வோம். நமது முன்னோர்கள் நமக்காக செய்த தியாகமும் பட்ட வலியும் கொஞ்சநஞ்சமல்ல. நமது தேசத்தையும் தேசீயத்தையும் பாதுகாக்க பாடுபடுவோம். நாட்டை ஒருங்கிணைப்போம். அவர்கள் சிந்திய இரத்தத்தை உழைப்பால் துடைப்போம்.
800 ஆண்டுகள் இந்த இந்லியாவை ஆண்டவர்கள் முகலாய மன்னர்கள்.முகலாய மன்னர்கள் அனைவரும் முஸ்லிம்களே.முஸ்லிம்கள் இந்திய மண்ணின் மைந்தர்கள்.இந்திய மண்ணுக்க இரத்தம் சிந்தி உயிர் நீத்த வர்கள்.
13 comments:
கஸ்வாத்-இ.ஹிந்த எனறு அரேபிய மத தலைவா் தளபதி அவர்கள் ஹிந்துஸ்தானத்தின் மீது போா் தொடுக்கச் 1500ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கின்றாா்.
அதை மறந்து விடாதீர்கள்.
அகண்ட பாரதநாட்டின் நிலப்பரப்பை முஹம்மது ஹிந்த என்றுதான் குறிப்பிடுகின்றாா்.
மறந்து விடாதீர்கள்.
இந்தியாவை-அகண்ட பாரதத்தை - ஹிந்துஸ்தான்
என்று குறிப்பிட்ட முஹம்மதிற்கு தோல்வியா ?
ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு தோல்வியா ?
(பாக்கிஸ்தானில் இந்த வரி ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்பாலுக்கு அடுத்தபடியாக இந்த வரிதான் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.ஹிந்துஸ்தானத்தை அழிக்க ஒவ்வொரு பாக்கிஸ்தானத்து முஸ்லீம்களும் துடியாய் துடிக்கின்றான்.உடனே சாவு.நபிக்காகவும் இசுலாத்த்திற்காகவும்இறந்தால் உடனே சொர்க்கம். 73 ஹாரீஸ் பெண்களோடு இன்பமோ இன்பம் கொள்ளை இன்பம். இதுதான் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் அரேபிய வல்லாதிக்க வரிகள் )
தமிழ்நாட்டில் வாழும் முஸ்லீம்களை-ஒரு அரேபியரை வழிகாட்டியாகக் கொண்டு அரேபிய கலாச்சாரத்தை முழுமையாக கைக் கொள்ளும் கூட்டத்தை --
எப்படி அடையாளப்படுத்தப் போகின்றாா் இந்த சீமான்.
தமிழ்நாட்டில் வாழும் கிறி்தவர்களை எப்படி அடையாளப்படுத்தப் போகின்றாா் இந்த சீமான்.
தமிழனுக்கு சிறப்பு தரும் திருக்கோவில் கோபுரங்களை சாத்தானின் கோட்டை என்று இழிவு படுத்திய கிறிஸ்தவ அதிகபிரசங்கி மோசஸ் லாசரஸ்கூட்டத்தை
எப்படி அடையாளப்படுத்தப் போகின்றாா் ஐயா சீமான் அவர்கள்.
தமிழ் மக்களை தமிழ்நாடு என்ற குண்டுச் சட்டிக்குள் அடைத்து வாழ முடியாது.உலகம் முழுவதும் தமிழன் பரந்து விரிந்து வளமான இடங்களில் வாழக்கையை பிடிக்க வேண்டும். தமிழன் என்றால் 5 கோடிபேர்களில் நாம் ஒருவா்.இந்தியா் என்றால் 120 கோடியில் நாமும் ஒருவா்.இந்தியா்எ ன்பதே சிறப்பு.
தமிழ்நாட்டில் இந்துக்கள் அல்லஎன்பார்கள்.
கேரளத்தில் மலையாளிகள் இந்தியர்கள் அல்ல என்பார்கள். ஆந்திரத்தில் தெலுங்கர்கள் இ்ந்தியரகள் அலல என்பார்கள்.
அப்படி சொல்பவர்கள் அரேபிய வல்லாதிக்க பயங்கரவாத தத்துவம் சிறந்தது என்று பதிவு செய்யும் முஸ்லீம்கள்.
அரேபியர்கள் அரேபியர்கள் என்று சொல்ல நாகூசாத நீசன் சதா சமூக விரோத வேற்றுமையை வளா்க்கும் கதைகளை பரப்பி வருகின்றாா்.
