நடிகர் சூர்யாவை பாராட்டுவோம்!
இன்று பல ஏழை மாணவர்கள் கல்லூரியை எட்ட இவரது அகரம் நிறுவனம் பெரும் பங்காற்றி வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பணம் படைத்தவர்கள் இவ்வாறு தங்களின் சொத்தில் ஒரு பகுதியை கல்விக்காக செலவிட்டால் போகிற நிரந்தர வழிக்கு புண்ணியமாக போகும். பல ஏழை மாணவர்களின் வாழ்த்தையும் பிரார்த்தனையையும் பெற்றுக் கொள்ளலாம்.
சூத்திரன் கல்வி கற்றால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்று எழுதப்பட்ட சட்டங்களை வேதங்களாக சொல்லிக் கொடுத்த நமது நாட்டில்தான் சூர்யா போன்றவர்களும் தங்களின் மகத்தான கல்விப் பணிகளை செய்து வருகின்றனர்.

1 comment:
திரைப்படங்கள் பார்த்தால் ” கற்பு நெறியோடு” வாழ உத்வேகம் பெறுவார்களா ?
சூர்யா நடித்த படம் ஒன்றை எடுத்துக் காட்டங்கள்.
திரைப்படங்களின் தாக்கத்தால் ”குடும்பம்” என்கிற அமைப்பு பெரும் அழிவை நோக்கிச் செல்கிறது. பெண்கள் அதிக வேதனையை அனுபவிப்பார்கள்.
பத்திரிகைகள் தொலைக்காட்சி செய்திகளில் ” சிறு குழந்தைகள் ” பால் இயல் துஷ்பிரயோகம் என்ற செய்தி தினம் தினம் வருகின்றதே!
எந்த நடிகராவது இது குறித்து விவாதம் செய்ய முன்வருவானா ?
எந்த தொலைக்காட்சி சேனலாவது இது குறித்து விவாதம் செய்ய முன் வரவில்லை! ஏன்?
Post a Comment