*பக்ரீத் பொருளாதாரம்*
-----------------------------------
20 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடுவர்.
10% முஸ்லிம்கள் குறைந்தபட்சம் ரூ.5000/- மதிப்புள்ள ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள்.
-----------------------------------
20 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடுவர்.
10% முஸ்லிம்கள் குறைந்தபட்சம் ரூ.5000/- மதிப்புள்ள ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள்.
*2 கோடி x ரூ.5000 = ரூ.10000 கோடி*
இந்த அளவிலான பொருளாதாரத்தால் யார் பயனடைவார்கள்...?
இவை சீன தயாரிப்புகளோ
பெருநிறுவன தயாரிப்புகளோ அல்ல,
100% தேசிய கிராமப்புற பொருளாதாரம்.
பெருநிறுவன தயாரிப்புகளோ அல்ல,
100% தேசிய கிராமப்புற பொருளாதாரம்.
இதனால் பயன் அடைவது இந்திய விவசாயிகள் மட்டுமே...
ஒரு விவசாயி ஆண்டுக்கு சராசரியாக 10 ஆடுகளை வளர்த்தால்
*2 கோடி ÷ 10 ஆடு = 20 லட்சம் குடும்பங்கள்* வேலைவாய்ப்பு பெறும்.
எனவே பக்ரீத் பண்டிகை, 10000 கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது மற்றும் சுமார் 20 லட்சம் சிறு விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.
ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டு, குறைந்தது 20 பேர் சாப்பிடுகிறார்கள்.
*2 கோடி x 20 பேர் = 40 கோடி மக்களுக்கு* உணவு வழங்குகிறார்கள். (முஸ்லிம் ஏழைகள் மட்டும் அல்ல. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளும் பயனடைகின்றனர்)
*பக்ரித்தின் முக்கிய பொருளாதார நன்மைகள்:*
வணிகம் - ரூ.10000 கோடி
இலவச உணவு - 40 கோடி மக்கள்
வேலைவாய்ப்பு - 20 லட்சம் பேர்.
இலவச உணவு - 40 கோடி மக்கள்
வேலைவாய்ப்பு - 20 லட்சம் பேர்.
இது குறைந்தபட்ச மதிப்பீடு, உண்மையானது இரு மடங்காக இருக்கலாம்.
கால்நடைகள் மூலம் கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, அதன் வர்த்தகத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பல இந்துக்கள் தாங்கள் இந்த தொழிலில் இருப்பதே பக்ரீத் பண்டிகையை நம்பித்தான் என்கின்றனர். பக்ரீத் வந்தால் இருக்கும் அனைத்து ஆடுகளும் நல்ல விலையில் விற்று அடுத்த முறைக்கு தயாராகி விடுகிறார்கள். இந்திய பொருளாதாரத்தை மறைமுகமாக தாங்கிப்பிடிக்கிறது பக்ரீத் பண்டிகை என்றால் மிகையாகாது. இந்த கணக்கெல்லாம் சங்கிகளுக்கு விளங்கப் போவதில்லை
4 comments:
தங்கள் அளித்துள்ள பொதுவான தகவல் ஒரளவிற்கு உண்மை.
ஆனால் கீழ்கண்ட புள்ளி விபரம் பொய்யானது.இலவச உணவு 40 கோடி என்பது பச்சை பொய்.வேலைவாய்ப்பு 20 லட்சம் போ் என்பதும் பச்சை பொய்.
இலவச உணவு - 40 கோடி மக்கள்
வேலைவாய்ப்பு - 20 லட்சம் பேர்.
இது போன்ற நிகழ்வுகளில் ”ஆட்டு மந்தை” வைத்திருப்பவர்கள்தாம் அதிக பலன் அடைவார்கள். இவர்கள் விவவாயிகளா ?
பகரீத் வியாபாரத்தில் விவசாயிகள் பெரிதும் நன்மை அடைவார்கள் என்பது உண்மை.
--------------------------------------------------------------------------------
இந்து ஆலயங்களும் மிகப்பெரிய சந்தைதான். அங்கு இந்தியாவின் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினர்களின் பொருளாதார நலன்களும் முன்னிருத்தப்படுகின்றது.ஒவவொரு ஆலயத்திலும் திருவிழா மாறுபட்ட நாட்களில் மாறுபட்ட சடங்கு முறைகள் நிகழ்வாக இருக்கும். அந்த வகையில் அனைத்து நாட்களிலும் தமிழ்நாட்டில் -இந்தியாவில் ஏதாவது கோவில் விசேசம் இல்லாத நாள் கிடையாது. இதனால் சதாரண பலூன் வியாபாரியிலிருந்து ............... பட்டியல் போட முடியாது....... பலன் அடைபவர்கள் கோடி...கோடி.
இந்தியாவில் மட்டும் ஒருமதம் ஒரு விதமான கொண்டாட்டம் மட்டும் என்று இருந்தால் குறைந்தது 50 கோடி பேருக்கு வேலையிழந்து போவார்கள். அவர்கள் பிழைப்பு இல்லாத காரணத்தால் ஜஹாதி ஆகி விடுவார்கள். ஆப்கானிஸ்தான் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
இந்து தேசமாக இருக்கும் வரையில் அங்கே பயங்கரவாதம் இல்லை. அரேபியமதம் கலாச்சாரம் மக்கள் மீது திணிக்கப்பட்ட பின் வாழ்வாதாரங்கள் அழிந்து விட்டன். இறைச்சிக்கடைதான் பிரதான தொழிலாகி விட்டது. அறிவியல் முயற்சிகள் அழிந்து விட்டது. நாடே ஒரு கேள்விக்குறியாக நிற்கிறது. 25 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் தன்னை அழித்துக்கொண்டிருக்கின்றது.
