Followers

Monday, July 20, 2020

வாவ்... என்ன நேர்த்தியான கதிர் அறுப்பு!

வாவ்... என்ன நேர்த்தியான கதிர் அறுப்பு!

விவசாய நிலங்களை அதிகம் கொண்ட நமது நாடு இது போன்ற சாதனங்களை மலிவு விலையில் விவசாயிகளுக்கு வழங்கலாமே... ஆளும் வர்க்கம் இந்த வகையில் சிந்தித்தால் உலகுக்கே நாம் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யலாம்.

ஆனால் மத்திய அரசோ எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை கோடிக்கணக்கில் வாங்கி ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதில்தான் குறியாக உள்ளது. நமது நாட்டை பிடித்துள்ள பீடைகள் மத்திய ஆளும் வர்க்கம்.


No comments: