Followers

Tuesday, July 28, 2020

தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படிக்கட்டு!

தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படிக்கட்டு!
'எனது தலைமையில் நடந்த ஆய்வில் தோல்வி ஏற்பட்ட போது அதற்கு தலைமை ஏற்று அதனை தன்மேல் போட்டுக் கொண்டார்: அடுத்த வருடம் 1980 ல் வெற்றி ஏற்பட்ட போது என்னை முன்னிறுத்தி பத்திரிக்கையாளர்கள் முன்னால் கொண்டு சென்றார் சதீஷ் தவன். தலைமைக்கு சிறந்த எடுத்துக் காட்டு சதீஷ் தவன்'
-ஏபிஜே அப்துல் கலாம்.
Failure is the best way to learn and succeed.. like Dr A P J Abdul Kalam sir spoke about, he made a decision and stuck by it. He then again made the same decision year later and it was a success. ISRO chairman needs to be congratulated also, he was honest and only wanted the best


1 comment:

Dr.Anburaj said...


ஆச்சரியமாக உள்ளது.

காபீர் என்று முஸ்லீம்களால் இகழப்பட்ட திரு. அப்துல்கலாம் (ஐயா்) பற்றி புகழ்ந்து ஒரு பதிவை போட்டதற்கு நன்றி.