'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, July 19, 2020
உத்திரபிரதேச கொரோனா மருத்துவமனை ...
உத்திரபிரதேச கொரோனா மருத்துவமனை ...
மோடி & யோகி அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று...
இது போன்ற ஒரு இந்துத்வா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வரத்தான் சங்கிகள் அல்லும் பகலும் பாடுபடுகின்றனர்.
கட்டட அமைப்பில் சிறு பிழை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே சரி செய்யப்பட்டிருக்கும்.
ஆட்சியில் இந்து சமயயத்தை நேசிக்கும் ஒருவா் திரு.யோகி அவர்கள் இருப்பதினால் சு..ன் அவர்களுக்கு மனவியாதிகாரன் போல் ஏதோ பதிவு செய்கின்றார். பாவம் இந்துக்களை கண்டால் ஏன் இந்த பயம்.
சத்ரபதி சிவாஜி யை பின்பற்றும் இந்துக்களைக் கண்டால் அரேபிய மதகாடையர்களுக்கு சற்று உதரல் எடுப்பது இயற்கைதான்.
1 comment:
கட்டட அமைப்பில் சிறு பிழை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே சரி செய்யப்பட்டிருக்கும்.
ஆட்சியில் இந்து சமயயத்தை நேசிக்கும் ஒருவா் திரு.யோகி அவர்கள் இருப்பதினால்
சு..ன் அவர்களுக்கு மனவியாதிகாரன் போல் ஏதோ பதிவு செய்கின்றார். பாவம் இந்துக்களை கண்டால் ஏன் இந்த பயம்.
சத்ரபதி சிவாஜி யை பின்பற்றும் இந்துக்களைக் கண்டால் அரேபிய மதகாடையர்களுக்கு
சற்று உதரல் எடுப்பது இயற்கைதான்.
Post a Comment