
அத்வானியை கொல்ல வந்தவன் பெயர் டேனியல் பிரகாஷ்!
முன்பு அத்வானியை கொல்ல முயன்றது: மதுரையில் பைப் வெடி குண்டு கண்டெடுக்கப்பட்டது என்று பெரும் பரபரப்பாக இருந்தது தமிழகம். அதற்கு காரணம் இஸ்லாமியர்கள் என்று வழக்கம் பொல் இந்துத்வாவாதிகள் குற்றம் சுமத்தி வந்தனர்.
ஜீன் 17 ஆன இன்று தினகரன் 10 வது பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. மதுரை பைப் வெடிகுண்டு மற்றும் அத்வானியை கொல்ல முயற்சித்தது என்று அனைத்தையும் செய்தவன் பெயர் டேனியல் பிரகாஷ் என்று செய்தி வெளியிட்டது. இவன் கண்டிப்பாக பாஜகவின் கைக் கூலி. அத்வானிக்கும் விளம்பரம்: இஸ்லாமியரின் பெயரையும் கெடுத்தாகி விட்டது. இவனை பிடித்து மேலும் சரியாக விசாரித்தால் பின்னணியில் பாஜக இருப்பது தெரிய வரும்.
இந்த செய்திக்கு மற்ற ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காததையும் கவனிக்கவும். தினகரன் கூட இதனை 10 ஆவது பக்கத்தில் ஒரு ஓரத்தில் போட்டுள்ளது. இந்திய ஊடகத் துறையின் லட்சணம் இதுதான்.
No comments:
Post a Comment