'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, January 20, 2015
ஐஎஸ்ஐஎஸின் அடுத்த நாடகம் அரங்கேறுகிறது!
The New York Times: A video posted on Tuesday, purportedly by the Islamic State extremist group, shows a militant threatening to kill two Japanese hostages unless the government paid a ransom of $200 million.
KENJI GOTO, HARUNA YUKAWA என்ற இரண்டு ஜப்பானியர்களை பிடித்து வைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஜப்பானிய அரசிடம் 200 மில்லியன் டாலர் பணயத் தொகையாக கேட்டுள்ளார்களாம். தரவில்லை என்றால் இவர்களை கொன்று விடுவார்களாம். ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் மொசாத்தின் கட்டளைகளை செயல்படுத்தி வரும் இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
இவ்வாறு பணயத் தொகை கேட்பதற்கோ, அல்லது அப்பாவிகளான இந்த இருவரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் காட்ட முடியுமா இந்த காட்டு மிராண்டிகளால். ஜப்பான் எப்போதுமே நடுநிலை பேணக் கூடிய நாடு. அவர்களையும் இஸ்லாத்துக்கு எதிரான களத்தில் இறக்கி விட மொசாத் தேர்ந்தெடுத்த வழியே இந்த இரண்டு ஜப்பானியர்கள் கைதும். பணத்தை தரவில்லை என்றால் கழுத்தை அறுத்து அதனை வீடியோவாக்கி ஜப்பானிய மக்களை இஸ்லாத்துக்கு எதிராக திருப்ப முயற்சிப்பார்கள். முன்பு பிரிட்டிஷ், அமெரிக்க கைதிகளையும் இது போலவே கொன்றனர்.
வழக்கம் போல் யூதர்கள் இதிலும் தோல்வியையே அடைவர். பொறுத்திருந்து பார்போம்.
தகவல் உதவி
NEWYORK TIMES
20-01-2015
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//வழக்கம் போல் யூதர்கள் இதிலும் தோல்வியையே அடைவர். பொறுத்திருந்து பார்போம்//
ஏனுங்கண்ணா, இதே ஐ.எஸ்.ஐ .எஸ் கும்பல் தான் இந்திய நர்சுகளை கடத்தி வைத்திருந்து பத்திரமாக அனுப்பி வைத்தார்கள் என்று செய்தி வந்தபோது உங்கள் கூட்டத்தவர் எல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினீர்கள். இப்போது மட்டும் ஏன் சார் யூதர்கள் மீது பழி போடுகிறீர்கள். ஒருவேளை அந்த ஐ.எஸ்.ஐ .எஸ் கும்பலும் இந்த ஐ.எஸ்.ஐ .எஸ் கும்பலும் வேற வேறயோ?
Post a Comment