
(இது போன வருடத்திய மீள் பதிவு)
10 ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லையாம் - மோடியின் சாதனை!
சில மாநிலங்களில் மாத்திரம் காந்தி படம் இல்லாத நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு நோட்டம் பார்க்கிறது இந்துத்வா. பலமான எதிர்ப்பு எழுந்தால் வாலை சுருட்டிக் கொண்டு படுத்து விடுவோம். எதிர்ப்பு வரவில்லை என்றால் அனைத்து ரூபாய் நோட்டுகளிலிருந்தும் காந்தியின் படத்தை எடுத்து விடுவோம். இதுதான் அவர்களின் மறைமுக அஜண்டா....
எனவே இந்திய நலனில் அக்கறை உள்ளவர்கள் இந்துத்வாவின் இந்த குள்ள நரித் தனத்தை எதிர்த்து பலமாக குரல் எழுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment