Followers

Thursday, January 22, 2015

இதற்கு பெயர்தான் அதீத பக்தியோ!மேலும், ‘இறைவன் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

-குர்ஆன் 2:170

2 comments:

Anonymous said...

இறைவன் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்’- இது நீங்கள் நம்புவது. ஆனால் அப்படியே பழைய ஏற்பாட்டில் உள்ள பெரும்பாலன கதைகளை- தெளிவாக நடக்கவே நடக்காதவை என அகழ்வாராய்ச்சி நிருபித்துவிட்டதையே புலம்பும் குரானை ந்ப்படி முளை உள்ளவர் தகுதியான நூல் என ஏற்பர்.

பழைய ஏற்பாடு ஒரு அரசியல் சூழ்ச்சி புத்தகம், யூதேயா பகுதிகள் பொ.மு.8ம் நூற்றாண்டு வரை காடுகளாக இருந்தது, அசிரியர் படையெடுப்பிற்குப் பிறகு, சமாரியர், இஸ்ரேலியர் சென்று குடியேறிய பிறகு தான் யூதேயா ஊர்கள் உருவானது. அப்போது கூட மிகவும் சிறு கிராமங்கள் ஊர்கள் தான், பட்டணம் எனக்கூடக் கிடையாது. பழைய ஏற்பாடு முழுமையும் கிரேக்க காலத்தில் பொ.மு.250- 50 வாக்கில் தான் புனையப்பட்டது. ஜெருசலேம் தேவாலயத்தை இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே தேர்ந்தெடுத்து கட்ட சொல்லவே இல்லை- சாக்கடல் சுருள்களின் நியாயப்பிரமாஅணங்களின்படி. எனவே பழைய ஏற்பாடு, மக்கபேயர் காலத்தில் புனையப்பட்டது என பைபிளியாலளர் பெருமளவில் ஏற்கத் தொடங்கி உள்ளனர்.
http://en.wikipedia.org/wiki/Solomon’s_Temple
There is no direct archaeological evidence for the existence of Solomon’s Temple. This building is not mentioned in surviving extra-biblical accounts.
செங்கடல்-கதை : New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745
Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times. The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them. Page-77
எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government. Pages- 87,88
ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.