
பிஜேபி தலைவர் பலாத்கார வழக்கில் கைது!
குஜராத்தின் வதேதராவில் உள்ளது பாருல் பல்கலைக் கழகம். இதன் தலைவராகவும் ட்ரஸ்டியாகவும் உள்ளவர் ஜேஸ் படேல். இவர் பிஜேபியின் முக்கிய தலைவராகவும் உள்ளார். இதே கல்லூரியில் செவிலியராக படிக்கும் ஒரு இளம் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
'இனி நல்ல காலம் பொறக்கப் போகிறது' என்று மோடி அடிக்கடி சொல்வது இதைத்தானோ!
இந்தியன் எக்ஸ்பிரஸ்
22-06-2016
1 comment:
பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்தாலும் குற்றம் சுமத்தப்பட்ட பின் சட்டப்படி கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாா்.புகைப்படம் உள்ளது. இதுதான் சட்டததின் ஆட்சி.மோடியின் மாட்சி. மோடியின் நல்லாட்சி என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு.வாழ்க நரேந்திர மோடி. வாழ்க நரேந்திரமோடி
Post a Comment