Followers

Sunday, July 19, 2020

இந்துத்வா இந்துக்களுக்கே எதிரானது!


1 comment:

Dr.Anburaj said...

ஒரு சில சில்லறை அலம்பல்கள் செய்வது அனைவருக்கும் பொதுவாகாது. இந்த செய்தி எந்த பத்திாிகையிலும் வரவில்லை.தொலைக்காட்சி சேனல்களும் பதிவிடவில்லை. இந்த செய்திகளை முன்னிறுத்துவது நியாயமானது அல்ல. நேபாளிகள் இந்திய மக்களோடு மக்களாகவாழ்ந்து வருகின்றார்கள். கடினமாக உழைப்பிற்கும் ஒழுக்கத்திற்கும் முன்உதாரணமாக வாழ்பவர்கள். குறிப்பான ராணுவம் போலீஸ் துறைகளில் மகத்தான தொண்டுகள் செய்து வருகின்றார்கள்.
இந்திய ராணுவத்தின் கூா்கா மற்றும் சீக்கிய படைபிரிவுகளை நினைத்தாலே எதிாிகள் வயிற்றில் அமிலம் பொங்கும். பரம் வீா்சக்ரா வீர சக்ரா போன்ற உயரிய விருதுகள் நிறைய பெற்றுள்ளார்கள்.

மேற்படி சம்பவம் பொய்யாக இருக்க வேண்டும். ஒருவேளை உண்மையாக இருந்தால் மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும. ஒரு கோமாளி நேபாளத்தின் பிரதமராக வாய்ப்பு பெற்றிருக்கின்றாா். அவனுக்கு நல்லபுத்தி வர வேண்டும்.