Followers

Saturday, July 18, 2020

ஆர்எஸ்எஸில் ஐக்கியமாகி பிறகு மனம் திருந்தியவர் தரும் வாக்கு மூலம்!

இங்கு தினமும் பின்னூட்டமிட்டுக் கொண்டு இருக்கும் அன்புராஜ் இது போன்று உண்மையை விளங்கி உண்மையான தேச பக்தனாக மாறுவது எப்போது? 


பொதுவாக போதைப் பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறவர்களைவிட, அடிமையாக இருந்து மீண்டவர்கள் அதை எதிர்த்து மிகக்கடுமையாகப் பிரச்சாரம் செய்வார்கள். அப்படித்தான் ஒருகாலத்தில் RSSகாரராக இருந்து மீண்ட கருப்பர்கூட்டம் சுரேந்திரன் மதத்திற்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்திருக்கிறார்

1 comment:

Dr.Anburaj said...

அதெல்லாம் ஒரு அலங்காரமான பேச்சு.

கருப்பா் கூட்டம் போட்ட அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன். இந்து விரோதிகளான சு..ன் கிறிஸ்தவ இசுலாமிய அமைப்புகளின் தந்திரம் திக காரா்களிடம் கடன் பெற்றதுதான். பார்பன விரோதம் பாராட்டுதல்.

இந்துக்களுக்கு தங்கள் மதத்தில் உள்ள சிறப்புக்கள் அனைத்தும் தெரியும். காலத்திற்கு பொருந்தாத விசயங்கள் தவறானவைகள் ஆகியவைகள் அனைத்தும் தெரியும். மாற்றங்கள் மென்மையான முறையில் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. இந்து மதத்தை சீா்திருத்தும் பொறுப்பு இந்துக்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு இங்கே வேலையில்லை. இந்து சமய குடும்பத்தை விட்டு வெளியேறியவர்கள் பயிா் எது களை எது என்ற வித்தியாசம் தெரியாமல் வேளாண்மையை பாழாக்கி விடுவார்கள்.
மாற்றத்தை விரும்புகின்றவர்கள் வள்ளலாரை விவேகானந்தரை புலேயை நாராயணகுரு ஐயா வைகுண்டரைப் பற்றி பேசுகின்றார்கள்.எழுதுகின்றார்கள். சிந்திக்கின்றார்கள்.
கேரளத்தில் சமய சமூக சீர்திருத்தம் சிறப்பாக நடைபெற்றது. நாராயணகுரு அதை திறம்பட நடத்திக் காட்டினாா்.
தமிழகத்தில் ஈவேரா சமய சீா்திருத்தமும் பண்ணவில்லை.சமூக சீர்திருத்தமும் பண்ணவில்லை.
1.ஆண்கள் ஒரு வைப்பாட்டிவைத்தால் பெண்கள் இரண்டு கள்ள புருஷர்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
2. மகள் பெண்டாட்டி சகோதரி என்ற பேதம் காம இச்சைக்கு கிடையாது. எந்த பெணணையும் யாரும் புணரலாம்.
3. திருமணம் என்பரே அடிமைத்தனமானது. பெண்விடுதலை வேண்டும் என்றால் திருமணம் ஒழிக்கப்பட வேண்டும்.
4. வெள்ளையன் ஆட்சி தொடர வேண்டும்.
5.பாக்கிஸ்தான் தனி நாடானது பெரிதும் சரியானது. அதுபோல் தமிழ்நாடும் தனிநாடாக வேண்டும்.

இது போன்ற கருத்துக்கள் கொடிய விசம் போன்றது. ஈவேராவால் பாழானது தமிழகம்.

பேசுவதற்கு ஆயிரம் உள்ளது. அதைப் பேச இவன் முன்வராத நிலையில் ..... இவன் தகுதி ??????ஃ