ஒற்றை கலாச்சாரம் -அரேபிய கலாச்சாரம் என்றால் பல வகை தொழில்களை அழித்து விடும். ஆப்கனில் அழித்து விட்டது.
இசுலாம் ஆளும் இடங்கள் எல்லாம் பாழாவது அதனால்தான்.
முஹம்மதுவின் காலத்தில் அரேபிய ஜனத்தொகை சில லட்சம்தான். அவர்களின் முக்கிய பொருளாதாரம் விவசாயம் அல்ல. கொள்ளையடிப்பதும் கூலிக்கு போா் செய்வதும் பெண்களை கைபற்றி அடிமைச சந்தையில் விற்பதும் -முக்கியத்தொழில்.
120 கோடி மக்கள் வெள்ளம் கொண்ட நாட்டின் மேல் அரேபிய பாலை கலாச்சாரம் திணிக்கப்பட்டால் பெரும் அழிவு ஏற்படும்.
first Indian Pilot to Fly Rafale is Air Commodore Hilal Ahmad Rather from Kashmir.Details available on net.collect informations and photo and post.
ரபேல் போா் விமானங்கள் இந்தியாவே கொண்டாடிய போது சு..ன் இஞ்சி தின்ன குரங்கு போல் விழித்துக் கொண்டிருந்தாா் போலும்.ஆனால் ரபோல் போா் விமானங்கள் வாங்கும் ஒப்ப்பந்தம் முதல் விமானத்தில் தேவையான கட்டமைப்புகள் ஆயுதங்களின் தோ்வு அனைத்து நடவடிக்கைக்கும் தலைமை பொறுப்பில் இருந்தவா் காஷ்மீரில் பிறந்து சிறப்பாக பணியாற்றியமைக்கு பல விருதுகள் பெறற ஏா் கமோடா் ஹிலால் அஹமது ரத்தோா் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டிய விசயம். பாக்.பெரிதும் நேசிக்கும் சு...ன் வேண்டுமானால் இந்த தகவல் வெறுப்பாக இருக்கலாம். ஆனால் முஸ்லீம்களை சகோதரா்களாக பார்க்கும் சங்கிகளுக்கு தகுதி மற்தறும்ர ம்தான் முக்கியம்.மதம் அல்ல என்பதை இந்த சம்பவம் நிரூபிக்கின்றது
.. விமானப்படையில் தலைமை தளபதியாக லத்தீப் என்ற முஸ்லீம் பணியாற்றினாா். தகுதி உண்மை நோ்மை இருந்தால் இந்துக்கள் முஸ்லீம்களை மதத்தின் அடிப்படையில் வெறுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சு..ன் வெட்கி தலை குனியும் காட்சி என்மனதில் காண்கின்றேன்.
Air Commodore Hilal Ahmad Rather, India’s Air Attache in France, has become an instant hero across the country ever since five Rafale jets of the Indian Airforce took off from the Dassault Aviation’s Bordeaux-Merignac facility on Monday.
The Indian Air Force officer who is a native of Anantnag in Kashmir has played a key role in ensuring the delivery of Rafale jets to the country. Rather, son of a retired DSP has spent the last few years arming the combat aircraft to suit Indian conditions. He is credited with helping the project management team to fit the Rafale aircraft with 13 Indian specifications weapons.
Air Commodore Rather, who is also India’s Air Attache in France, has been forefront at the readying the Rafale jets ahead of its induction into the Indian Air Force. The 52-year-old also supervised refuelling training of a team of 152 IAF technicians and 27 fighter pilots with French tanks on Tuesday.
A fighter combat leader and a qualified flying instructor, Rather joined India Air Force as a flight lieutenant in 1993 and went on to become wing commander in 2004, group captain in 2016 and air commodore in 2019.
The officer from Kashmir has commanded Mirage-2000 Squadron and a front line Air Force base in Gwalior. His immense experience in flying jets like MIG 21, Mirage-2000 and Kiran helped him to coordinate with the French project management team in Bordeaux over 35 advanced functions of the Rafale jet.
Air Commodore Hilal Ahmad Rather has an impeccable record of 3,000 accident-free flying hours on different fighter platforms of the Indian Air Force.
Rather, who is an alumnus of Sainik School, has earned a Sword of Honour – the highest award to a cadet during his training at the National Defence Academy.
Rather is also graduate from defence services staff college (DSSC). He also graduated from air war college (USA) with distinction. Air Commodore Hilal is the recipient of Vayu Sena Medal and Vishisht Seva medal.
Reportedly, Hilal’s father was a senior police officer in the Jammu and Kashmir police, when he got commissioned into the IAF in 1988. The family often had faced threats. Rather had to rent out a two-room flat in Nagrota in Jammu two days before his marriage in 1993 for safety reasons.
Along with Rather, Indian ambassador to France Jawed Ashraf was also crucial in ensuring delivery of Rafale jets to India. The five combat jets, which took off from France, have now landed at Ambala Air Force station on Wednesday.
ஏா் கமோடா்.ஹிலால் அகமதுவின் படத்தைப் வெளியிட்டிருக்கலாம்.வெளியிடுவாா் என்ற நம்பிக்கை எனக்கு முதலில் இல்லை.ஆனாலும் சற்று பீற்றிக்கொள்ள பயன்படுமே என்றுதான் எனது பதிவை பதிவு செய்தேன். எனது பதிவு மண்டையில் ஏறவில்லை.
பாக்கிஸ“தான் ஆதரவாளா். பதிவிடவில்லை.
Post a Comment