'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, April 11, 2016
இஸ்லாத்தை தழுவிய மல்லேஸ் ரவி சங்கர்
இஸ்லாத்தை தழுவிய மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மல்லேஸ் என்ற பஷீர்... படம் 1
இஸ்லாத்தை ஏற்ற மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்த ரவி சங்கர் என்ற ஆபித்கான் உடன் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்... நடுவில் நிற்பவர்தான் ஆபித் கான் படம் 2
மல்லேஸ் என்ற பஷீரும் ரவி சங்கர் என்ற ஆபித்தும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றதால் சில ஆண்டுகள் சில அசௌகரியங்கள் ஏற்படும். ஒரு இஸ்லாமிய பெண்ணை மணந்து கொண்டு ஒரு குழந்தையும் பெற்று விட்டால் அதன் பிறகு உலக பூர்வீக முஸ்லிம்களோடு ஐக்கியமாகி விடுவர். அதன் பிறகு எவனும் இவர்களை சூத்திரன் என்றோ கீழ் சாதி என்றோ கூற முடியாது. கத்தியின்றி ரத்தமின்றி சாதிப் பேய் இன்றோடு ஒழிந்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஒரு இந்தியன் செத்து விட்டான்.உலகில் இந்தியாவில் அரேபிய அடிமைகளின் எண்ணிக்கை ஒன்று கூடிவிட்டது.
arabiya adimaigala?? enna solla varugireergal ? indian endral indhu mattum endra..?
Post a Comment