நமது பணி – சுவாமி விவேகானந்தர்
சத்திய யுகத்தில் ஒரே ஒரு ஜாதிதான் இருந்ததாகவும் அந்த ஒரே ஜாதி பிராமண ஜாதியே என்றும் சாஸ்திரங்களில் நாம் படிக்கிறோம். ஆரம்பக் காலத்தில் உலகம் முழுவதிலும் பிராமணர்கள் மட்டுமே இருந்தார்கள் அவர்கள் இழிவடைய ஆரம்பித்த பின்னரே பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தனர், இந்தச் சுழற்சி ஒரு சுற்று முடியும்போது எல்லோரும் மீண்டும் பிராமணர்களாகி விடுவர் என்று மகாபாரதத்தில் படிக்கிறோம்.
இந்த யுகச் சுழற்ச்சி இப்போது ஒரு சுற்றை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுமாறு வேண்டுகிறேன். எனவே உயர்ந்த நிலையில் இருப்போரைக் கீழ்நிலைக்கு இழுப்பதோ, குடித்துக் கும்மாளம் அடிப்பதோ, அதிக போகத்தை நாடி எல்லை மீறிக் குதிப்பதோ ஜாதிப் பிரச்சனைக்கான நமது தீர்வு அல்ல
நாம் ஒவ்வொரு வரும் ஆன்மீகத்தை நாட வேண்டும் வேதாந்த மதத்தின் நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும், லட்சிய பிராமணர்களாக வேண்டும். ஜாதிப் பிரச்சனைக்குத் தீர்வு இவ்வாறுதான் ஏற்பட முடியும்.
மிக உயர்நிலை மனிதனிலிருந்து மிகவும் கீழான நிலையில் இருப்பவன்வரை இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முயன்று, நில்லாமல் தொடர்ந்து முன்னேரி லட்சிய பிராமணன் ஆக வேண்டும்.
இந்த வேதாந்தக் கருத்து நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஏற்புடைய ஒன்றாகும் அஹிம்சையில் வேரூன்றிய, அமைதியான, உறுதியான வணங்கத்தக்க, தூய்மையான தியான நிலையில் திளைக்கின்ற ஓர் ஆன்மீக மனிதன் என்ற உயர் லட்சியத்திற்க்கு மனித குலத்தையே நிதானமாகவும் மென்மையாகவும் உயர்த்துவதே ஜாதி பற்றிய நமது லட்சியமாகும். இந்த லட்சியத்தில் இறைவன் குடி கொள்கிறார்.
இவற்றையெல்லாம் செய்வது எப்படி? சபிப்பதாலும் கேவலப்படுத்துவதாலும் நிந்திப்பதாலும் எந்த நல்ல விளைவையும் கொண்டுவர முடியாது என்பதைக் நான் உங்களுக்கு அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த வழிகளில் எல்லாம் ஆண்டுக்கணக்காக முயற்சி செய்தாகிவிட்டது. குறிப்பிடத்தக்க எந்த விளைவும் கிடைக்கவில்லை. அன்பு, கனிவு இவற்றின் மூலமே நன்மை உண்டாக முடியும்.
இது ஒரு மகத்தான விஷயம். இது சம்பந்தமான எனது திட்டங்களையும் இது பற்றி என் மனத்தில் நாள்தோறும் தோன்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்களையும் உங்களிடம் சொல்வதென்றால் அதற்கு பல சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருக்கும்.
எனவே ஓர் உண்மையை மட்டும் நினைவுபடுத்தி, எனது சொற்பொழிவை நிறைவு செய்கிறேன். இந்துக்களே, நமது நாடாகிய இந்தக் கப்பல் காலங்காலமாக நமக்கு எவ்வளவோ நன்மை செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று ஒரு வேளை அதில் ஓர் ஓட்டை விழுந்திருக்கலாம், ஒரு வேளை கொஞ்சம் பழுதுபட்டிருக்கலாம். இந்த நிலையில் ஓட்டைகளை அடைத்து தண்ணீர் உள்ளே செல்வதைத் தடுப்பதுதான் நீங்கள் நான் என்று நாம் ஒவ்வெருவரும் செய்ய வேண்டிய வேலை
. நம் நாட்டு மக்களுக்கு ஆபத்தை எடுத்துச் சொல்வோம்; அவர்கள் விழித்தெழட்டும், விழித்து நமக்கு உதவட்டும். மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூறி அவர்களின் கடமையை உணர்த்துவதற்காக, நான் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, உரத்த குரலில் அவர்களை அழைக்கப் போகிறேன்! என் குரலை அவர்கள் கேட்காமல் போகலாம். என்றாலும் அவர்களைப்பற்றி ஒரு நிந்தனைச் சொல்லோ ஒரு சாபமோ என் வாயிலிருந்து வராது.
