
நாகூர் தர்ஹா கோபுரத்தில் கொடியேற்றிய பின்பு பாத்திஹா என்ற பெயரில் சிறப்பு பூஜை செய்யும் புரோகிதர். :-)
இதற்கு என்ன ஆதாரம்? குர்ஆனில் இப்படி சொல்லப்பட்டுள்ளதா? அல்லது முகமது நபிதான் இது போன்ற வழி முறையை காட்டித் தந்தாரா? பச்சை கலரில் ஜிப்பா. பச்சை கலரில் பெரிய தலைப்பாகை. இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? எங்கிருந்து படித்தீர்கள் என்றும் கேட்கக் கூடாது? உயரமாக கட்டப்படும் சமாதிகளை இடித்து தரை மட்டமாக்குங்கள் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டுள்ளாரே! அதற்கு மாற்றமாக சமாதியை கட்டி மூடப்பழக்கங்களை வளர்க்கிறீர்களே... என்று இவரிடம் கேட்டால் நம்மைப் பார்த்து முறைப்பார். 'நீ எல்லாம் வஹாபி' என்று திட்டுவார். நாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார். அப்படி சொல்லி விட்டால் அவரது வருமானம் பாதிக்கப்படும்.
இவரது குழந்தைகளையாவது அரசு பள்ளிக் கூடங்களில் சேர்த்து விட்டு உலக கல்வி கற்று சிறந்த கல்வி மான்களாக மாற்றட்டும். கேவலமான மார்க்கம் தடுக்கும் இது போன்ற பாத்திஹாக்களை விட்டு இவரது வாரிசுகளாவது வெளியேறி உழைத்து சம்பாதிக்கட்டும்.
3 comments:
தா்காவில் தொழுகை செய்வது கூடுமா கூடாதோ என்பது எனக்கு தொியாது. பயங்கரவாத சிந்தனைகள் தா்க்கா வழிபாடு செய்யும் மக்களிடையே இலலை. இல்லவே இல்லை.மனிதாமிமானம் மிக்கவர்களாக சமூக நல்லிணக்கம் பேணுகின்றவர்களாக அவர்களைக் காண்கின்றேன்.அரேபிய காடைத்தனம் அவர்களிடம் இல்லை.
Dr anburaj
u r correct 100 %
மகான்களின் கல்லறைகளில் சிவலிங்கங்கள் பிரதிஸ்“டை செய்யப்பட்டு வழிபாடு செய்வது இநது்கள் மத்தியில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இத்தகைய ஆலயங்கள் பெரும் கூட்டத்தை கவா்ந்து வருகின்றது.கொங்கணவ முனிவா் அடக்கம் செய்யப்பட்ட இடம் திருப்பதி. போகா் பழனி.பதாஞ்சரி இராமேஸ்வரம். இது போன்ற விசயங்களை இந்து மதம் பொிது படுத்துவது கிடையாது.எனெனில் நீதிமான்களில் குரலைத்தான் கா்த்தா் கேட்கிறாா் என்பது பைவிள் நுற்று. கத்தோாிக்க கிறிஸ்தவன்.பெந்தேகாஸ கிறிஸ்தவனா பிராட்டெஸகிறிஸ்தவனா என்பது பற்றி கடவுளுக்கு கவலை கிடையாது.சம்பிராதயங்கள் வெளிச்சட்டை போன்றது. தா்கா வழிபாடு என்று சண்டையை கலகத்தை வளா்க்கும் வகாபி சுவனப்பிாியன் திருந்த வேண்டும்.
Post a Comment