பாபர் மசூதி தீர்ப்பு அநியாயமாக வந்த போதும் இந்த நாட்டின் ஒற்றுமைக்காக அமைதி காத்தோம். அதே நேரம் சிஏஏ எனும் முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கும் சட்டம் வந்தபோது பெண்கள் முதற்கொண்டு வீதிக்கு வந்து போராடினோம். இந்த நாட்டை நேசிப்பதால்தான் வீதிக்கு வந்து போரடினோம். யாரடா சொன்னது எங்களை அந்நியன் என்று.
1 comment:
தம்பி ஒரு மயித்தை கூட புடுங்க முடியாது.
இதற்கெல்லாம் ஏன் பொங்கவில்லை
1.காஷ்மிீரில் 4.5 இந்துக்கள் அடித்து விரட்டிய போது.....முஸ்லீம்கள் பொங்கவில்லையே!
2.காஷ்மிரில் இந்து ஏழைகள் -தலீத்களக்கு இடஒதுக்கீடு அளிக்க காஷ்மீர் அரசு மறுத்து அநீதி செய்த போது ... பிறபகுதியில் வாழும் முஸ்லீம்கள் பொங்கவில்லையே!
3.சதா பாக்கிஸ்தான் நாட்டின் கைகூலிகளால் இந்தியாவில் பல குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட அப்பாவி இந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது .......முஸ்லீம்கள் பொங்கவில்லை
4. கோவையில் இந்திய முஸ்லீம்கள் இந்துக்களை கொல்ல பிரமாண்டமான சதி திட்டம் தீட்டி குணடுகளால் கோவையை நிரப்பி பேரழிவை ஏற்படுத்தினார்களே..........முஸ்லீம்கள் பொங்கவில்லை.
5. இந்தியாவிலிருந்து பிரிந்த பாக்கிஸ்தான் அங்கு வாழும் சிறுபான்மை இந்துக்களை இனஅழிப்பு செய்தபோதும்,நாட்டை இசுலாமிய குடியரசாக அறிவித்த போதும் ....நியாயம் அல்ல என்று அறிவிப்பு செய்து ......முஸ்லீம்கள் பொங்கவில்லை.
6.இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச்சட்ட விதிகளை கொச்சப்படுத்தும் விதமாக பொய் சொல்கிறாயே. இந்திய முஸ்லீம்களின் நலனுக்கும் மேற்படி சட்டத்திற்கும் சம்பந்தமேயில்லை. பின் ஏன் அது முஸ்லீம்களக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்கின்றீர்கள்.
முஸ்லீம்கள் என்றால் பாக்கிஸ்தான் வஙகதேசம் ...ஆப்கான் முஸ்லீம்களோடு கூட்டு சோ்வது ஆகாது தம்பி .... ஆக நீ பொங்க வேண்டியது குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக
Post a Comment