நாட்டுப்பற்று உடையவர்களாக இருங்கள். கடந்த காலத்தில் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த இந்த இனத்தை நேசியுங்கள். என் நாட்டு மக்களே உங்களை மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட்ட நோக்குந் தோறும் உங்களை அதிகமாக நான் நேசிக்கிறேன்.
சுவாமி விவேகானந்தா் கருத்து - தொடா்கிறது
நீங்கள் நல்லவர்கள், தூயவர்கள், மென்மையானவர்கள். நீங்கள் எப்போதும் அடக்குமுறைக்கே ஆளாகியிருக்கிறீர்கள், இந்த ஜடவுலக மாயையின் கொடுமை அது. அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். காலைப்போக்கில் உணர்வுப் பொருளே வெற்றி பெறும். இதற்கிடையே நாம் உழைப்போம், நம் நாட்டைக் குறை கூறாதிருப்போம்.
காலத்தின் கடுமைகளைத் தாங்கி உழைப்பால் களைத்துத் தேய்ந்து கொண்டிருக்கின்ற நமது புனிதமிக்க நாட்டின் அமைப்புகளைச் சபிக்கவோ பழிக்கவோ வேண்டாம் மூட நம்பிக்கைகள் மலிந்த அறிவுக்குப் பொருந்தாத அமைப்புகளைக்கூட நிந்திக்காதீர்கள். ஏனென்றால் கடந்தகாலத்தில் அவை ஏதோ நன்மை செய்திருக்கும், நம் நாட்டு அமைப்புகளைவிட உண்மையிலேயே சிறந்த நோக்கங்களையும் முடிவுகளையும் கொண்ட அமைப்புகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு கண்டனச் சொல்கூட வேண்டாம். உதடுகளை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் உள்ளங்கள் திறக்கட்டும் உங்கள் ஒவ்வொருவரின் தோள்மீதுதான் முழுப் பொறுப்பும் இருப்பதாக எண்ணி, இந்த நாட்டின் மற்றும் உலகம் முழுவதன் நற்கதிக்காகப் பாடு படுங்கள்.
வேதாந்தத்தின் ஒளியையும் வழியையும் ஒவ்வொரு ஆன்மாவிலும் மறைந்துள்ள தெய்வீகத்தை விழித் தெழச் செய்யுங்கள். இதன்பிறகு எந்த அளவிற்கு உங்களுக்கு வெற்றி கிடைத்தாலும், நீங்கள் ஒரு மகத்தான லட்சியத்திற்காக வாழ்ந்தீர்கள், உழைத்தீர்கள் என்ற மனநிறைவோடு இறந்து போகலாம்.
எப்படியானாலும் இந்த லட்சியத்தின் வெற்றியைப் பொறுத்தே இப்போதும் இனி வரும் காலத்திலும் மனித குலத்தின் கதிமோட்சம் நிர்ணயிக்கப்படும்.
பல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்டையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன.
நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்?
நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதன் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.
ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை
ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம்.
ஏன் ?இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது. நான் முன்பு கூறியது போல், முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் .அடுத்ததாக பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும்
ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை
இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை?
என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் பல நாட்டு மக்களோடு , நம் மக்களை ஒப்பிட்டபின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
என்னவென்றால், நம் மக்களே எல்லோரையும் விட மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள், மிகவும் தெய்வீக மானவர்கள். நமது சமுதாய அமைப்புக்களே மனித குலத்தை மகிழ்ச்சிகரமாக்க, அமைப்பிலும் நோக்கத்திலும் மிகவும் பொருத்தமானவை. எனவே நான் எந்த சீர்திருத்தத்தையும் விரும்பவில்லை. எனது லட்சியம் வளர்ச்சி, விரிவு, தேசியப் பாதையில் முன்னேற்றம்.
நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப்போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதைக் நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள் என்பது தான்.
இந்த நாட்டில் மகத்தான காரியங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன. அதைவிடச் சிறப்பான காரியங்களைச் செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் இப்போது உள்ளது. எதுவும் செய்யாமல் நம்மால் இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும் என்பது உறுதி. எதுவும் செய்யாமலிருந்தால் செத்துப்போவோம்.
