Followers

Wednesday, July 22, 2020

பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள்.

She : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?.
He : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம்.
She : நாங்கள்?. புரியவில்லை.
He : நாங்கள் பிராமின்ஸ் மட்டும்.
She : எவ்வளவு பேர்?.
He : மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும்.
She : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?.
He: சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள்.
She: எனக்கு புரியவில்லை.
He: இந்தியாவில் நிறைய சாதிகள் உள்ளது. அதில் எங்கள் சாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த சாதி.
She: உங்கள் உயர்ந்த சாதி மின்விளக்கு, விமானம், தொலைபேசி, கணிணி, வாகனம், மிதிவண்டி இதில் எதையாவது கண்டுபிடித்ததா?
He :இல்லை. நாங்கள் கடவுளின் பிரதிநிதி. அதனால் உயர்ந்தவர்கள்.
She : கடவுளின் விற்பனைப் பிரதிநிதியா?. யார் இந்த பதவியை உங்களுக்குக் கொடுத்தது?.
He : எந்தப் பதவி?.
She : நீ சொன்னாயே, பிராமின் பதவி. அது குடியரசுத் தலைவர் பதவியா?.
He :இல்லை. அதைக்காட்டிலும் உயர்ந்தது.
She : யார் உங்களுக்கு இதைக் கொடுத்தது?.
He :நாங்கள் பிறப்பாலேயே உயர்ந்தவர்கள்.
She : அதெப்படி பிறப்பால் ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராகி விட முடியும்? மற்றவர்கள் உயர்ந்தவர்கள் இல்லையா?
He : ஆம்.
She : யார் சொன்னது?
He : எங்கள் புனித நூல் மனுதர்மா.
She : உங்களுடைய புனித புத்தகம் 3% மக்கள் மற்ற 97% மக்களைவிட உயர்ந்தவர்கள். அவர்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லுகிறது.
என்ன வகையான மலம் (shit) அது.?
படம் இந்தியாவைத் தவிர்த்து பிறநாடுகளில் அமேசானில் வெளியாகிறதாம்.
உலகளவில் இந்திய ஆய் நாறட்டும்.


1 comment:

Dr.Anburaj said...

அந்தணணாவதும் காட்டி வந்து ஆண்டாய் -திருவாசகம்.

இந்தியாவின் சமய துறையின் லட்சியம் மனிதர்களை பிறாமணா்கள் ஆக்குவது. தகுதியால் அது அமைவது என்பது அனைவருக்கும் தெரியும்.யாரையும் ஏமாற்ற முயல வேண்டாம். ஓடி ஓடி தேய்ந்த கிராமபோன் தட்டை மீண்டும் ஒட விடுவது முட்டாள்தனம்.பிறாமணசாதி பெயரை அரசு மாற்றி அமைக்கலாம்.
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே. 8