Followers

Wednesday, July 29, 2020

வின்ஸ்டன் சர்ச்சில் - இந்திய பார்ப்பனர்கள் பற்றி....

1940 லிருந்து to 1945 வரையிலும் 1951 லிருந்து to 1955 வரையிலும் பிரிட்டனின் பிரதமரான‌ வின்ஸ்டன் சர்ச்சில் :
“இந்திய பார்ப்பனர்கள் எப்போதும் மேலை நாடுகளின் ஜனநாயகம் சுதந்திரம் தத்துவம் பற்றி எல்லாம் உரத்த குரலில் பேசுவார்கள். . ஆனால் அதே பார்ப்பனர்கள் தங்கள் நாட்டில் உள்ள அறுபது கோடிக்கும் மேலான மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று அந்த மக்களின் உயிர்வாழும் உரிமையை கூட மறுத்தே வந்துள்ளார்கள். அதை விட கொடுமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக‌ அந்த ஒடுக்குமுறையை அவர்கள் ஏற்று கொள்ளும் மனோ நிலையில் வைத்துள்ளார்கள்.”




1 comment:

Dr.Anburaj said...

சர்ச்சில் போதிய தகவல் இல்லாது பேசும் ஒரு முட்டாள்.மகாத்மா காந்தியை அரை நிா்வாண பக்கிரி என்று அவமரியாதை செய்த ஒரு ஆத்திரக்காரன்.ஆவணம் நிறைந்தவன். இவனது கணிப்பு தவறாகவே இருக்கும்.

அரேபியர்கள் -துருக்கியர்கள் -முகலாளல்கள் அளவிற்கு இந்த உலகத்திற்கு பெரும் சேதத்தை வேறு எந்த சமூகமும் செய்தது கிடையாது.
இந்தியாவில் இருந்து 149 போ் அதுவும் கேரளமாநிலம் பாலக்காடு காசர்கோடு மாவட்டங்கைளைச் சோ்ந்தவா்கள் ஐஎஸ் இயக்கத்தில் சோ்ந்துள்ளனா்.இதில் 24 போ் பெண்கள். செய்தி -தினகரன்.
பிறாமணர்கள் என்றாவது பயங்கரவாத செயல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்களா ?
தமிழகஅந்தணர்கள் என்ற புத்தகம் உள்ளது . படித்து பாரும்.

நாய்குட்டி போல் குரைத்து குரைத்து ................ ஒரு மயிரையும் பிடுங்க முடியாது.