ஒன்று நாம் முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும்; முன்னேற வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அவர்கள் செய்ததை விட மகத்தான சாதிக்க வேண்டும் .
இந்த நிலையில் நம்மால் எப்படிப் பின்னே சென்று நம்மை நம்மையே இழிவுபடுத்திக் கொள்ள முடியும்? அது முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. பின்னால் செல்வது என்பது இந்த நாட்டை நாசத்திற்க்கும் மரணத்திற்க்குமே அழைத்துச் செல்லும். எனவே முன்னேறிச் செல்வோம் மகத்தான காரியங்களைச் செய்வோம். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இதுதான்.
அவ்வப்போதைய தேவைகளை மட்டும் நிறை வேற்றுவதான சமூகச் சீர்த்திருத்தத்தைப் போதிக்கின்ற பிரச்சாரகன் அல்ல நான். தீமைகளை நீக்குவதற்கும் நான் முயலவில்லை , ஆனால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் மிகவும் சிறப்பாக வகுத்துத் தந்துள்ள திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து முன் செல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
மனிதனின் சார்புத்தன்மை மற்றும் அவனது தெய்வீக இயல்பு போன்ற வேதாந்த லட்சியத்தை உணர்ந்துகொள்ளப் பாடுபட வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறேன்.
எனக்கு நேரம் இருந்திருந்தால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சட்டங்களை வகுத்துத் தந்த நமது முன்னோர்கள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்கள், நமது தேசிய அமைப்புகளில் இதுவரை நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இனி வரப் போகின்ற மாற்றங்களையும் எப்படி அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியிருப்பேன்.
அவர்களும் ஜாதியை ஒழிக்வே விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தற்கால மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்காக, நகர மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் திரண்டு, எல்லோரும் மதுவும் மாட்டிறைச்சியுமாக விருந்துண்டுகளிக்க வேண்டும்; முட்டாள்களும் பைத்தியங்களும், அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துகொண்டு இந்த நாட்டை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கூறவும் இல்லை.
நம் முன்னோர்களின் லட்சிய மனிதனாகத் திகழ்ந்தவன் பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமண லட்சியம் சிறப்பாகக் காணப்படுகிறது.
ஐரோப்பாவின் கார்டினல் பிரபு தன் முன்னோர்கள் கொள்ளையர் பரம்பரையிலிருந்து வந்தவர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார். . மாறாக இந்தியாவிலோ, கோவணம் அணிந்து, காடுகளில் வாழ்ந்து, கிழங்குகளை உண்டு, வேதங்களை ஓதிய ஏதோ ஒரு ரிஷியின் சந்ததியாக இருப்பதையே பேரரசர்களும் விரும்புவார்கள். அங்கு தான் இந்திய மன்னர்கள் தங்கள் பாரம்பரியத்தை தேடினார்கள். உங்கள் பரம்பரை ஒரு ரிஷியிடமிருந்து தொடங்குமானால் நீங்கள் உயர்ந்த ஜாதியினர், இல்லை யென்றால் உயர்ந்த ஜாதியினர் அல்ல.
எனவே உயர்குலப் பிறப்பைப் பற்றிய நமது லட்சியம் மற்றவர்களிலிருந்து வேறானது. ஆன்மீகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம்.
பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்.
பிராமணன் சட்டத்திற்குக் கட்டுபட்டவனல்ல அவனுக்கு சட்டமே இல்லை, அவன் அரசனுடைய ஆளுகைக்கு உட்பட்டவனல்ல, அவனை யாரும் துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் நமது நீதி நூல்கள் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அது முற்றிலும் உண்மை .
சுயநலமிக்க முட்டாள்களின் விளக்கத்தின்படி இதனை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது, வேதாந்தத்தின் உண்மையான ஆதாரபூர்வமான விளக்கத்தின்படி புரிந்துகொள்ள வேண்டும் அறிவையும் அன்பின் ஆற்றலையும் பெறுவதிலும், அதைப் பரப்புவதிலும் முனைந்து ஈடுபடுபவனாகவும், சுயநலம் என்பதே இல்லாதவனாகவும் இருப்பவனே பிராமணன்
பொதுநலமும் ஆன்மீகமும் நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்க இத்தகைய ஆண்களும் பெண்களுமாகிய பிராமணர்கள் மட்டுமே ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்றால், அந்த நாட்டைச் சட்டங்களுக்குக் கட்டுப்படாததாகவும் கருதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
அவர்களை ஆள போலீசோ ராணுவமோ எதற்கு? அவர்களை ஏன் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்? அவர்கள் நல்லவர்கள், சான்றோர்கள், மனித தெய்வங்கள். இவர்கள்தான் நமது லட்சிய பிராமணர்கள்.
