குஜராத்தில் தொடர்ந்து வரும் தற்கொலைகள்!
குஜராத் அஹமதாபாத் அருகில் பிரஹலாத் நகரைச் செர்ந்த தொழிலதிபர் ஹிமான்ஸூ வரியா. வரியா என்ஜினியரிங் தொழிற் கூடத்தை நடத்தி வந்தவர். பல வங்கிகளில் கடன் பெற்று தொழிலை நடத்தி வந்தார். தொடர்ந்து வரும் ஊரடங்கு அமலால் தொழிலில் மீள முடியாத நஷ்டத்தை அடைந்தார். 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் ஏறியது. இதனால் மனமுடைந்த ஹூமான்ஸீ தனது மாமா திருபாய் பட்டேலுக்கு ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார். அதில் தனக்கு 500 கோடி நஷ்டம் ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பேசியுள்ளார். குஜராத் முழுக்க இது போன்று தொடர்ச்சியாக தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சில நாட்களுக்கு முன்பு இதே குஜராத்தில் அரங்கேறியது.
தகவல் உதவி
அஹமதாபாத் மிர்ரர்.
1 comment:
மாமாவுக்கு வீடியோ அனுப்பியவா் திரு.மோடி அவர்களுக்கு அனுப்பியிருக்கலாம்.
500 கோடி நட்டம் என்றால் முதலீடு 3000 கோடியாவது இருக்க வேண்டும். இவரால் 500
கோடி இழப்பை தாங்க முடியும். தாங்கியிருக்க வேண்டும். தற்கொலை என்றும் எதற்கும் தீா்வு
இல்லை. இவா் தற்கொலைக்கு வேறு காரணம் இருக்கலாம்.
ஒரு தனிநபா் வாழ்வு வீழ்ச்சிக்கு வளா்ச்சிக்கு நாட்டின் பிரதமரை சம்பந்தப்படுத்துவது மிக மிக மட்டமான முட்டாள்தனம். சுவ..ன் இவ்வளவு முட்டாளா ?
Post a Comment