'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
சர்வதேசத் தலைவார்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றவா் திரு.மோடி அவர்கள். ஊழலை ஒழிக்க மிகவும் கடுமையான முடிவுகளை எடுத்து வருகின்றாா். காஷ்மீரில் காடையர்களின் ஆட்டம் முடிவு பெற்றுவருகிறது. தீமிா் பிடித்த சீனாக்காரன் ஆட்டத்திற்கு மோடி அவர்களின் நடடிக்கையை உலகம்பின்பற்றுகிறது.
திரு.மோடி உலக நாடுகளின் தலைவார்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவா்.நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றாா். அல்லாவின் ஆசி அவருக்கு இருப்பதால் தொடா்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றாா். தர்மம் வெல்லும். திரு மோடி அவர்கள் பக்கம் வெற்றி.
1 comment:
சர்வதேசத் தலைவார்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றவா் திரு.மோடி அவர்கள்.
ஊழலை ஒழிக்க மிகவும் கடுமையான முடிவுகளை எடுத்து வருகின்றாா்.
காஷ்மீரில் காடையர்களின் ஆட்டம் முடிவு பெற்றுவருகிறது.
தீமிா் பிடித்த சீனாக்காரன் ஆட்டத்திற்கு மோடி அவர்களின் நடடிக்கையை உலகம்பின்பற்றுகிறது.

Post a Comment