அா்எஸஎஸ சித்தாந்தம் சில தகவல்கள்.
தேசபிரிவினையின் சோக வரலாறு – 26
May 17, 2018 by Amara Bharatham, posted in அமர பாரதம், தேசபிரிவினையின் சோக வரலாறு, பாரத நாடு, பாரதத்தின் பெருமை
கோட்சே செய்தது தவறு என்பதை இறைவன்தான் தீர்மானிக்கவேண்டும். காந்தியை கொன்றுவிட்டு கோட்சே ஒரு முறை இறந்தார்.
சம்பந்தமில்லாத RSS இன்று வரை பழி சுமக்கிறது. ( என் குறிப்பு ஆச்சரியம்.)
முன்பே RSSஐ காங்கிரசுடன் இணைக்க சொன்னார் நேரு. மறுத்தது சங்கம்.
நாளை இது பெரும் சவாலாக தனக்கு அமையும் என்று கருதிய நேரு எந்த விதமான ஆதாரமும் இல்லாமலே, இது சரியான சந்தர்ப்பம் என கருதி RSS தலைவர் குருஜியை கைது செய்து 6 மாதம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் சிறைவைத்தார். சென்னை பிரபல வக்கீல் TVR சாஸ்திரி வக்காலத்து வாங்கி பேச, பட்டேலும் மும்பை ராஜதானி சட்டசபையில் RSSக்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று பேச கொள்கைகளை விளக்கு எழுதி தரசொல்லி குருஜியை விடுதலை செய்தார். RSS மீதிருந்த தடை நீங்கியது. ஆனால் அதற்குள் மக்களில் பலர் அவசரப்பட்டு நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்களை கொன்றார்கள்.
பல நாட்கள் கழித்து பிரிடிஷ் பிரதமந்திரி அட்லி ஒரு பேட்டியில் எங்களுக்கு காந்தியால் பிரச்சனையே இல்லை. அவருடைய அஹிம்சா போராட்டம் எங்களை தொந்திரவு செய்யவே இல்லை என்றார். நிர்வாகத்திற்கு இடைஞ்சலாக இருந்ததா என்ற கேள்விக்கு MI – NI – MAL என்று இடைவெளிவிட்டு சொன்னார்.
Partition_of_India-en.svg_-1
ஆகஸ்ட் மாதம் 14 தேதி பாகிஸ்தானுக்கும் 15 ஆம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் பிறந்தன.
மக்களில் பலர் நாடு ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தீவிரவாதம் தோன்றியிருக்காது என்று எண்ணுகின்றனர். அது அவரவர் கருத்து. மாப்ளா கலவரம், கல்கத்தா, நவகாளி, சிந்து பகுதியில் கொலைகள் நடந்த போது யாருமே தீவிரவாதிகள் கிடையாது. உலக வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. இதற்கு முன்புவரை எத்தனையோ இனப்படுகொலைகள் நடந்திருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் அரசாங்கமோ , ஒரு கூட்டமோ செய்தது. ஆனால் இதில்தான் மக்களே நேரடியாக பங்குகொண்டு கொன்றுகுவித்தனர். கொள்ளை அடித்தனர். கற்பழித்தனர். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ ஒரே வழி ஒன்று நாட்டின் நாடி படித்து ஒத்து போய் ஒன்றாக வாழ்வது இல்லையேல் நிம்மதியாக பிரிந்து போய்விடுவது. அகண்ட பாரதம் அமையுமா தெரியாது. அப்படி அமைந்தால் முஸ்லிம்களை திரும்ப ஹிந்துக்களாக மாற்றிய பின்னரே சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவோடுதான் இருக்கவேண்டும். இல்லையேல் அவர்கள் தனியாகவே இருக்கட்டும். நெருப்பு, பகை, கடன் இது மூன்றையும் கொஞ்சம் போல விட்டு வைக்கவே கூடாது. அதுவே வளர்ந்து பெரும் ராட்சசனாகி நம்மை கொன்றுவிடும்.
