இங்கிலாந்திலிருந்து மதினாவை நோக்கி....
4000 மைல்கள்: 17 நாடுகளைக் கடந்து சைக்கிளில் ஹஜ் பயணம் மேற்கொண்ட குழுவை மதினாவாசிகள் இன்முகத்தோடு வரவேற்றக் காட்சி. மதினாவை அந்தக் குழு தொட்டவுடன் ஆனந்தத்தால் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுவதைப் பார்க்கிறோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும், வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்..
No comments:
Post a Comment