'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, July 19, 2020
மிச்சம் இருப்பது ஆடுதுறையும், மயிலாடு துறையும் தான்... :-)
1 comment:
பரவாயில்லை. சில நேரங்களில் சிரி்க்கவும் வேண்டும். சிரித்தேன்.
ஆனாலும் பொய்களை எழுதுவது ஈனத்தனம். தனியாா் மயப்படுத்துவதுதான் நல்லது.
---------------------------------------------------------------------------------
மெட்ரிக்குலேசன் பள்ளி ஆசிரியா்கள் சிறப்பாக உழைக்கின்றார்களா ?
அரசு பள்ளி ஆசிரியா்கள் சிறப்பாக உழைக்கின்றார்களா ?
மேற்படி இரண்டு வரிகள் தரும் பாடத்தை சரியாக படித்தவா் திரு.மோடி அவர்கள்.
Post a Comment