பாகிஸ்தான் என்று ஒரு தேசம் வேண்டுமா என்ற தேர்தலில் பல்வேறு மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் வேண்டும் என்று வாக்களித்தார்கள். சிந்த் பிரதேசத்தில், அதாவது பாகிஸ்தான், வட மேற்கு பகுதிகளில் உள்ளவர்கள் வேண்டாம் என்று வாக்களித்தார்கள். ஆனாலும், அந்த பகுதி பிரித்து பாகிஸ்தான் என்று அவர்களுக்கு தரப்பட்டது. ஏன் அந்த பகுதி? ஏன் அஸ்ஸாம் தரப்படவில்லை? ஏன் கொல்கத்தா, வங்காளதேசம் முழுவதுமாக தரப்படவில்லை? ஏனென்றால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷியா தலை தூக்கும் என்ற எண்ணம் பிரிட்டிஷாருக்கு இருந்தது. அதனால் அவர்கள் இந்தியாவோடு ரஷிய கை கோர்த்தால் இந்திய கடற்பரதேசங்களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று இப்போதைய பாகிஸ்தானை பிரித்தார்கள். இரண்டு பக்கமும் நிம்மதி இல்லாமல் இருந்தால் இந்த நாடு தன்னை பாதுகாத்துக்கொள்ளவே திண்டாடும் என்று கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பிரித்தார்கள்.
பாகிஸ்தான் ஒரு புற்று நோய். வெட்டி போட்டாகிவிட்டது. அது ஒரு இறையருள்தான். நமக்கு நம் வரலாறு தெரியவில்லை. இதுதான் சாபம், பாகிஸ்தானை உயிரோடு வைத்திருக்க எது வேண்டும் என்று அவனுக்கு தெரிந்திருக்கிறது. இந்திய மீது பகை. பாட திட்டத்திலிருந்து தொலைகாட்சி செய்திகள் வரை இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்றே சிறு வயது முதலே சொல்லி சொல்லி வளர்க்கிறான். UNO கூட்டத்தில் ஜூல்பிகர் அலி புட்டோ நம்மை நாய்கள் என்று திட்டினான். பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் வந்து கொடியேற்றி நம்மை நாய்கள் என்று திட்டினாள். நமது பலம் நமக்கு தெரியவேண்டும். இயல்பாக நரசிம்ஹ ராவ்.ஒரு சுதந்திர தின சொற்பொழிவில் காஷ்மீரை பற்றி பேசுகிறார். காஷ்மீர் பற்றி இனி பேசுவதென்றால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டும்தான் என்றார். இது பெரும் அச்சத்தை உண்டு பண்ணியது பாகிஸ்தானில். இது ஒரு போர் மிரட்டல் என்றனர். ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவ சொன்னார் என்னுடைய இந்தியாவுடனான மூன்று போர் அனுபவத்தில் சொல்கிறேன். பாரதம் என்றுமே பாகிஸ்தானுடன் போர் தொடுக்காது. ஆனால் பாகிஸ்தான் போர் தொடுக்கும். இன்னொரு போர் நடந்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் என்று.
உதவியே செய்தாலும் முஸ்லிம்கள் தங்கள் குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பதை பங்களாதேஷ் மூலமாக நிரூபிக்கிறார்கள் இன்றுவரை. தீர்ந்த பிரச்சனை என்று எதுவுமே வரலாற்றில் இல்லை. முதுகெலும்புள்ள அரசு அமைந்தால், காலமும் நேரமும் கூடி வந்தால் நம்மால் நிச்சயம் இந்த இரு பகுதிகளையும் நம்மோடு இணைக்க முடியும். அது நடக்கும் ஒரு நாள்.
நமக்கு நாமே சொல்லிகொள்வோம். நமது முன்னோர்கள் நமக்காக செய்த தியாகமும் பட்ட வலியும் கொஞ்சநஞ்சமல்ல. நமது தேசத்தையும் தேசீயத்தையும் பாதுகாக்க பாடுபடுவோம். நாட்டை ஒருங்கிணைப்போம். அவர்கள் சிந்திய இரத்தத்தை உழைப்பால் துடைப்போம்.
800 ஆண்டுகள் இந்த இந்லியாவை ஆண்டவர்கள் முகலாய மன்னர்கள்.முகலாய மன்னர்கள் அனைவரும்
முஸ்லிம்களே.முஸ்லிம்கள் இந்திய மண்ணின் மைந்தர்கள்.இந்திய மண்ணுக்க இரத்தம் சிந்தி உயிர் நீத்த வர்கள்.
Post a Comment