Followers

Wednesday, July 29, 2020

பாபரி பள்ளி விவகாரத்தை ஐநாவுக்கு கொண்டு செல்கிறார் குவைத் வழக்கறிஞர்!

பாபரி பள்ளி விவகாரத்தை ஐநாவுக்கு கொண்டு செல்கிறார் குவைத் வழக்கறிஞர்!
'வரும் ஆகஸ்ட் 5 அன்று முஸ்லிம்களிடமிருந்து அபகரித்த நிலத்தில் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்ட வருகிறார். அநியாயமாக முஸ்லிம்களிடமிருந்து பிடுங்கப்பட்ட இடத்தில் கோவில் கட்டினால் அது வளைகுடா பிராந்தியம் முழுக்க இந்தியாவின் முன்னேற்றத்தில் மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். சென்ற பிப்ரவரி மாதம் டெல்லியில் அரசே முன்னின்று நடத்திய இஸ்லாமிய இன அழிப்பு சம்பந்தமான வழக்கையும், பாபரி மசூதி வழக்கையும் ஐநாவுக்கு கொண்டு செல்கிறேன். '
என்கிறார் குவைத் வழக்கறிஞர் மஜ்பல் அல் ஷரிகா.
المحاميمجبل الشريكة
@MJALSHRIKA
·
Jul 27
Muslims around the globe are waiting for the reconstruction of the illegally demolished #BabriMasjid Any attempt to forcefully construct any other structure at the site’ll badly effect our our relationship . Middle East wants justice with Indian Muslims . #Muslims_are_one .
Using the hashtag #Muslims_are_one, Sharika said, “Middle East wants justice with Indian Muslims.”


1 comment:

Dr.Anburaj said...

இப்படியும் சில முட்டாள் கோமாளிகள் உலகத்தில் இருக்கின்றார்கள் என்பதை நினைத்து சிரிக்கலாம்.
பாலஸ்தீன பிரச்சனை தீர்ந்து விட்டது. .
பாக்கில் இருந்து விரட்டப்பட்ட இந்துக்க்ள 4.5 லட்சம் போ் பிரச்சனையையும் கூட இவர் எழுப்புவார் என்று நமப்பவோம்.
யேமனில் குண்டு வீசும் சவுதி அரேபியாவை ........ கூட இவர் எழுப்புவார் என்று நமப்பவோம்.
பயங்கரவாதிகளை அனுப்பி இந்தியாவில் காடைத்தனங்களை அரங்கேற்றும் பாக்கிஸ்தான் அரசு மற்றும் பயங்கரவாத இயக்கங்களை அழிக்க வேண்டும் என்ற விசயத்தைகூட இவர் எழுப்புவார் என்று நமப்பவோம்.
இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள உரிமைகள் போல் பாக்கிஸ்தான் பங்களாதுஷ்யில் வாழும் இந்துக்களுக்கு கிடைக்க ஆவன செய்யும் பிரச்சனையை இவர் எழுப்புவார் என்று நமப்பவோம்.

இப்படி ஆயிரம் உள்ளதே! அரேபிய மத அடிமை இந்து பண்பாடு ஒழிப்பாளர் சு..ன் ஏன் மௌனமாகி விட்டாா்.