
"அரசியலில் ஒற்றுமை இருந்தால் மதப்பிரச்சனைகள் வராது" - ராஜ்நாத்சிங் பேச்சு
இந்த நாட்டில் நடக்கும் மத பூசல்களுக்கு இந்துக்களோ, முஸ்லிம்களோ, கிருத்தவர்களோ காரணம் இல்லை. பதவியை பிடிக்க அரசியல்வாதிகள் நடத்தும் நாடகங்களே இவை என்பதை இதன் மூலம் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒத்துக் கொண்டுள்ளார். ஆர்எஸ்எஸின் கட்டுப்பாட்டையும் மீறி சில நேரங்களில் உண்மைகளை பத்திரிக்கையாளர் முன் போட்டு உடைத்து விடுவார் உள்துறை மந்திரி. அதில் ஒன்றுதான் இந்த அறிக்கையும்.
No comments:
Post a Comment