ஜானகி ராமன் சாதி இந்துக்களைப் பார்த்து கேட்கிறார்!
செருப்பு போட்டுகொள்ளும் உரிமை,வாட்சு கட்டும் உரிமை,சமமான இருக்கை,டீகடையில் ஒற்றை டம்ளர் ,தேர் இழுக்கும் உரிமை,மோட்டார் சைகிளில் செல்லும் உரிமை,பொது கிணற்றில் நீர் எடுக்கும் உரிமை,பஞ்சாயத்து தலைவராக போட்டியிடும் உரிமை ,வெற்றி பெற்றால் அதற்குரிய இருக்கையில் அமரும் உரிமை,கல் வீடு கட்டும் உரிமை etc.
போன்ற சாதாரணமான அடிப்படை மனித உரிமைகளை கூட 'தமிழ் பேசும் இந்து தலித்துகளுக்கு' மறுக்கும் தமிழர்கள் அல்லது இந்துக்கள் வெட்கமே இல்லாமல் தசுலிமா நசுரினுக்கு குரல் கொடுக்கும் போது வாயில் எங்களுக்கு வரும் வசவுகளை என்ன செய்வது?
ஜானகி ராமன் என்ற இந்த இந்து நண்பருக்கு சாதியத்தை இன்றும் நியாயப்படுத்தும் இந்துக்கள் என்ன பதிலைத் தரப் போகிறார்கள்?
No comments:
Post a Comment