குல்பிஷா ஃபாத்திமா - 100 நாட்களாக திஹார் சிறையில்
இவர் செய்த குற்றம் என்ன? சிஏஏ, என்ஆர்சி போன்ற தேச விரோத சட்டங்களை எதிர்த்து பெண்களோடு பெண்களாக அமைதியான முறையில் போராடியதுதான். எம்பிஏ படித்துக் கொண்டிருக்கும் குல்பிஷா ஃபாத்திமா ஜூலை பதினெட்டாந் தேதியோடு 100 நாட்களை திஹார் சிறையில் தனது காலத்தை கழித்து விட்டார். இவரது விடுதலை எப்போது? யாருக்கும் தெரியாது..
இன்னும் எத்தனை சிரமங்களை மோடியும் அமித்ஷாவும் கொடுத்தாலும் முஸ்லிம்கள் தங்கள் தனித் தன்மையையும் தங்கள் கலாசாரத்தையும் இம்மி அளவும் விட்டுத்தர மாட்டார்கள். வருங்கால இந்திய வரலாறு இதனை பதியும் இறைவன் நாடினால்.
கொலை காரர்களும் கொள்ளைகாரர்களும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பதால் முன் எப்போதும் இல்லாத சீரழிவை எனது நாடு தற்போது சந்தித்துக் கொண்டுள்ளது. முஸ்லிம்களுக்கு இதன் மூலம் ஏதோ ஒரு நன்மையை இறைவன் நாடியுள்ளான் என்றே நினைக்கிறேன். பாசிசவாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு தொழுகையிலும் இரு கரம் ஏந்துவோம். இறைவன் நமது நாட்டை காப்பானாக!
1 comment:
காந்திய வழியில் போராடினால் .... பிரச்சனை ஏதும் வந்திருக்காது.
அடாவடித்தனத்தில் இறங்கினால் காவல்துறைக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும.
அம்மணிமீது போடப்பட்ட வழக்கின் குற்றபத்திரிகையின் தமிழாக்கம் வெளியிட வேண்டும்.
Post a Comment