Followers

Wednesday, March 18, 2015

அமெரிக்காவின் டொமினிக் எஸ்லே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.





'பல விஷயங்கள் எனது வாழ்வில் நடந்து விட்டன. எனது 22 வருட கால வாழ்வை வீணாக இழந்து விட்டேன். இன்று சொர்க்கத்துக்கு செல்லும் வழியை அறிந்து கொண்டேன்.. அல்லாஹூ அக்பர்'

-டொமினிக் எஸ்லே தனது ட்விட்டர் தளத்தில்....

"Many things happened in my life, and I've been lost for 22 yrs. Today I've found my guidance to paradise. #AllahuAkbar"

https://twitter.com/DominiqueEasley/status/576475323182678017

அமெரிக்காவின் பிரபல விளையாட்டு வீரர் டொமினிக் எஸ்லே சென்ற வாரம் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். வழக்கமாக இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பலர் தங்களின் கருத்துக்களையும், ஆதரவையும், வசவுகளையும் சரமாரியாக கொடுத்து வருகின்றனர். எதைப் பற்றியும் கவலைபடாமல் டொமினிக் தனது வாழ்வியலை இஸ்லாமாக ஆக்கிக் கொண்டார். அவரது வாழ்வு சிறப்பாக அமைய நாமும் நமது பிரார்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

1 comment:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும், அன்பு எடிட்டர் அவர்களுக்கு, நான் ஏற்கனவே தங்களுக்கு பரிச்சயமானவந்தான். இளையராஜா பற்றிய செய்திக்கு எனது கமெண்ட் தங்களால் பதிவு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் விளையாட்டு, மீடியாவிலுள்ளவர்கள் இஸ்லாத்தில் இணைவதை அறிகிறோம். அதற்கேற்றார்போல் தற்போது 'இசை ஒரு ஆய்வு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். இது விவாதத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும். தாங்கள் விரும்பினால் அனுப்பி வைக்கிறேன். சிலமுறை தெளிவாகப் படித்து உணர்ந்த பின் நல்லது என்று முடிவு செய்தால் வெளியிடுங்கள். என்னை zubair61u@yahoo.com ல் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி வஸ்ஸலாம்.