'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
காமராஜக்கு ஆாஎஸ்எஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. மேலும் ஜனசங்கம் காங்கிரஸ கட்சியை எதிர்த்தது. ஆக காங்கிரஸ் ஆரஎஸ்எஸ் இயக்கத்தை எதிர்த்தது. காமராஜ் அவர்களும் எதிர்த்தார்கள்.
ஜனவரி 1963 டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள ஆாஎஸஎஸ பிரதமா் பண்டித நேருவால் அழைக்கப்பட்டது. 3000 தொண்டர்கள் சீருடையில் கலந்து கொண்டார்கள்.
இதற்கு காமராசா் அவர்கள் எதாவது கருத்து தெரிவித்திருந்தால்் பதிவு செய்யலாம்.
1 comment:

Post a Comment