Followers

Sunday, July 19, 2020

கஃபில் கான் கைது செய்யப்பட்டது எதற்காக!

கஃபில் கான் கைது செய்யப்பட்டது எதற்காக!
ஏழை எளிய மக்களை மழை வெள்ளம் பேரிடர் என்றும் பார்க்காது அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று இலவசமாக வைத்தியம் பார்த்தற்கா?
ஏழை குழந்தைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் இறக்க நேரிட்டபோது தனது சொந்த செலவில் சிலிண்டர்களை தருவித்து பல ஏழை குழந்தைகளை காப்பாற்றினாரே அதற்காகவா?
மனித உரிமை ஆர்வலர்கள், மருத்துவ சங்கங்கள் என்று எவருமே இவரை கைது செய்தது ஏன் என்று கேட்க முன் வரவில்லை. காரணம் இவர் ஒரு முஸ்லிம்.
நாளை மற்ற மருத்துவர்கள் தன்னார்வலர்களுக்கு இதே நிலை வரும்போது தான் களத்தில் குதிப்பார்களோ?


No comments: