Followers

Wednesday, July 15, 2020

விவேகானந்தர் நபிகள் பற்றி...


1 comment:

Dr.Anburaj said...

ஆம் உண்மைதான்.
இராமனும் கிருஷ்ணரும் தொன்மையான காலத்தச் சோ்ந்தவர்கள்.அவர்களின் வரலாறு அதிக இலக்கிய சுவை பட கற்பனைகள் பொய்கள் நிறைய கலந்து எழுதப்பட்டுள்ளது.ஆகவே அவைகளை உதாரணமாக எடுக்கும் போது அதிக கவனம் தோ்வு தேவை. இராசலீலா என்பதெல்லாம் சீரழிந்த காலத்தில் சீரழிவிற்கு காரணமாகவர்கள் எழுதிய கட்டுக்கதைதான்.இந்தியாவின் சமயம் ஆன்மீகம் சார்ந்தது.இசுலாம் கிறிஸ்தவம் போல் தனிநபா் சார்ந்தது கிடையாது.ஆக இந்துமதம் கிருஷணரையோ இராமரையோ சார்ந்து இல்லை. சதா மகாத்தான ஞானிகள் இந்தியாவில் இருந்து கொண்டேயிருப்பார்கள்.காலத்திற்கு தக்க மாற்றங்களை அவர்கள் செய்வார்கள்.அபபடி தோன்றியவர்கள்தாம் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சா் சுவாமி விவேகானந்தா் அன்னை சாரதா தேவியாா்.தெற்கே வள்ளலாா் ஸ்ரீவைகுண்டா் ஸ்ரீநாராயணகுரு...........இப்படி பலபல வழி்காட்டிகள் சதா தோன்றி மக்களை நல்வழிப்படுத்தி வருவதுதான் இந்தியாவின் சிறப்பு.விவோகானந்தரின் செய்தி இந்துக்கள் அனைவரையும் சென்று அடையவில்லை.அதுதுான் முதல் சோதனை வேதனை.
விவேகானந்தாின் முடிவான கருத்து
1. பல நாடுகளில் மனித இரத்தக்களறிக்கு காரணம் முஹம்மது.
2. அவா் முறையாக பயிற்சி பெற்ற யோகியா் அல்ல.
3.தற்செயலாக சில ஆன்மீக ஆற்றல்கைளை அவர் பெற்றாா்.
4.மிகக் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டவா் போல் பல இடங்களில் பேசுகின்றாா். நடந்து கொள்கிறாா்.
5.பொய்யாக கற்பனைபிம்பங்களை நிறைய பேசுகின்றாா் சொர்க்கம் நரகம் பற்றிய இவரது கொள்கைள் ஆபத்தானவை. தவறானவை.