'எங்கள் சோகத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அனைவரும் இறந்து விடுவோம் என்றே எண்ணினோம். ஆனால் இறைவன் எங்களுக்கு இந்தோனேஷிய மக்களின் உதவியை தந்தான். உடை, உணவு, இருப்பிடம், குழந்தைகளுக்கு படிப்பு என்று மிக அனுசரணையாக நடந்து கொள்கின்றனர்'
சொந்த நாட்டு மக்களை இவ்வாறு அநாதைகளாக துரத்துகின்றனர். ஆனால் உலகில் எந்த அமைப்புகளும் பர்மிய அரசை கண்டிக்கவில்லை. ஐநாவில் தீர்மானம் கொண்டு வந்து அந்நாட்டு மக்களுக்கு உதவ முன் வரவில்லை. ஏனெனில் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள்.
பரவாயில்லை... எங்களோடு இறைவன் இருக்கிறான். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் எங்களின் நம்பிக்கையை மட்டும் உங்களால் சிதைத்து விட முடியாது என்று சொல்லாமல் சொல்கின்றனர் ரோஹிங்கிய முஸ்லிம்கள்.

1 comment:
இந்தியாவில் உள்ளவா்களையும் விரைவில் அனுப்பி வையுங்கள்.
இந்தியா நாசமாகாமல் காக்க அது அவசியம் தேவை.
Post a Comment