Followers

Saturday, July 18, 2020

மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவையாகும்!

மனிதனுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவையாக இஸ்லாம் கூறுகிறது. சிறு தவறுகள் செய்து விட்டால் அதற்கு பரிகாரமாக 3 ஏழைக்கு 10 ஏழைக்கு உணவளித்து விடு என்கிறது இஸ்லாம். பள்ளி வாசலிலோ தர்ஹாவிலோ சென்று உண்டியலில் பணம் போடச் சொல்லவில்லை இஸ்லாம்.
மறுமை நாளில் அல்லாஹ், ”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், ”என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியான் இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால் அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அதை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (5021)
அதையே தான் சுகி சிவமும் சொல்கிறார்.

2 comments:

Dr.Anburaj said...

என் கடன் பணி செய்து கிடப்பதே-அப்பா்

படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே

----- திருமூலர்---திருமந்திரம்----

திருமந்திரத்தின் கருத்தைதான் சுகி சிவம் அவர்கள் பேசுகின்றாா்.தாங்களும் அதைத்தான் பதிவு செய்துள்ளீர்கள். கைநாட்டு அரேபியர்களுக்கு தொண்டு அறியாதவிசயம். கொலை செய்யும் கலையில் வல்லவர்கள் அரேபியர்கள்.

மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற கருத்தை வலிமையுடன் முன்வைத்தவர் நாராயணகுரு ஐயா வைகுண்டா் சுவாமி விவேகானந்தா் மற்றும் வள்ளலாா்.இதில் வழிபாடுமுறைகளில் அடிப்படையான மாற்றம் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து சாதித்துக் காட்டியவா் நாராயணகுருதான். அவர்தான் ஒரு கோவில் ஒரு சிலை ஒரு விளக்கு ஒரு படையல் என்று ஆரம்பித்து ஒரு கோவில் ஒரு விளக்கு என்று தனது கருத்து பரிணாமத்தை வளா்த்துக் கொண்டவா்.
1.மக்களுக்கு முறையான சமய கல்வி கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வேறு எந்த இடத்திலாவது சுகி சிவம் பேசியது கிடையாது.இந்த மேடையில் தொண்டு என்ற இந்த கருத்துக்கு கைதட்டல் கிடைக்கும் என்று சமர்த்தியமாக பேசுகின்றாா்.
2.அப்புதி அடிகள் வரலாற்றை சுகி சிவம் படித்து இருப்பாா்.ஆனால் என்றும் இதை ஒரு கொள்கையாக மக்கள் முன் வைத்தது கிடையாது.
3.திருப்பதி கோவிலுக்கு சொத்து எழுதி வைக்காதே என்று வேறு எங்காவது ஐயா அவர்கள் பேசுவார்களா ?
4.ஸ்ரீராமகிருஷ்ணா மடத்திற்கு கொடு சொத்து எழுதி வை என்று இவா் என்றாவது பேசி யாராவது கேட்டதுண்டா ?
5.சாதிகள் குறித்து விவாதித்தது கிடையாது. சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் இயல்பானதுதான் என்று மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்றாவது இவா் பேசுவாரா ?
6.சாதிகள் பல இணைத்துதான் இன்றுள்ள சாதிகள் உருவாகியுள்ளது என்ற கருத்தை என்றாவது பேசியதுண்டா ?
7.மேடைக்கு தக்க பார்வையாளா்களுக்கு தக்க கைதட்டல் கிடைக்கும் கருத்துக்கு தக்க சன்மானத்திற்கு தக்க பேசும் ஒரு வாய்சொல் வித்தகா் சுகி சிவம்.
திரு.முருக கிருபானந்த வாரியாா் அவர்களுக்குப் பிற்கு இன்றுவரை இந்துக்களுக்கு
தகுதியான சமய சொற்பொழிவாளா் கிடைக்கவில்லை.