
நான்கு வயது, ஒன்பது வயது, பத்து வயது பெண் குழந்தைகளை பெற்ற தாயே கொன்று அந்த உடல்களை துணி காய வைக்கும் இடத்தில் போட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதி ஒன்றில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
ஒரு வாரம் முன்பு நியூ ஜெர்ஸியில் பிறந்த குழந்தையை பெற்ற தாயே தீ வைத்து கொளுத்தியுள்ளாள். ஜனவரி 17ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வாழ்வில் ஏற்படும் சிறு பிரச்னைகள் கூட இவர்களை கொலை அல்லது தற்கொலையை நோக்கி இழுத்துச் செல்கிறது. தெய்வ நம்பிக்கை இல்லாது போனதும், மேற்கத்திய ஆடம்பர கலாசார மோகமும் இந்த அக்களின் நிம்மதியை தொலைத்து விட்டது. தினந்தோறும் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க அரசும் கவலை கொண்டுள்ளது.
NBC NEWS, PRESSTV
28-01-2015
http://www.nbcnews.com/news/us-news/georgia-mom-three-young-kids-dead-apparent-murder-suicide-n295081
No comments:
Post a Comment